குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் பேசிய ஆடியோ வெளியிடப்படும்: மா.சுப்பிரமணியன்!

சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் விவகாரம் தொடர்பாக குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் பேசிய ஆடியோ வெளியிடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: ராமதாஸ்!

மேகதாது அணை கட்டும் நடவடிக்கையில் கர்நாடக அரசு ஈடுபடுவதாக அறிவித்துள்ள நிலையில் அனைத்துக் கட்சியை கூட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு…

மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதம் மிகவும் வருத்தமாக இருக்கிறது: ரித்திகா சிங்!

மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதம் மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர்கள் மனநிலையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்று ரித்திகா சிங்…

சென்னையில் நாளை மாமன்னன் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

மாமன்னன் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் மாமன்னன் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு…

அனுஷ்கா படத்தில் பாடல் பாடிய தனுஷ்!

இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடிகை அனுஷ்கா…

ஜப்பானில் இருந்து இன்று சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசுமுறை பயணம் சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார். தமிழ்நாட்டில் பன்னாட்டு தொழில்…

அமெரிக்க விண்வெளி அறிவியல் போட்டியில் தமிழக மாணவன் முதலிடம்: சீமான் பாராட்டு!

பலநாடுகளில் இருந்து 26,725 மாணவர்கள் பங்கேற்ற அமெரிக்க விண்வெளி நிறுவன போட்டியில் ஈழத்தில் இருந்து தமிழகத்துக்கு புலம்பெயர்ந்த மாணவர் முதல் இடம்…

மேகதாது அணை கட்ட விரைவில் நடவடிக்கைகளை எடுப்பேன்: டிகே சிவகுமார்

மேகதாது அணை கட்ட விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என கர்நாடகா துணை முதல்வரும்,…

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன்

நீதிக்காக தொடர்ந்து போராடி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குரல் கொடுத்துள்ளார். இந்திய…

திருப்பூர் துரைசாமி கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை: வைகோ

ம.தி.மு.க. அவைத்தலைவராக இருந்த திருப்பூர் துரைசாமி வைகோ மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அதில் எந்த உண்மையும் இல்லை என்று வைகோ தெரிவித்தார்.…

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமித்ஷா ஆலோசனை!

கலவரத்தால் பாதித்துள்ள மணிப்பூரில் இயல்பு நிலையை கொண்டுவர பல்வேறு சமூகத்தலைவர்களுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார். மணிப்பூர் மாநிலத்தில்…

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிராக கேரளா எப்போதும் உறுதியாக உள்ளது: பினராயி விஜயன்

மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிராக கேரளா எப்போதும் உறுதியாக உள்ளது என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

சென்னையில் போலி பாஸ்போர்ட், விசா தயாரித்து விற்ற கும்பல் கைது!

சென்னையில் ரூ.1,500-க்கு போலி பாஸ்போர்ட், விசா தயாரித்து விற்ற கும்பலைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை வருவாய் புலனாய்வு…

திமுகவினருக்கு அரசு வேலை கிடைக்க நான் பொறுப்பு: கே.என். நேரு!

சேலத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு தகுதியுள்ள திமுகவினருக்கு அரசு வேலை கிடைக்க நான் பொறுப்பு என்றார். சேலம் மாவட்டத்தில் வரும் 11…

செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமாரை நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை சம்மன்!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், அவரது தம்பி அசோக்…

இந்தியாவை எச்சரித்த உலக மல்யுத்த கூட்டமைப்பு!

மல்யுத்த வீராங்கணைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்காததற்கு ஒருங்கிணைந்த…

அமைச்சருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த கனல் கண்ணன்!

அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவிட்ட கருத்துக்காக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, கடுமையான வார்த்தைகளால் அமைச்சரை திட்டிய நிலையில், இந்து…

காதலிக்க பயப்படுற ஆளோ, தயங்குற ஆளோ நான் இல்லை: வனிதா விஜயகுமார்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ள வனிதா விஜயகுமார் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜயகுமாரின்…