ஓபிஎஸ்க்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு உயர் நீதிமன்றத்தில் ஏப்.8-க்கு ஒத்திவைப்பு!

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் எந்த தவறும் இல்லை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ்…

நான் ஒண்ணும் கோட்டாவில் சீட் வாங்கல: அண்ணாமலை!

கோவை லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனையும், அமைச்சர் டிஆர்பி ராஜாவையும் ஒருசேர தாக்கியுள்ளார் கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை.…

காங்கிரஸை முடக்கலாம் என கனவு காண்கிறார் மோடி: செல்வப்பெருந்தகை

நிதி ஆதாரத்தை முடக்கினால் காங்கிரஸை முடக்கலாம் என கனவு காண்கிறார் மோடி என்று செல்வப்பெருந்தகை கூறினார். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்…

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கள்ளக் கூட்டணி வைத்துள்ளனர்: டி.டி.வி. தினகரன்

தி.மு.க.விற்கு எடப்பாடி பழனிசாமி கள்ளத்தனமாக உதவி செய்து வருகிறார் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். தேனி பாராளுமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக…

தர்மபுரியில் வெற்றியை பெற்று, டாக்டர் ராமதாசுக்கு காணிக்கையாக்குவோம்: சவுமியா அன்புமணி

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணி வேட்பு மனு தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி…

உஜ்ஜைனி மகா காலேஸ்வரர் கோயிலுக்குள் தீப்பற்றி 14 பூசாரிகள் காயம்!

உஜ்ஜைனி மகா காலேஸ்வரர் கோயில் கருவறையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 14 பூசாரிகள் காயம் அடைந்தனர். மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனியில்…

பொதுத்தேர்வு எழுதவுள்ள 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து!

பொதுத்தேர்வு எழுதவுள்ள 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில், 2023 – 2024ஆம்…

பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம் என்று எடுத்துக் கூற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

“பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம் என்று எடுத்துக் கூற வேண்டும். பாஜகவுக்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததியினருக்கு செய்கின்ற துரோகம் என்று புரிய வைக்க…

தந்தை சமாதியில் உறுதிமொழி ஏற்ற பின் வீரப்பன் மகள் வேட்புமனு தாக்கல்!

தந்தையின் சமாதிக்கு சென்று வணங்கி உறுதிமொழி எடுத்துக் கொண்ட பிறகு, நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வீரப்பன் மகள் வித்யாராணி…

நான் கல்லை காட்டினேன், ஆனா எடப்பாடி பல்லை காட்டிக்கொண்டு இருந்தாரே: உதயநிதி

லோக்சபா தேர்தலுக்காகக் காஞ்சிபுரத்தில் வாக்கு சேகரித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.…

பிரமதர் மோடியின் பணிகள் எங்களை வெற்றிபெற வைக்கும்: நடிகை கங்கனா!

பிரமதர் மோடியின் பணிகள் எங்களை வெற்றிபெற வைக்கும் என்று இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் போட்டியிடும் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.…

என்னை கேள்வி கேட்பதற்கு ஆர்.பி.உதயகுமாருக்கு தகுதியும் இல்லை, திறமையும் இல்லை: ஓபிஎஸ்

“என்னை கேள்வி கேட்பதற்கு ஆர்.பி.உதயகுமாருக்கு தகுதியும் இல்லை, திறமையும் இல்லை” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். பாஜக கூட்டணியில் ராமநாதபுரம்…

தென்காசி தொகுதிக்கு தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடுவோம்: டாக்டர் கிருஷ்ணசாமி!

“தேர்தலுக்கு தேர்தல் உறுதியற்ற வாக்குறுதிகளை அளித்து ஓட்டுக்களை பெற்று விடலாம் என திமுக நினைக்கிறது” என புதிய தமிழகம் கட்சித் தலைவர்…

‘பாரத் மாதா கி ஜே’ முழக்கத்தை சங்பரிவார் கைவிடுமா?: பினராயி விஜயன்!

“ஓர் இஸ்லாமியர் உருவாக்கிய ‘பாரத் மாதா கி ஜே’ முழக்கத்தையும், ‘ஜெய்ஹிந்த்’ முழக்கத்தையும் சங்பரிவார் கைவிடுமா?” என்று கேரள முதல்வர் பினராயி…

ஒரு கோடி கையெழுத்து வாங்கியும் நீட் தேர்வை ஏன் ரத்து செய்ய முடியவில்லை?: டி.டி.வி. தினகரன்!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று உறுதியளித்தார். இதற்காக 1 கோடி பேரிடம் கையெழுத்து பெற்றும் அவர்களால்…

ஜேஎன்யூ தேர்தல் முடிவுகள், வரும் மக்களவை தேர்தலுக்கான டிரெய்லர்: மனோ தங்கராஜ்!

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரி மாணவர் அமைப்புகளை சேர்ந்த இளைஞர்களுக்கு அமைச்சர் மனோ…

ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தை அணுக தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்!

அதிமுகவின் பெயர் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில, எந்த ஆக்ஸிஜனும் தர முடியாது என சென்னை…

பாசிச சக்திகளின் வீழ்ச்சிக்குக் கட்டியம் கூறும் வெற்றி: முதல்வர் ஸ்டாலின்!

“வலதுசாரி பாசிச சக்திகளின் வீழ்ச்சிக்குக் கட்டியம் கூறுவதாக இந்த வெற்றி அமைந்துள்ளது” என்று ஜேஎன்யு பல்கலை., மாணவர் தேர்தல் வெற்றிபெற்ற இடதுசாரி…