மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்: எடப்பாடி பழனிச்சாமி கடிதம்!

மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் எனும் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை நாளை (திங்கள் கிழமை) தொடங்க உள்ள அதிமுக பொதுச் செயலாளர்…

கீழடி விவகாரத்தில் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை: சகாயம்!

கீழடி விவகாரத்தில் மாற்றாந்தாய் மனப்பாங்கோடு நடந்து கொண்டு வரலாற்றை மறைப்பதை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி…

முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம்: மனித நேய மக்கள் கட்சி மாநாட்டில் தீர்மானம்!

உள்​ளாட்​சிகள் முதல் நாடாளு​மன்​றம் வரை சிறு​பான்​மை​யினரின் பிர​தி​நி​தித்​து​வத்தை உறுதி செய்ய வேண்​டும், வக்பு வாரிய திருத்​தச் சட்​டத்தை ரத்து செய்ய வேண்​டும்…

பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று…

நமது இலக்கு 2026 அல்ல, 2029 தேர்தல்: நயினார் நாகேந்திரன்!

‘அ​தி​முக​வுக்கு பாஜக சுமை​யாக இருக்​கக் கூடாது; நமது இலக்கு 2026 அல்ல; 2029 நாடாளு​மன்ற தேர்​தல்​தான்’ என பூத் கமிட்டி கூட்​டத்​தில்…

பீகாரை இந்தியாவின் குற்ற தலைநகராக மாற்றி விட்டன: ராகுல்காந்தி!

பீகார் மாநிலம் இன்று, கொள்ளை, துப்பாக்கி சூடு மற்றும் கொலையின் நிழலில் வாழ்கிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். பீகார் மாநிலம்…

புதிய கட்சி தொடங்கினார் எலான் மஸ்க்!

உலக பெரும் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளவரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான்…

திரைப்படத்தில் வெற்றி பெற்றவர்கள் அரசியலில் வெற்றி பெறுவார்கள் என்று சொல்ல முடியாது: திருமாவளவன்!

தேர்தல் அரசியல் என்பது வேறு, திரைப்பட வெற்றி என்பது வேறு. திரைப்படத்தில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் தேர்தல் அரசியலில் வெற்றி பெறுவார்கள்…

பழனிசாமி பிரச்சார பயணம் ஆட்சி மாற்றத்துக்கான அடித்தளம்: ஜி.கே.வாசன்!

பழனி​சாமி​யின் மக்​கள் சந்​திப்பு சுற்​றுப்​பயணம், ஆட்சி மாற்​றத்​துக்​கான அடித்​தள​மாக அமை​யும் என்று ஜி.கே.வாசன் கூறினார். தமாகா நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டம் தஞ்சாவூரில்…

காவல்துறையின் ஈரல் மட்டுமல்ல, இதயமும் கெட்டுவிட்டது: பெ.சண்முகம்!

முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியதைப்போல் காவல்துறையின் ஈரல் மட்டுமல்ல, தற்போது இதயமும் கெட்டுவிட்டது என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறினார்.…

பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்!

பாமக தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளார். குழு உறுப்பினர்கள் மாற்றப்பட்டுள்ளதாக கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர்…

ரிதன்யாவின் ஆடியோ பேச்சு வழக்கில் முக்கிய ஆதாரமாக இருக்கும்: பொன் மாணிக்கவேல்!

இளம்பெண் ரிதன்யாவின் ஆடியோ பேச்சு வழக்கில் முக்கிய ஆதாரமாக இருக்கும் என்று முன்​னாள் ஐ.ஜி. பொன் மாணிக்​கவேல் கூறி​னார். திருப்​பூர் மாவட்​டம்…

செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டுபோக வேண்டும்: சத்யராஜ்!

இலங்கையின் செம்மணியில் இருந்து ஏராளமான எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருவதைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகவும், அதிர்ச்சியை அளிக்கக்கூடிய வகையிலும் இருக்கிறது என நடிகர்…

அம்மாவாக நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்: ஐஸ்வர்யா ராஜேஷ்!

குழந்தைகளுக்கு அம்மாவாக நடப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தெலுங்கு திரையுலகில்…

தனுஷுக்கு நாயகியாகும் பூஜா ஹெக்டே!

தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திப் படத்தை முடித்துவிட்டு, ‘இட்லி கடை’ படத்தின்…

திமுக ஆட்சி என்றாலே அராஜகம்தான்: பிரேமலதா!

தி​முக ஆட்சி என்​றாலே அராஜகம்​தான் என்று தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா கூறி​னார். சிவகங்கை மாவட்​டம் மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார்…

ரஷ்ய விமான தளத்தில் உக்ரைன் தாக்குதல்!

உக்ரைன் மீதான தனது தீவிர வான்வழித் தாக்குதலை ரஷியாவின் தொடா்ந்துவரும் சூழலில், அந்த நாட்டு விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக…

பேரவை தேர்தலில் 200 இடங்களில் இண்டியா கூட்டணி வெற்றி பெறும்: செல்வப்பெருந்தகை!

2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் இண்​டியா கூட்​டணி 200 இடங்​களில் வெற்​றி​பெறும் என காங்​கிரஸ் கட்​சி​யின் மாநிலத் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை கூறி​னார். நாகர்​கோ​விலில்…