சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வந்திருக்கலாம்: நிக்கி ஹாலே

சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வந்திருக்கலாம் என்று முன்னாள் மாகாண கவர்னரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் உள்ள…

மல்லிகார்ஜுன கார்கேவை காங்கிரஸ் குடும்பம் அவமதித்துள்ளது: பிரதமர் மோடி

சத்தீஸ்கரில் நடைபெற்ற மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவமதித்துவிட்டனர் என்று பெலகாவியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பேசினார். பெலகாவியில்…

தமிழக பட்ஜெட் மார்ச் 20-ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது!

தமிழக சட்டசபையில் மார்ச் 20-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையில் தமிழக…

ஈரோடு கிழக்கில் தேமுதிக, நாம் தமிழர் வேட்பாளர்கள் வாக்களித்தனர்!

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி உள்ள நிலையில் நாம் தமிழர்…

விழுப்புரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவியை கூட்டு பலாத்காரம்: வேல்முருகன் கண்டனம்!

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்று…

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது!

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. தலைநகர் டெல்லியின் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. ஆனால் மதுபான…

நாட்டின் மொத்த பணமும் அதானியிடம் உள்ளது: ராகுல் காந்தி

நாட்டின் மொத்த பணமும் அதானியிடம் உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் 85வது அகில இந்திய மாநாடு சத்தீஸ்கர் மாநிலம்…

ராஜீவ் அறக்கட்டளைக்கு சீனா நன்கொடை அளித்தது பற்றி ராகுல் பேசாதது ஏன்?: அனுராக் தாக்குர்

ராஜீவ் அறக்கட்டளைக்கு சீனா நன்கொடை அளித்தது பற்றி பேசாதது ஏன் என ராகுல்காந்திக்கு மத்திய மந்திரி அனுராக் தாக்குர் கேள்வி எழுப்பி…

பாகிஸ்தானில் அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு!

பாகிஸ்தானில் அத்தியாவசிய மருந்துகளை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அத்தியாவசிய மருந்துகளுக்காக…

மதுரையில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டதால் மக்கள் பாதிப்பு: விஜயகாந்த் கண்டனம்!

மதுரையில் பால் விநியோகம் தாமதமானதற்கு முழு பொறுப்பை அமைச்சர் நாசர் ஏற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு உரிய பதிலை அளிக்க வேண்டும் என்று…

ஓ.பன்னீர்செல்வத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த சீமான்!

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு நேரில் சென்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆறுதல் தெரிவித்தார். முன்னாள் முதல்-அமைச்சர்…

முதல்-அமைச்சருக்கு கருப்புகொடி காட்டுவதாக அறிவித்த முகிலன் உள்பட 6 பேர் கைது!

ஈரோடு சென்னிமலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருப்புகொடி காட்ட போவதாக அறிவித்த சமூக ஆர்வலர் முகிலன் உள்பட 6 பேரை போலீசார்…

எதிர்க்கட்சிகள் இணைந்தால் பாஜவை வீழ்த்தலாம்: நிதிஷ் குமார்

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் கூட்டணி சேர்ந்தால், 2024 மக்களவை தேர்தலில் பாஜவை 100 தொகுதிக்குள் தோற்கடிக்க முடியும் என…

பா.ஜ.க.வைத் தோற்கடிக்க ஒரே சிந்தனை கொண்ட கட்சிகளுடன் கூட்டணிக்கு காங்கிரஸ் தயார்: கார்கே

பா.ஜ.க.வைத் தோற்கடிக்க ஒரே சிந்தனை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள காங்கிரஸ் தயார் என்று கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்தார்.…

காங்கிரஸ் எங்கள் இனத்தின் எதிரி, பாஜக மானுட குலத்திற்கே எதிரி: சீமான்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மேனகா நவநீதனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று…

கொடநாடு விவகாரத்தை வைத்து பூச்சாண்டி காட்ட வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

கொடநாடு எஸ்டேட் விவகாரத்தை கூறி பூச்சாண்டி காட்டும் வேலை எல்லாம் இங்கு நடக்காது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.…

எடப்பாடி பழனிசாமி மோடி பெயரை பிரச்சாரத்தில் பயன்படுத்தாதது ஏன்?: மு.க.ஸ்டாலின்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி இதுவரை பிரதமர் மோடியின் பெயரை பயன்படுத்தி இருக்கிறாரா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி…

டிஎன்பிஎஸ்சியின் அலட்சியமே குரூப் 2 தேர்வு குளறுபடிக்கு காரணம்: டிடிவி தினகரன்!

டிஎன்பிஎஸ்சியின் அலட்சியமே குரூப் 2 தேர்வு குளறுபடிக்கு காரணம் என்றும், இப்போதைய குரூப் 2 மற்றும் 2 ஏ முதன்மை தேர்வை…