இஸ்ரேல்-ஹமாஸ் போரி உயிரிழப்புகளை ஏற்க முடியாது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய பகுதிகளின் தலைவர்களுடன், இந்தியாவின் தலைமை தொடர்ந்து தொடர்பில் உள்ளது என்று…
Category: தலைப்பு செய்திகள்
அரசுப் பள்ளிகளின் காலை வணக்க நிகழ்வில் “சமூகநீதி” பாடல் பாடப்படும்: அன்பில் மகேஷ்!
அரசுப் பள்ளிகளின் காலை வணக்க நிகழ்வில் சமூகநீதி பாடல் பாடப்படும். இது தொடர்பான செயல்முறைகள் குறித்த சுற்றறிக்கை விரைவில் அனைத்துப் பள்ளிகளுக்கும்…
நீலகிரியில் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க ‘வனத்துறை பூத்’ அமைக்க வேண்டும்: எடப்பாடி!
நீலகிரி மாவட்டத்தில் மக்கள் நடமாட்டமுள்ள வனப் பகுதிகளில், வன விலங்குகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க ‘வனத்துறை பூத்துகளை’ அமைக்க வேண்டும் என்று அதிமுக…
அதானியை மோடியின் சொத்து என சொன்ன திமுகவினர் இன்று பாராட்டுகின்றனர்: அண்ணாமலை!
தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தேர்தலின் போது அதானி குழுமத்தை விமர்சித்த திமுக தலைவர்கள், இன்று…
நாட்டில் இதுவரை இல்லாத அளவாக 10% வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது: காங்கிரஸ்
நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவாக 10% வேலைவாய்ப்பின்மை நிலவுவதாக காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார். இந்திய…
பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் பாஜக அரசுக்கு கொடுத்த சாட்டை அடி: கி.வீரமணி!
பில்கிஸ் பானு வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பாஜக அரசுக்கு கொடுத்த சாட்டை அடி என திராவிடர் கழக தலைவர்…
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது ஜனவரி 12ம் தேதி தீர்ப்பு!
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது ஜனவரி 12ம்…
தென் கொரியாவில் நாய்க் கறிக்கு தடை!
தென் கொரிய மக்களிடையே காலங்காலமாக இருந்துவரும் நாய்க் கறி உண்ணும் வழக்கம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வருகிறது. நாய்க் கறி வணிகம் மற்றும்…
கூட்டணி முடிவை நான் பார்த்துக் கொள்கிறேன்: எடப்பாடி பழனிசாமி!
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. இக்கூட்டத்தில் மக்களவை தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக அதிமுக…
போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்: ராமதாஸ்
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், தமிழக அரசு தன்முனைப்பு பார்க்காமல் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்…
தமிழக செஸ் வீராங்கனை வைஷாலிக்கு அர்ஜுனா விருது வழங்கி கவுரவிப்பு!
தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி, கிரிக்கெட் வீரர் முகமது ஷமி உள்பட 26 பேருக்கு 2023 ஆண்டுக்கான அர்ஜுனா விருதுகள் வழங்கப்பட்டது.…
தமிழகத்தில் 10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றமில்லை: அன்பில் மகேஷ்!
தமிழகத்தில் 10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றமில்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மக்களவைத்…
பில்கிஸ் பானு வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டது ஆறுதல் அளிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்!
“சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பில்கிஸ்…
தமிழக அரசின் அதிகாரப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது: டிடிவி தினகரன்!
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளில் ஒரு சிலவற்றிற்கு கூட செவிசாய்க்க மறுக்கும் அரசின் அதிகாரப் போக்கு கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.…
போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் மு.க.ஸ்டாலின் பேச்சு நடத்த வேண்டும்: அன்புமணி
தமிழக அரசின் தொழிலாளர் விரோத நிலைப்பாட்டால் தொழிலாளர்களுக்கும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி…
அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் மீதான விசாரணை பிப்.5 முதல் தினமும் நடைபெறும்: நீதிபதி!
அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் பிறப்பித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் வகையில் உயர்…
நாட்டில் தலைமைக்கும், நல்ல தலைவர்களுக்கும் தான் பஞ்சம் ஏற்பட்டுள்ளது: திருமாவளவன்
நாட்டில் எது எதற்கோ பஞ்சம் இருப்பதாக சொல்கிறார்கள். எனது பட்டறிவுக்கு எட்டியவரை நான் கூறுகிறேன். நாட்டில் தலைமைக்கும், நல்ல தலைவர்களுக்கும் தான்…
அண்ணாமலைக்கு இருப்பது உண்மையிலேயே ஐபிஎஸ் மூளையா: வீரலட்சுமி
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இருப்பது உண்மையில் ஐபிஎஸ் மூளை தானா என்று சோதித்து பார்க்க புது டெஸ்ட் வைத்துள்ளார் தமிழர்…
