காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் புரட்சிகரமான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன: ராகுல்காந்தி!

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மூன்று, நான்கு புரட்சிகரமான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன என்று ராகுல்காந்தி கூறினார். மத்தியபிரதேச மாநிலம் சியோனி மாவட்டம் தானோராவில்…

பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார்!

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை முஸ்லிம் லீக் முத்திரைக் கொண்டது என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்ததைக் கண்டித்து, அவர் மீது…

மதுபான கொள்கை ஊழல் வழக்கு: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் பி.ஆர்.எஸ் கட்சியின் எம்எல்சி.…

நான் மாட்டிறைச்சி உண்பதில்லை; வதந்திகளைப் பரப்பாதீர்: கங்கனா ரனாவத்

“நான் மாட்டிறைச்சி உள்பட எவ்வித இறைச்சியும் உண்டதில்லை. என்னைப் பற்றி அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புவது வெட்கக்கேடானது” என நடிகையும், பாஜக…

குறைந்த விலையில் தரமான மது வழங்குவோம்: சந்திரபாபு நாயுடு

ஆந்திரப் பிரதேச தேர்தலுக்காகத் தெலுங்கு தேசம் கட்சி ரொம்பவே வினோதமான ஒரு வாக்குறுதியை முன்வைத்துள்ளது. அதாவது தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்தால்…

வேலையில்லா திண்டாட்டம்தான் இந்த நாடாளுமன்ற தேர்தலில் முக்கிய பிரச்சினையாக இருக்கும்: கார்கே

‘இளைஞர் நீதி’யின் கீழ் காங்கிரஸ் கட்சி ‘முதல் வேலை உறுதி’ உத்தரவாதத்தை வழங்கி இருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். நாடு முழுவதும்…

பா.ஜனதாவில் சேரச்சொல்லி மிரட்டும் விசாரணை அமைப்புகள்: மம்தா பானர்ஜி

பா.ஜனதாவில் சேருங்கள் அல்லது நடவடிக்கையை எதிர்கொள்ளுங்கள் என்று தங்கள் கட்சியினரை மிரட்டுவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலம்,…

2014 க்கு முன் நாடு இருந்த நிலையை மறக்க முடியாது: பிரதமர் மோடி!

சுதந்திரத்துக்குப் பின் 60 ஆண்டுகளில் அடையாத வளர்ச்சியை கடந்த 10 ஆண்டுகளில் நாடு அடைந்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிகார்…

லாவோஸ் நாட்டில் மோசடிக் கும்பலிடம் சிக்கிய 17 இந்தியர்கள் மீட்பு!

லாவோஸ் நாட்டில் மோசடிக் கும்பல்களால் சட்டவிரோத வேலைகளில் ஈடுபடுத்தப்பட்ட 17 இந்தியர்களை மீட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். கம்போடியா,…

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் 18-ம் தேதி வரை நீட்டிப்பு!

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை வரும் 18-ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா உத்தரவிட்டார். மதுபான கொள்கை…

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை: பிரியங்கா காந்தி!

நாட்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய அமைப்பான தேர்தல் ஆணையம் பலவீனமடைந்துள்ளது என்றும், மக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றும்…

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாட்டை துண்டாடுகிறது: பிரதமர் மோடி!

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முஸ்லீம் லீக் சிந்தனைகள் இருப்பதாக விமர்சித்துள்ள பிரதமர் மோடி, இந்தியாவை 100 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்வதே…

நாட்டையும் ஜனநாயகத்தையும் பிரதமர் மோடி சிதைக்கிறார்: சோனியா காந்தி!

“நாட்டையும் ஜனநாயகத்தையும் பிரதமர் மோடி சிதைக்கிறார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் அச்சுறுத்தப்பட்டு பாஜகவில் இணைய வைக்கப்படுகின்றனர்” என்று காங்கிரஸ்…

ஏஐ மூலம் இந்திய பொதுத் தேர்தலை சீர்குலைக்க சீனா சதி: மைக்ரோசாஃப்ட்!

ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியா, அமெரிக்கா மற்றும் தென் கொரிய பொதுத் தேர்தல்களை சீர்குலைக்க சீனா சதி செய்வதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம்…

சிஏஏ குறித்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கள்ள மவுனம் காக்கிறது: பினராயி விஜயன்!

குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ) விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை கள்ள மவுனம் காப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்…

தீவிரவாதிகள் பாகிஸ்தான் ஓடினாலும் சுட்டுக்கொல்வோம்: ராஜ்நாத் சிங்!

இந்தியாவில் பயங்கரவாத செயல்களை செய்துவிட்டு, தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றாலும் அவர்களை அங்கேயே சென்று கொல்லுவோம் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்…

கமிஷனுக்காக உருவானது தான் இந்தியா கூட்டணி: பிரதமர் மோடி!

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், இந்தியா கூட்டணி கமிஷனுக்காக அமைக்கப்பட்டது என…

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஐபோனிலிருந்து தகவல்களை எடுத்துத் தர ஆப்பிள் நிறுவனம் மறுப்பு!

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஐபோனிலிருந்து தகவல்களை எடுத்துத் தருவதற்கு…