கேப்டன் விஜயகாந்த் என் அருமை நண்பர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கால்களில் உள்ள 3 விரல்கள் அகற்றப்பட்டு உள்ள நிலையில், அவர் உடல் நலம்பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்: ஓ.பி.எஸ்

அதிமுகவில் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கு நிலவி வருவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம்…

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு: தமிழக அரசு

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது.…

விசாரணை அறிக்கையை எஸ்.பி.வேலுமணிக்கு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில், முந்தைய ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை…

அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. என்றுமே தலையிடாது: அண்ணாமலை

அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. என்றுமே தலையிடாது, என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறினார். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள…

அட்லாண்டிக் பெருங்கடலில் கப்பலில் சென்ற அஜித்!

அஜித் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஐரோப்பிய நாடுகளில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்த அவர், தற்போது…

பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும்: ரஜினிகாந்த்

விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

வெங்கையா நாயுடுவுடன் பாஜக தலைவர்கள் சந்திப்பு!

அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை இன்று சந்தித்து குடியரசுத் தலைவர்…

இளைஞர்களுக்கு வேலை இல்லாதபோது ராமரை பற்றி மட்டும் பேசி எந்த பயனும் இல்லை: உத்தவ் தாக்கரே

நாட்டில் இளைஞர்களுக்கு வேலை இல்லாதபோது ராமரை பற்றி மட்டும் பேசி எந்த பயனும் இல்லை என்று, உத்தவ் தாக்கரே கூறினார். ராணுவத்தில்…

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா!

பாராளுமன்ற வளாகத்தில் சரத்பவர் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். குடியரசுத் தலைவர்…

மகாராஷ்டிராவில் 21 சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் தலைமறைவு!

மகாராஷ்டிர மாநிலத்தில், ஆளும் கூட்டணி அரசு மீது அதிருப்தி காரணமாக, மாநில அமைச்சர் உட்பட 21 எம்எல்ஏக்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள…

ராகுல் காந்தியிடம் 5-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை!

ராகுல்காந்தியிடம் அமலாக்த்துறை அதிகாரிகள் 5-வது நாளாக விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தினர். நேஷனல் ஹெரால்டு…

சர்வதேச யோகா தினம்: மைசூரில் பிரதமர் மோடி யோகாசனம் செய்தார்!

யோகா ஏற்படுத்தும் அமைதி தனிப்பட்டவர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. நம்முடைய சமூகத்திற்கே யோகா அமைதியை தருகிறது என்று பிரதமர் மோடி பேசினார்.…

பொதுத் தேர்வில் வட மாவட்டங்கள் இந்த ஆண்டும் பின்னடைவு: ராமதாஸ்

பொதுத் தேர்வில் வட மாவட்டங்கள் வழக்கம் போலவே இந்த ஆண்டும் கடைசி இடங்களையே பிடித்திருப்பது கவலையளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

ஜூன் 27இல் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்…

தேர்தலை நடத்தாவிட்டால் பொருளாதார நெருக்கடி மோசமடையும்: இம்ரான்கான்

பாகிஸ்தானில் புதிய அரசு பதவிக்கு வந்த பிறகு 3-வது முறையாக பெட்ரோல் விலையை உயா்த்தியது. இதனை எதிா்த்து போராட்டம் நடத்த முன்னாள்…

உலகப் புகழ்பெற்ற ஜம்போ கப்பல் உணவகம் கடலில் மூழ்கியது!

ஹாங்காங்கை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஜம்போ கப்பல் உணவகம் கடலில் மூழ்கியது. ஹாங்காங்கில் அடையாளங்களின் ஒன்றாக திகழ்ந்தது ஜம்போ கப்பல் உணவகம்.…

திமுக எம்.பி. கனிமொழிக்கு மீண்டும் கொரோனா!

திமுக எம்.பி. கனிமொழிக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து வருகிறது. நாளுக்கு நாள்…