காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் கருத்தியலை பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து…
Category: தலைப்பு செய்திகள்
ஓய்வுபெற்ற தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின்!
தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். டேன் டீ…
தீங்கு வடக்கால் தான், வடக்கில் இருந்து வீசக்கூடிய வாடை நமக்கு ஆகாது: வைகோ
தென் மாநிலங்கள் மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டிருந்தாலும் நமக்கு அதனால் எவ்வித தீங்கும் நேரவில்லை. மாறாக வடக்கு தான் நமக்கு எப்போதும்…
காசியாக இருந்தாலும் சரி, தமிழகமாக இருந்தாலும் சரி ஒன்னுதான்: யோகி ஆதித்யநாத்
காசியாக இருந்தாலும் சரி, தமிழகமாக இருந்தாலும் சரி, நமது கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் தத்துவ மரபு ஒன்றுதான் என உ.பி முதல்வர்…
விதிமுறைகளை பின்பற்றியே கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல்: மத்திய அரசு!
அனைத்து விதிமுறைகளை பின்பற்றியே கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க இந்தியாவில்…
அதிமுக ஒரு தலை இல்லாத முண்டமாக உள்ளது: டிடிவி தினகரன்
அமமுகவுடன் கூட்டணி சேர ஒரு சதவீதம்கூட வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி நேற்று கூறிய நிலையில் அதிமுகவுடன் கூட்டணி சேர…
இலங்கை கடற்படையின் அத்துமீறல் இனியும் நீடிக்கக்கூடாது: ஜி.கே.வாசன்
இலங்கை கடற்படையின் அத்துமீறல் இனியும் நீடிக்கக் கூடாது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம்…
கால்பந்து வீராங்கனை பிரியா வீட்டிற்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்!
தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். சென்னை வியாசர்பாடியை…
டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஜாமின் மனு தள்ளுபடி!
சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில், டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தாக்கல் செய்த ஜாமின் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி…
பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பியது ஓரியன் விண்கலம்!
ஆர்டெமிஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட ஓரியன் விண்கலம், பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா…
கவர்னர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்பு பதவி இல்லை: ஆர்.என்.ரவி
ஆளுநர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்பு அல்ல; ஆளுநர் ஒரு மாநில அரசின் மசோதாவை தடுக்க முடியும் என தமிழக ஆளுநர்…
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது!
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆழ்கடலில் மீன் பிடிக்கும் இந்திய…
தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு: வழக்கு விசாரணை டிசம்பர் 14-ந் தேதிக்கு தள்ளி வைப்பு!
தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீட்டுக்கு தீர்ப்பாயம் தொடர்பாக மத்திய அரசு 4 வாரத்துக்குள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தென்பெண்ணை…
உக்ரைன் போர் உலகளவில் கடும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது: ருசிரா கம்போஜ்
உக்ரைன் போர் உலகளவில் கடும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்று ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா கம்போஜ் பேசினார். ஐநா…
பிரதமர் மோடியுடன் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்திப்பு!
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை பிரதமர் மோடி முதல்முறையாக சந்தித்து பேசினார். இரு தரப்பு வர்த்தக, ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க ஆலோசனை…
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு புதிய வழக்கு!
முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிகளுக்காக அங்குள்ள மரங்களை வெட்ட அனுமதிக்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல்…
ஜி-20 தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைப்பு!
இந்தோனேசியாவில் நடந்த ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில், அடுத்தாண்டுக்கான ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம்…
போலந்து மீது ஏவுகணை தாக்குதல்: ஜோ பைடன் தலைமையில் நேட்டோ முக்கிய ஆலோசனை!
போலந்து மீது ரஷ்ய ஏவுகணை விழுந்ததாக கூறப்படும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. உக்ரைன்…
