அருணாச்சல பிரதேசம் அருகே சீன கட்டுமான பணி தீவிரம்!
நம் நாட்டின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் சர்வதேச எல்லை அருகே, சீனா கட்டுமானப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக இந்திய…
மூத்த குடிமக்களுக்கு சலுகை நிறுத்தி வைப்பு: ரெயில்வேக்கு கூடுதல் வருமானம்
மூத்த குடிமக்களுக்கு சலுகை நிறுத்தி வைக்கப்பட்டதால் ரெயில்வேக்கு ரூ.1500 கோடி கூடுதல் வருமானம் கிடைத்துள்ளதாக ரெயிலவே தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக…
ஞானவாபி மசூதியில் இருப்பது சிவலிங்கம் அல்ல: ஓவைசி
ஞானவாபி மசூதியில் இருப்பது சிவலிங்கம் அல்ல என்று அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற இந்து மதவழிபாட்டு தலமான…
பாபர் கட்டமைப்பை வீழ்த்தும் வரை ஓயமாட்டேன்: தேவேந்திர பட்னாவிஸ்!
சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சியான பாபர் கட்டமைப்பை வீழ்த்தும் வரை ஓயமாட்டேன் என தேவேந்திர பட்னாவிஸ் பேசினார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி…
இஸ்ரேல் பாதுகாப்பு படையினர்- பாலஸ்தீனர்கள் இடையே மோதல்!
இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் – பாலஸ்தீனர்கள் இடையே நடந்த மோதலில் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக…
இம்ரான் கான் ஆதாரம் தந்தால், அவருக்கு பிரதமரை விட அதிக பாதுகாப்பு தரப்படும்!
முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தன்னை கொல்ல சதி நடப்பதாக கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் தந்தால், அவருக்கு பிரதமரை விட அதிக…
அமெரிக்காவில் பால்பவுடருக்கு தட்டுப்பாட்டு: தாய்ப்பால் விற்பனை செய்த இளம்தாய்!
உலக நாடுகளின் வல்லரசான அமெரிக்காவில், பால்பவுடருக்கு தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தாய்ப்பால்தான் குழந்தைகளின் உணவும் மருந்தும் ஆகும்.…
பிரான்ஸ் பிரதமராக எலிசபெத் போர்னி நியமனம்!
பிரான்ஸ் பிரதமராக எலிசபதெ் போர்னி நியமிக்கப்பட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற இம்மானுவேல் மேக்ரான் 2-வது முறையாக அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.…
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை!
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் மத்திய…
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கோவை வந்தார்!
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தனி விமானத்தில் நேற்று கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் வெங்கையா நாயுடுவை, கலெக்டர் சமீரன்,…
மாநிலங்களவைத் தேர்தல் அதிகாரபூர்வ அறிவிப்பு!
மாநிலங்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் வரும்…
நீட் தேர்வினால் தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளை: அமைச்சர் பொன்முடி
நீட் நுழைவு தேர்வால் தனியார் பயிற்சி மையங்கள் ஏழை மாணவர்களிடம் கொள்ளையடிப்பதாக அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார். பிளஸ் 2 மதிப்பெண்…
நெல்லை கல்குவாரி விபத்து; உயிரிழப்பு 2 ஆக உயர்வு!
நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்து உள்ளது. நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் பகுதியில் தனியார் கல்குவாரி இயங்கி…
பிற மாநிலங்களில் தமிழ் இருக்கை அமைக்க வேண்டும்: ஆளுநர்
தமிழ்நாட்டுக்கு வெளியில் உள்ள பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 1600 ஆண்டுகளில்…
பொருளாதார நெருக்கடி: இலங்கை போன்று 69 நாடுகள்
கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை உருக்குலைந்துள்ள நிலையில், இதே போன்ற நெருக்கடியை நோக்கி 69 நாடுகள் சென்று கொண்டிருப்பதாக உலக…
புல்டோசர்களை இயக்குவது ஆக்கிரமிப்புகளுக்கு தீர்வாகாது: அரவிந்த் கெஜ்ரிவால்
புல்டோசர்களை இயக்குவது ஆக்கிரமிப்புகளுக்கு தீர்வாகாது என்று, மத்திய பாஜக அரசுக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார் டெல்லியில் பல்வேறு பகுதிகளில்,…
ஹிஜாப் அணிய தடையில்லை என்று தமிழக அரசு அறிவிக்கவேண்டும்: சீமான்
தமிழகத்தின் கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்துசெல்வதற்கு எவ்விதத் தடையுமில்லை என்பதை அறிவிப்பாக வெளியிட வேண்டுமென தமிழக அரசை சீமான் வலியுறுத்தி உள்ளார். நாம்…
கால்வாய் தூர்வாரும் பணியை விரைவுபடுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
காவிரி பாசன மாவட்டங்களில் கால்வாய்களை தூர்வாரும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. இளைஞர்அணி…