கர்நாடக அணைகளில் தண்ணீர் கொடுக்க கூடிய அளவுக்கு போதிய நீர் உள்ளது. ஆனால், அதை தர மாட்டேன் என்று சொல்வது நியாயம்…
Category: தலைப்பு செய்திகள்
பெங்களூர் ஏர்போர்ட்டில் ரத்து செய்யப்பட்ட 44 விமானங்கள்!
காவிரி விவகாரம் தொடர்பாக இன்று கர்நாடகாவில் மாநிலம் தழுவிய அளவில் பந்த் கடைப்பிடிக்கப்படும் நிலையில், இதனால் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திலும்…
ஒரு கன்னட படம் கூட தமிழ்நாட்டில் ஓடாது: சாட்டை துரைமுருகன்
நடிகர் சித்தார்த்தின் சித்தா பட நிகழ்வில் கன்னட அமைப்பினர் ரகளையில் ஈடுபட்டதற்கு பதிலடி கொடுத்தால் தமிழ்நாட்டில் ஒரு கன்னட நடிகர் படம்…
நாடாளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க.வை வலுப்படுத்துவோம்: அண்ணாமலை
நாடாளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க.வை வலுப்படுத்துவோம் என்று குன்னூரில் நடந்த பாத யாத்திரையில் அண்ணாமலை தெரிவித்தார். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ‘என்…
நிதியை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளதால் டெல்லிக்கு படையெடுப்போம்: மம்தா பானர்ஜி
100 நாள் வேலைத்திட்ட நிதியை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளதால் டெல்லிக்கு படையெடுப்போம் என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு…
காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்!
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கர்நாடகம், தமிழ்நாடு இடையே…
அணு ஆயுதக் கொள்கையை வடகொரியா திருத்தியதால் பதற்றம்!
அணு ஆயுதங்களை அதிகப்படியான எண்ணிக்கையில் தயாரிப்பதற்காக அணுஆயுதக்கொள்கையில் வடகொரியா திருத்தம் செய்திருப்பது அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. வடகொரிய…
இரண்டரை ஆண்டுகளில் 22,781 பேருக்கு அரசு வேலை வழங்கியது சாதனை அல்ல: அன்புமணி
“தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 22,781 பேருக்கு அரசு வேலை வழங்கியது சாதனை அல்ல” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
முதல்வர் ஸ்டாலின் படத்துக்கு அவமரியாதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி
முதல்வர் ஸ்டாலின் படத்துக்கு அவமரியாதை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்…
பசுமைப் புரட்சியின் தந்தை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார்!
பிரபல வேளாண் விஞ்ஞானி எம்எஸ் சுவாமி நாதன் வயது மூப்பு காரணமாக இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 98, மறைந்த…
இனி எந்த நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை: கே.பி.முனுசாமி
“இனி எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் அதிமுக உறுதியாக கூட்டணியில் இருக்காது. நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமல்ல, 2026-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன்…
பத்திரிகையாளர் மீது மத முத்திரை குத்தும் சீமான்: பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்!
பத்திரிகையாளரின் பெயரை கேட்டு, நீ அப்படிதான் பேசுவ என்று விமர்சித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயலுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள்…
காவிரி விவகாரம் தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: டிஜிபி சங்கர் ஜிவால்!
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதுபோன்ற பழைய வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதுபோன்ற வீடியோக்களை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று…
எப்போதும் இந்து மதத்தை தரக்குறைவாகப் பேசுவதுதான் ஆ.ராசாவின் பணி: அண்ணாமலை!
நீலகிரி மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “எப்போதும் இந்து மதத்தை தரக்குறைவாகப் பேசுவதுதான் ஆ.ராசாவின் பணி. இப்படி…
அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை: மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேர் அரசு வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக அரசு…
சனாதனத்தை அழிக்க பலர் முயன்றனர், ஆனால் யாராலும் அழிக்க முடியவில்லை: ஆளுநர் ஆர்என் ரவி
சனாதனத்தை பற்றி சிலர் சுயநலத்திற்காக திரித்து பேசுவதாக தமிழக ஆளுநர் ஆர்என் ரவி தெரிவித்துள்ளார். சனாதனத்தை அழிக்க பலர் முயற்சி செய்ததாகவும்…
மத்திய அமைச்சர் முருகன் மீதான அவதூறு வழக்குக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!
சென்னையில் உள்ள முரசொலி அறக்கட்டளை அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என மத்திய அமைச்சர் எல் முருகன் பேசியிருந்தார். இவருக்கு…
மத்தியப் பிரதேசத்தின் பெண்களின் நிலையைக் கண்டு நாடு முழுவதும் வெட்கப்படுகிறது: ராகுல்
மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 12 வயது சிறுமி ஒருவர் 8 கி.மீ தூரம் வரை உதவி கேட்டு ரத்தக்கறை…
