ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடும் கண்டனம்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று சென்னை ராஜ்பவனில் இந்திய…

தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்டப்படும்: செல்வபெருந்தகை!

ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்டப்படும் என…

மக்கள் போராட்டத்தை ஆளுநர் கொச்சைப்படுத்தியது கண்டிக்கத்தக்கது: சீமான்!

தன்னெழுச்சியாக நடைபெற்ற மக்கள் போராட்டத்தை ஆளுநர் கொச்சைப்படுத்தியது கண்டிக்கத்தக்கது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது…

தமிழக ஆளுநராக நீடிக்க அருகதையற்றவர் ஆர்.என்.ரவி: வேல்முருகன்!

தமிழ்நாட்டின் ஆளுநராக நீடிக்க அருகதையற்றவர் ஆர்.என்.ரவி என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக்…

ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்ரெட்டி, பா.ஜ.,வில் இணைந்தார்!

ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்ரெட்டி, பா.ஜ.,வில் இணைந்தார். இது காங்கிரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே அந்தோணி…

தூத்துக்குடியில் போய் ஆளுநரை இதை பேச சொல்லுங்கள்: உதயநிதி ஸ்டாலின்!

ஆர்.என்.ரவி தூத்துக்குடி போய் ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து பேச முடியுமா என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுமின்…

அருணாசல பிரதேசத்திற்குள் சீனா வருவதை தடுத்து உள்ளோம்: நிர்மலா சீதாராமன்!

அருணாசல பிரதேசத்திற்குள் சீனா வருவதை தடுத்து நிறுத்தியுள்ளோம் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். மத்திய நிதி மந்திரி நிர்மலா…

எல்லையில் சீனா படைகளை குவிப்பது அசாதாரணமானது: அரிந்தம் பாக்சி

அதிக எண்ணிக்கையில் எல்லையில் படைகளை குவிப்பது அசாதாரணமானது என்று சீனாவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியா-சீனா எல்லை சூழல் சீராக இருப்பதாக…

சீனாவின் மிரட்டலை பொருட்படுத்தாமல் அமெரிக்கா சென்ற தைவான் அதிபர்!

சீனாவின் மிரட்டலையும் பொருட்படுத்தாமல் தைவான் அதிபர் சாய் இங் வென் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். தென்கிழக்கு சீனாவின் கடற்கரையில் இருந்து 100 மைல்…

ஜனநாயகத்தை பற்றி மத்திய அரசு பேசுகிறது, செயல்படுவதில்லை: மல்லிகார்ஜுன கார்கே

ஜனநாயகத்தைப் பற்றி பேசுகிற மத்திய அரசு, அதன்படி செயல்படுவதில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர்…

சென்னை வரும் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டம்: வேல்முருகன்!

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கும் நிலையில் சென்னை விமானநிலையத்தில் வரும் 8 ஆம் தேதி…

சட்டமன்றத்தின் மாண்பை குறைக்கும் வகையில் பேசுவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல: மு.க.ஸ்டாலின்!

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் குரலை எதிரொலிக்கும் சட்டமன்றத்தின் மாண்பை குறைக்கும் வகையில் பேசுவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல என்று தமிழக முதல்வர்…

Continue Reading

வேதாந்தா நிறுவனத்திடம் இருந்து எத்தனை கோடிகளை வாங்கிவிட்டு ஆளுநர் இப்படி பேசுகிறார்: வைகோ

ஒரு திருடன்தான் மற்றொரு திருடனை பார்த்து திருடன் இல்லை என்று சொல்வான், அதுபோல ஆளுநரின் பேச்சு மிக அக்கிரமமானது என்று வைகோ…

மாநில மருத்துவ அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை!

கொரோனா அதிகரித்து வரும் நிலையில், மாநில மருத்துவ அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் நாளை ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில்…

மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோனி மகன் பாஜகவில் இணைந்தார்!

மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோனி மகன் அனில் அந்தோனி இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சியின்போது, மத்திய பாதுகாப்பு…

நிலக்கரி சுரங்க ஏல பட்டியலில், காவிரி டெல்டா பகுதிகளை நீக்குங்கள்: அண்ணாமலை

நிலக்கரி சுரங்க ஏல பட்டியலில் இருந்து தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளை நீக்கவேண்டும் என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியை தமிழக…

வேங்கை வயல் சம்பவம் நடந்து 100 நாள் ஆச்சு.. இன்னும் ஒன்னும் நடக்கல: பாஜக

வேங்கை வயல் சம்பவம் நட்நது நூறு ஆகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என பாஜக தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல்…

மகாவீர் ஜெயந்தியன்று இறைச்சிக்கடைகளை மூடும் உத்தரவுக்கு சீமான் கண்டனம்!

மகாவீர் ஜெயந்தியன்று இறைச்சிக்கடைகளை மூடும் உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் சீமான். ஜெயின் சமூகத்தினரால் வழிபடப்படும் மகாவீரரின் பிறந்த நாள் மகாவீர் ஜெயந்தியாக…