வேளாண் விளைபொருட்களுக்கு ஒரு சதவீத சந்தை வரி: ஓ.பி.எஸ். கண்டனம்

விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்களை பாதிக்கும் வகையில் வேளாண் விளைபொருட்களுக்கு ஒரு சதவீத சந்தை வரி விதிக்கும் அரசின் நடவடிக்கைக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்…

பாஜக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை: கே.எஸ்.அழகிரி

பாஜக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் கடந்த 8 ஆண்டுகாலத்தில் நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். இது…

ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளிநாடு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி!

லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில். நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளிநாடு செல்ல அனுமதி அளித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.…

என் தந்தையை குறி வைக்க என் மீது தாக்குதல்: கார்த்தி சிதம்பரம்

என் தந்தை சிதம்பரத்தை குறிவைக்க, என்னை தாக்குகின்றனர் என, கார்த்தி சிதம்பரம் கூறினார். இதுகுறித்து கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:- என் மீது…

டெல்லியில் நீதிபதியின் மனைவி தூக்கிட்டு தற்கொலை!

டெல்லியில் நீதிபதியின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் சகர்ட் பகுதியில் உள்ள கூடுதல் அமர்வு கோர்ட்டில்…

மதுரை மாநகராட்சி பணியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்!

மதுரை மாநகராட்சி பணியாளர்கள் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்…

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ஆயிரம் ரூபாய்க்கு முழு உடல் பரிசோதனை!

சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ஆயிரம் ரூபாய்க்கு முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சென்னை…

பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தாரை வார்க்கிறது: ஜி.ராமகிருஷ்ணன்

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு மத்திய அரசு தாரை வார்க்கிறது என ஜி.ராமகிருஷ்ணன் பேசினார். பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரை காளவாசல்…

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை சூழ்நிலைக்கு வாய்ப்பு: டிஜிபி

ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்யும் சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஆன்லைன் ரம்மி விளையாட்டு வேண்டாம் என்று தமிழக டிஜிபி…

தஞ்சாவூர் பொம்மையை அனுப்பிய மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு மோடி நன்றி!

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை அனுப்பிய மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு நன்றி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது…

ஆதார் கார்டு நகலை யாரிடமும் வழங்க வேண்டாம்: மத்திய அரசு

பொதுமக்கள் தங்கள் ஆதார் கார்டு நகலை, எந்தவொரு நிறுவனத்திடமும் வழங்கவேண்டாம் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்ப…

ஜம்மு காஷ்மீரில் வெடிகுண்டுகளுடன் பறந்த டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது!

ஜம்மு காஷ்மீரில் வெடிகுண்டுகளுடன் பறந்த டிரோன் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது . ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் ஊடுருவல்…

நேபாள விமானம் விழுந்து விபத்து: 22 பேர் மாயம்!

நேபாளத்தில் 19 பயணிகள் உட்பட 22 பேருடன் சென்ற விமானம், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது. நேபாள நாட்டின் பொகாராவில்…

பிரேசில் வெள்ள பாதிப்பு, நிலச்சரிவுக்கு 35 பேர் பலி!

பிரேசில் நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு, நிலச்சரிவுக்கு 35 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக…

இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு!

இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு போராட்டக்காரர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து…

நைஜீரியாவில் சர்ச்சில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் பலி!

நைஜீரியா நாட்டில் கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உள்ளிட்ட பலர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை…

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வாங்க: சகாயம் ஐ.ஏ.எஸ்.

திமுக அரசு மாநில சுயாட்சியில் உறுதியாக இருந்தால் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம்…

முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த அன்புமணி வாழ்த்து பெற்றார்!

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்று உள்ள அன்புமணி ராமதாஸ் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை இன்று காலை அவரது இல்லத்தில்…