மத்திய அரசு மாநிலங்களுக்கான வரி பகிர்வில் தமிழகத்துக்கு பாரபட்சம்: முத்தரசன்

“தமிழகத்திற்கு ரூ.7,268 கோடி நிதி ஒதுக்கியிருப்பது உ.பி. உள்ளிட்ட பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவான நிதியாகும். தமிழகத்தை வஞ்சிக்கும்…

கோயில் விழாக்களை திட்டமிட்டு தடுக்க முனைகிறது தமிழக அரசு: இந்து முன்னணி!

“நெல்லை தசரா சப்பரத் திருவிழாவை தடுக்கும் நோக்கில் தமிழக மின்சாரத்துறை செயல்படுகிறது’’ என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்…

கவரைப்பேட்டை ரயில் விபத்து: பயணிகள் சிறப்பு ரயில் மூலம் அனுப்பிவைப்பு!

சென்னை அருகே நேற்றிரவு விபத்துக்குள்ளான மைசூரு – தார்பங்கா பாகமதி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள் மாற்று ரயில் மூலம்…

Continue Reading

திருச்சியில் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கிய விமானி!

திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு நேற்று மாலை புறப்பட்ட விமானத்தில் தொழில்நுடப் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து எரிபொருள் தீரும் வரை வானில் வட்டமடித்த…

தமிழக மக்கள் அனைவரும் நலமும், வளமும் பெற வேண்டும்: டி.டி.வி. தினகரன் வாழ்த்து!

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு டி.டி.வி. தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள ஆயுத பூஜை…

சென்னை மாநகராட்சியை பின்னுக்கு தள்ளிய திமுக அரசு: எடப்பாடி கண்டனம்!

தூய்மை நகரங்களின் பட்டியலில் சென்னை மாநகராட்சியை பின்னுக்கு தள்ளிய திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

அனைத்து நலன்களும், வளங்களும் தமிழக மக்களை சென்றடையட்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

அனைத்து நலன்களும், வளங்களும் தமிழக மக்களை சென்றடையட்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் ஆயுத பூஜை வாழ்த்து கூறியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…

சென்னை பெசன்ட் நகரில் இன்று ‘முரசொலி’ செல்வம் உடல் தகனம்!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகனும், முரசொலி மாறனின் சகோதரரும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மைத்துனருமான முரசொலி செல்வம் பெங்களூரில் நேற்று காலமானார்.…

நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் விளையாட அனுமதிக்க முடியாது: ராமதாஸ்!

நடராஜர் கோவிலில் கிரிக்கெட் விளையாடுவது என்பதை அனுமதிக்க முடியாது என்றும் தீட்சிதர்கள் மட்டும் விளையாட தனி கிரிக்கெட் மைதானத்தை அரசு அமைக்க…

இந்தியா-ஆசியான் நட்பு முக்கியமானது: பிரதமர் மோடி

உலகில் மோதல்கள், பதற்றம் நிலவும் சூழலில் இந்தியா-ஆசியான் நட்பு முக்கியமானது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 21-வது ஆசியான்-இந்தியா மற்றும் 19-வது…

எங்களைத் தவிக்க விட்டுட்டு, எங்கே போனீங்க செல்வம் மாமா: உதயநிதி ஸ்டாலின் உருக்கம்!

“திராவிட இயக்க மூத்த முன்னோடி முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி காலையிலேயே இடியாக இறங்கியது” என முரசொலி செல்வம் மறைவையொட்டி…

திமுக அரசு அதிகார பலத்தின் மூலம் தொழிலாளர்களை ஒடுக்கி வைக்கப் பார்க்கிறது: ஓ.பன்னீர்செல்வம்!

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்ச்சத்திரத்தில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான…

சாம்சங் தொழிலாளர்களை சந்தித்து சீமான் ஆதரவு!

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்த சிஐடியு நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களை அந்த இடத்துக்குச் செல்ல விடாமல் வழிமடக்கி…

தென்கொரிய எழுத்தாளர் ஹான் காங்குக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்குக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய…

அரசு மரியாதையுடன் ரத்தன் டாடா உடல் தகனம்!

தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல், மும்பை வோர்லி மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில், மத்திய உள்துறை அமைச்சர்…

முரசொலி செல்வம் மறைவு: தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்!

‘முரசொலி’ நாளிதழின் நிர்வாக ஆசிரியரும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மருமகனுமான செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (அக்.10) காலமானார். அவருக்கு…

மாணவர்களின் உயிரோடு விளையாடும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்:உதயநிதி!

7 ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டு மாணவர்களின் உயிரோடு விளையாடும் நீட் தேர்வை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று…

தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும்: டிடிவி தினகரன்!

புதுக்கோட்டை மீனவர்கள் 21 பேரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இனி வரும்…