பாலஸ்தீனத்துகான 2-வது தொகுதி உதவிப் பொருட்களை அனுப்பி வைத்தது இந்தியா!

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் குழுவினருக்கும் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பாலஸ்தீனத்துக்கான இரண்டாவது தொகுதி உதவி பொருட்களை இந்தியா இன்று அனுப்பி வைத்தது.…

நிகராகுவாவைச் சேர்ந்த ஷென்னிஸ் பலாசியஸ் பிரபஞ்ச அழகி பட்டம் வென்றார்!

நிகராகுவா நாட்டைச் சேர்ந்த ஷென்னிஸ் பலாசியஸ் என்ற பெண் 2023-ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டம் வென்றுள்ளார். 72வது பிரபஞ்ச அழகி…

உதயநிதியை முதல்வராக்கும் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது: எடப்பாடி பழனிசாமி

உதயநிதியை தமிழக முதல்வராக்கும் திட்டம் ஒருபோதும் நடக்காது என தருமபுரியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார். தருமபுரி மாவட்ட அதிமுக…

அன்பில் மகேஷ் உதயநிதியோட ரசிகர் மன்றத் தலைவர்: அண்ணாமலை

“கல்வித்துறை அமைச்சராக ஒரு கண்ணியமான பதவி வகிக்கும் அன்பில் மகேஷ், உதயநிதி ஸ்டாலினோட ரசிகர் மன்றத் தலைவராக இருந்தால் தமிழ்நாட்டில் கல்வியோட…

அண்ணாமலைக்கு அரசியலே இல்லையே: சீமான்

“எனக்கு அரசியல் தான் தெரியல.. என் தம்பி அண்ணாமலைக்கு அரசியலே இல்லையே” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

இந்தியாவுக்கான இலங்கைத் தூதரை அழைத்து எச்சரிக்க வேண்டும்: ராமதாஸ்!

தமிழக மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் மத்திய அரசு உடனடியாக அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனியார் மருத்துவமனையில் அனுமதி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது.…

மாலத்தீவின் 8வது அதிபராக முகமது முய்சு நேற்று பதவியேற்றார்!

மாலத்தீவு நாட்டின் அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதில், அதிபராக இருந்த இப்ராகிம் முகமது சோலியும், எதிர்க்கட்சியை சேர்ந்த…

கண்ணாடியை திருப்பினால் ஆட்டோக்கள் ஸ்டார்ட் ஆகி ஓடுவதில்லையா?: ராமதாஸ்!

அவரது மாடலிலேயே தமிழ்நாட்டில் சமூகநீதி தழைத்தோங்கட்டும். அதற்கு உரமிடும் வகையில் அவ்வப்போது பிரதமருக்கு அவர் கடிதம் எழுதட்டும் என்று பாமக நிறுவனர்…

பத்து சட்ட முன்வடிவுகளுக்கும் ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்: வைகோ

தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றிய பத்து சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலர்…

தமிழக முதல்வர் சொன்னது சரிதான்.. ஆளுநர் பதவியே தேவையில்லை: சீமான்

தமிழக முதல்வர் சொன்னது சரிதான் என்றும், ஆளுநர் பதவியே தேவையில்லை என்று சீமான் பேசினார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும்…

பொதுமக்கள் உயிரிழப்பைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி: பெஞ்சமின் நெதன்யாகு

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான போரில் காஸாவிலுள்ள பொதுமக்களின் அதீத எண்ணிக்கையிலான உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்துவதில் தாங்கள் தோல்வியடைந்துவிட்டதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு…

பிஆர்எஸ் ஊழல் கட்சி, காங்கிரஸ் ‘4ஜி’ கட்சி: அமித் ஷா

தெலங்கானா சட்டப்பேரவைக்கு வரும் 30-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை ஒரு ’4ஜி கட்சி’…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தீர்மானத்துக்கு ஆதரவு: ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ்நாடு சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்துக்கு தானும் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களும் ஆதரவு தெரிவிப்பதாக முன்னாள்…

நாங்கள் பேசுவது எந்த ஊடகங்களிலும் வெளிவருவதில்லை: எடப்பாடி பழனிசாமி!

தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பிய விவகாரம் தொடர்பாக இன்று தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டப்பேரவையை கூட்டியிருக்கிறது. பேரவையில்…

மத்திய பல்கலை. துணைவேந்தராக பிரதமர் தான் இருக்கிறார்: பொன்முடி விளக்கம்!

மேற்கு வங்கத்தில் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட பிரதமர் தான் இருக்கிறார் என்று அமைச்சர் பொன்முடி சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில்…

சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் ஆளுநர் தர மறுத்தது சர்வாதிகாரம்: துரைமுருகன்

சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் ஆளுநர் தர மறுத்தது சர்வாதிகாரம் என்று சட்டசபையில் அவை முன்னவர் துரைமுருகன் கூறினார். துணைவேந்தர் நியமனத்தில் சிண்டிகேட்…

இலங்கை ராணுவத்தால் 22 தமிழக மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த இரண்டு…