தைவான் மீது போர் தொடுக்க தயங்கமாட்டோம்: சீனா

தைவானை சீனாவில் இருந்து பிரிக்க துணிந்தால் அதன் மீது போர் தொடுக்கவும் சீனா தயங்காது என்று, சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.…

உக்ரைனில் போரினால் இதுவரை 287 குழந்தைகள் உயிரிழப்பு!

உக்ரைன் மீது ரஷ்யா போரினைத் தொடங்கிய நாள் முதல் (பிப்ரவரி 24) இன்று (ஜூன் 11) வரை குறைந்தது 287 குழந்தைகள்…

குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளுக்கு மம்தா அழைப்பு!

தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம்…

பர்வேஸ் முஷாரபின் உடல்நிலை கவலைக்கிடம்!

பாகிஸ்தான் முன்னாள் சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரபின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷரப்(78),…

ராஞ்சியில் கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த 2 பேர் பலி!

நேற்று பல மாநிலங்களில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது நடந்த கல்வீச்சு சம்பவத்தால், ராஞ்சியில் இருவர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தில் 227 பேரை…

கொரோனா தடுப்பூசிதான் நம்ம ஆயுதம்: முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கொரோனாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில்…

தமிழகத்தின் ஒரே எதிர்க்கட்சி நாம் தமிழர் கட்சி தான்: சீமான்

தமிழகத்தின் ஒரே எதிர்க்கட்சியாக நாம் தமிழர் கட்சி தான் செயல்படுகிறது என்று, சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் பாவலேறு…

மது, புகையிலை விளம்பரங்களுக்கு மத்திய அரசு தடை வரவேற்கத்தக்கது: அன்புமணி

மது, புகையிலை மறைமுக விளம்பரங்களுக்கு மத்திய அரசு தடை வரவேற்கத்தக்கது என்று பா.ம.கா. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். நுகர்வோருக்கு பாதுகாப்பு…

தமிழகத்தில் திட்டமிட்டபடி 13ம் தேதி பள்ளிகள் திறப்பு: அன்பில் மகேஷ்

தமிழகத்தில் நாளை மறுநாள் 13ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு மற்றும்…

அமெரிக்கா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கிடையாது!

அமெரிக்கா வரும் சர்வதேச பயணிகளுக்கு நாளை முதல் கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை என அந்நாடு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் குறைந்து வரும்…

மூழ்கிய 2 கப்பல்களில் ரூ.1 லட்சம் கோடி தங்கம்!

மேற்கு அட்லாண்டிக் கடல் பிராந்தியத்தில் உள்ள கடற்பகுதியில் மூழ்கிய இரு கப்பல்களில் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்கம்…

சீனா -ரஷ்யா இடையே கட்டப்பட்ட புதிய பாலம் திறப்பு!

சீனா -ரஷ்யா நாடுகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட புதிய பாலம் பொது போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. ரஷ்ய- சீனா நாடுகளுக்கு இடையே ஆமூர்…

ஹரியாணாவில் கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏ நீக்கம்!

ஹரியாணாவில் மாநிலங்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ், கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏ குல்தீப் பிஷ்னாயை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. மாநிலங்களவைத் தேர்தலில் ஆதம்பூர்…

இந்த நாடு ரிஷிகளாலும் முனிவர்களாலும் உருவாக்கப்பட்டது: கவர்னர் ரவி

இந்த நாடு ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் உருவாக்கப்பட்டது என தமிழக கவர்னர் ரவி கூறியுள்ளார். சபரிமலை ஐயப்பா சேவா…

திருப்பதி கோயிலில் போட்டோ ஷூட்: நயன்தாராவுக்கு நோட்டீஸ்!

நயன்தாரா, விக்னேஷ்சிவன் இருவரும் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காலணிகள் அணிந்தபடி, போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டனர். இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை…

கொல்கத்தாவில் வங்கதேச தூதரகம் அருகே பெண் சுட்டுக்கொலை!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள வங்கதேச துணை தூதரக அலுவலகம் அருகே திடீரென்று போலீஸ்காரர் சரமாரியாக சுட்டதில் பெண் பலியானார்.…

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்: நாராயணசாமி

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து கட்சி தலைமையின் ஒப்புதல் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என்று, புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.…

தமிழகத்தில் அ.தி.மு.க.வே பிரதான எதிர்கட்சி: எடப்பாடி பழனிசாமி

பல ஆண்டு காலமாக நடந்து வந்த பட்டின பிரவேச நிகழ்ச்சியை தி.மு.க. அரசு வேண்டுமென்றே தடை செய்ய முயற்சி செய்தது. அதனை…