அதிகரிக்கும் கொரோனா தொற்றால் பதற்றம் அடைய வேண்டாம்: மா.சுப்பிரமணியன்

மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். ஊட்டி உதயமாகி…

67 கோடி பேரின் தகவல்கள் திருட்டு பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்

67 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை…

பட்டச்சான்றிதழ் ‘போலி’ என்று தெரிந்தால் பிரதமர் மோடி எம்.பி. பதவியை இழப்பார்: ஆம் ஆத்மி

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் குறித்து விசாரணை நடந்தால், அது போலி என்று தெரிந்து, அவர் எம்.பி. பதவியை இழப்பார் என்று…

தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் லிக்னைட் எடுக்க ரகசிய டெண்டர்: அன்புமணி கண்டனம்!

தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் லிக்னைட் எடுக்க ரகசிய டெண்டர் விடப்பட்டுள்ளதாக அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த…

பிற நாடுகளை பற்றி விமர்சிப்பது கடவுள் கொடுத்த உரிமையாக மேற்கத்திய நாடுகள் நினைக்கிறது: ஜெய்சங்கர்

மற்ற நாடுகள் குறித்து விமர்சிப்பது கடவுள் கொடுத்த உரிமை என மேற்கத்திய நாடுகள் நினைப்பதாக ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.…

அமித்ஷா கூறிய கருத்தை முழுமையாக புரிந்து கொள்ள இந்தி படித்திருக்க வேண்டும்: அண்ணாமலை

அமித்ஷா கூறிய கருத்தை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்தி படித்திருக்க வேண்டும்..” என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை…

இனிமேல் எவராலும் அதிமுகவை தொடவும் முடியாது.. சீண்டவும் முடியாது: எடப்பாடி பழனிசாமி!

இனிமேல் எவராலும் அதிமுகவை தொடவும் முடியாது.. சீண்டவும் முடியாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை…

இஸ்ரோவின் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் சோதனை வெற்றி!

பி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. உள்ளிட்ட ராக்கெட்டுகள் மூலம் செயற்கை கோள் ஏவப்படுகிறது. தன்னியக்க தரையிறங்கும் திறன் கொண்ட, மீண்டும் பயன் படுத்தக்கூடிய ராக்கெட்…

இமேஜை கெடுக்க வேண்டும் என்று செயல்படுபவர்களின் மேலே கேஸ் போடுங்க: கபில் சிபல்!

பிரதமர் நரேந்திர மோடி இமேஜை கெடுக்க வேண்டும் என்று செயல்படுபவர்களின் பெயர்களை பிரதமர் மோடி வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் மீது…

ஆன்லைன் ரம்மியால் பறிபோகும் ஒவ்வொரு உயிருக்கும் ஆளுநர்தான் பொறுப்பு: செல்வப்பெருந்தகை

ஆன்லைன் ரம்மியால் பறிபோகும் ஒவ்வொரு உயிர் பலிக்கும் ஆளுநர்தான் முழுவதுமாக பொறுப்பேற்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். ஆன்லைன்…

இத்தாலியில் அரசின் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் ஆங்கிலத்துக்கு தடை!

இத்தாலியில் அரசின் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் ஆங்கிலம் அல்லது வெளிநாட்டு மொழிகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் பிரதமர் ஜியோர்ஜியா…

உழவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் என்எல்சி பற்றி பேச தடை: அன்புமணி கண்டனம்!

விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் என்.எல்.சி. விவகாரம் குறித்து பேச கடலூர் மாவட்ட ஆட்சியர் தடை விதித்தது கண்டிக்கத்தக்கது என்று பாமக…

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் நடந்தே தீரும்: அமைச்சர் துரைமுருகன்

திமுக ஆட்சியில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் நடந்தே தீரும் என அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணி, நெடுஞ்சாலைத்…

டிரம்ப் மீதான கிரிமினல் வழக்கு வரலாற்றில் இருண்ட நாள்: நிக்கி ஹாலே

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான கிரிமினல் குற்றச்சாட்டு அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என நிக்கி ஹாலே கண்டனம் தெரிவித்துள்ளார்.…

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மாணவ-மாணவிகள் மிகவும் பாதுகாப்போடு இருந்தனர்: சசிகலா

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மாணவ-மாணவிகள் மிகவும் பாதுகாப்போடு இருந்தனர். ஆனால் இன்றைய திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் எங்குமே பாதுகாப்பு இல்லாத அவல நிலை…

பாகிஸ்தான் மக்களிடையே சந்தோசமில்லை: மோகன் பகவத்

இந்தியாவிலிருந்து பிரிந்த சென்ற, பாகிஸ்தான் மக்களிடையே சந்தோசமில்லை என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். மத்திய பிரதேசத்தில் போபால் என்ற…

கலாசேத்ரா மாணவிகள் 2-வது நாளாக போராட்டம்: பேராசிரியர் மீது 3 பிரிவுகளில் வழக்கு!

கலாசேத்ரா கல்லூரி மாணவ-மாணவிகள் 2-வது நாளாக நேற்றும் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களுடன் நிர்வாகக்குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இந்நிலையில்…

Continue Reading

வர்க்க முரண்பாடுகளை பேசும் வெற்றிமாறன் பேராசிரியராக உள்ளார்: திருமாவளவன்!

வெற்றிமாறன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள விடுதலை திரைப்படம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். பொல்லாதவனில் தொடங்கிய இயக்குநர் வெற்றி…