என்.எல்.சி. வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்!

என்.எல்.சி. நிறுவன வேலை வாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச்…

காங்கிரஸ் தலைவா்கள் மீது அமைச்சா் ஸ்மிருதி இரானி அவதூறு வழக்கு!

தன் மீதும் தன் மகள் மீதும் காங்கிரஸ் தலைவா்கள் அவதூறு பரப்பியதாகக் குற்றம்சாட்டி டெல்லி உயா் நீதிமன்றத்தில் ரூ.2 கோடி நஷ்டஈடு…

இலங்கைக்கு புதிய நிதி உதவி கிடையாது: உலக வங்கி

இலங்கைக்கு புதிய நிதி உதவி கிடையாது என உலக வங்கி அறிவித்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது.…

நெருப்புடன் விளையாடாதீர்கள்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!

தைவான் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, “நெருப்புடன் விளையாடுபவர்கள் அழிந்து போவார்கள். அமெரிக்கா இதை தெளிவாக புரிந்து கொள்ளும் என…

என்.எல்.சிக்கு பூட்டு போடும் போராட்டத்தை பாமக நடத்தும்: அன்புமணி எச்சரிக்கை!

தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கும், என்.எல்.சி.க்காக நிலம் கொடுத்தவர்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க மறுத்தால் என்.எல்.சிக்கு பூட்டு போடும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி…

காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா?: டிடிவி

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என…

இளைஞர்களின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக அமையும்: பிரதமர் மோடி

டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா உலக அளவில் முன்னிலையில் உள்ளது. இந்திய இளைஞர்களை வரவேற்க உலக அளவில் நிறுவனங்கள் தயாராக உள்ளன என்று,…

தமிழ்நாட்டில் உயர்கல்வியின் பொற்காலத்தை உருவாக்க உழைப்போம்: மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் உயர்கல்வியின் பொற்காலத்தை உருவாக்க தொடர்ந்து அயராது உழைப்போம் என்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில்…

Continue Reading

இந்திய – மாலத்தீவு தலைமை தளபதிகள் பேச்சுவார்த்தை!

இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டேவுடன் மாலத்தீவு தலைமைத் தளபதி அப்துல்லா ஷமால் டெல்லியில்…

செஸ் ஒலிம்பியாட்டில் இருந்து விலகியது பாகிஸ்தான்!

சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட்டில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் திடீரென அறிவித்தது. சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான்…

ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு!

முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலை கடற்படையிடம் கொச்சி கப்பல் கட்டும் தளம் வழங்கியது. இது ஐ.என்.எஸ்.…

மிக்-21 போர் விமான விபத்தில் வீரர்கள் இருவர் உயிரிழப்பு!

ராஜஸ்தானில் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 2 விமானிகளும் உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள உதர்லாய் விமான…

செஸ் ஒலிம்பியாட் வீரா்களுக்கு ரூ.2 லட்சம் மருத்துவக் காப்பீடு: மா.சுப்பிரமணியன்!

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரா்கள் மாமல்லபுரத்தைச் சுற்றியுள்ள 13 மருத்துவமனைகளில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டின் கீழ் ரூ.2 லட்சம் வரை…

ஆளுங்கட்சியானவுடன் அடக்குமுறையை ஏவும் திமுக: சீமான்!

எதிர்க்கட்சியாக இருந்தபோது, பிரதமர் மோடியின் வருகைக்கெதிராக கறுப்புடை தரித்து, கறுப்புக்கொடி காட்டிய திமுக, ஆளுங்கட்சியானவுடன் எதிர்ப்புத் தெரிவிப்போர் மீது அடக்குமுறையை ஏவத்துடிப்பதா…

அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதலை நடத்த தயார்: வடகொரியா!

அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதலை நடத்த வடகொரியா முழுஅளவில் தயாராக இருக்கிறது என அதன் தலைவர் கிம் ஜாங் அன்…

மேற்கு வங்காள மந்திரி பதவியில் இருந்து பார்த்தா சாட்டர்ஜி நீக்கம்!

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான மேற்கு வங்காள மந்திரி பார்த்தா சாட்டர்ஜி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். மேற்கு வங்காளத்தின்…

17 வயதானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்!

17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க கோரி முன்னதாகவே விண்ணப்பிக்கலாம் என்று தலைமை தேர்தல் கமிஷன் இன்று அறிவித்துள்ளது.…

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

சென்னை வந்த பிரதமரை அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்டோர் வரவேற்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த…