இந்த நாட்டின் ‘சிஸ்டத்தால்’ பலருக்கு வரியும், பசியும்தான் மிச்சம்: ராகுல்!

இந்த நாட்டின் ‘சிஸ்டத்தால்’ ஒரு சிலருக்கு ஆதாயம். பலருக்கு வரியும், பசியும்தான் மிச்சம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.…

அமீரகத்தில் இந்தியாவின் யுபிஐ சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

இந்தியாவின் யுபிஐ சேவை அபுதாபியிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயீத் அல்…

விவசாயிகளின் கோரிக்கைகளை பிரதமர் மோடி நிறைவேற்ற வேண்டும்: ஓவைசி

விவசாயிகளின் கோரிக்கைகளை பிரதமர் மோடி நிறைவேற்ற வேண்டும் என ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார். இது குறித்து அசாதுதீன்…

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் பாஜகவில் இணைந்தார்!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் இன்று பாஜகவில் இணைந்தார். மும்பையில் உள்ள பாஜக அலுவலகத்தில்…

விவசாயிகளின் ‘டெல்லி சலோ’ பேரணி: ஹரியாணா எல்லையில் கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு!

தேசிய தலைநகரை நோக்கிய விவசாயிகளின் டெல்லி சலோ பேரணி பஞ்சாப்பில் இருந்து தொடங்கிய நிலையில், ஹரியாணா எல்லையான ஷம்புவில் போராட்டக்காரர்கள் மீது…

ஐக்கிய அரபு அமீரகத்துக்குப் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி!

இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றார். கடந்த 2015-ம்…

பிகார் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு வெற்றி!

பிகார் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றிபெற்றுள்ளது. நிதிஷ்குமார் அரசுக்கு 129 எம்எல்ஏக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதேநேரம்,…

இனி உங்களுக்கு பதிலாக மோடியை நான் எதிர்ப்பேன்: தேஜஸ்வி யாதவ்!

“இனி உங்களுக்கு பதிலாக உங்கள் மருமகனாகிய நான், மோடிக்கு எதிராக கொடியேந்துவேன்” என்று ராஷ்ட்ரிய ஜனதா தள எம்எல்ஏ தேஜஸ்வி யாதவ்…

எதிர்கால திட்டம் குறித்து இரண்டு நாட்களில் சொல்வதாக அசோக் சவான் தகவல்!

தனது எதிர்கால திட்டம் குறித்து இரண்டு நாட்களில் சொல்வதாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான்…

டெல்லி முழுவதும் இன்று முதல் ஒரு மாதத்துக்கு 144 தடை அமல்!

டெல்லி முழுவதும் இன்று முதல் ஒரு மாதத்துக்கு 144 தடை பிறப்பித்து காவல்துறை ஆணையர் சஞ்சய் அரோரா உத்தரவிட்டுள்ளார். வேளாண் பொருள்களுக்கு…

மத்திய அரசில் ஆள்சேர்ப்பு முறை முற்றிலும் வெளிப்படை ஆனதாக மாறிவிட்டது: பிரதமர் மோடி!

இன்று நடைபெற்ற வேலைவாய்ப்பு விழாவில் அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாகப் பணியில் சேர்ந்தவர்களுக்குப் பணி நியமனக் கடிதங்களை வழங்கிய பிரதமர்…

பாஜக வெற்றியை கணிக்க நான் ஒன்றும் ஜோசியக்காரன் அல்ல: குலாம் நபி ஆசாத்

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றியை கணித்து கூறுவதற்கு நான் ஒன்றும் ஜோசியக்காரன் அல்ல என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலம் நபி…

கத்தார் சிறையில் இருந்த இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்!

கத்தார் அரசுடன் இந்திய அரசு மேற்கொண்ட தூதரக பேச்சுவார்த்தை வெற்றி அடைந்ததையடுத்து அங்கு சிறையில் இருந்த இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள்…

பிகாரில் தேஜஸ்வி வீடு முன் நள்ளிரவில் போலீசார் குவிப்பு!

போலீசாரின் இந்த அடக்குமுறையை, நீதியை விரும்பும் மக்கள் எதிர்ப்பார்கள் என்று ராஷ்டீரிய ஜனதாதள கட்சி தெரிவித்து உள்ளது. பிகாரில் ராஷ்டீரிய ஜனதாதள…

தேர்தல் ஆணையம் எனது கட்சியை பறித்துவிட்டது: சரத் பவார்

எனது கட்சியை தேர்தல் ஆணையம் பறித்துவிட்டது என்று சரத் பவார் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 1999-ம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் தலைவர்…

நாளை மறுநாள் டெல்லியை முற்றுகையிடப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு!

நாடு முழுவதிலும் இருந்து 200 விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து நாளை மறுநாள் டெல்லியை நோக்கி பேரணி நடத்த இருப்பதாக சம்யுக்தா கிஸான்…

தேர்தலுக்கு முன்பு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவோம்: அமித் ஷா!

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். டெல்லியில்…

மராட்டிய மாநில அரசை கலைக்க கவர்னரிடம் காங்கிரஸ் கட்சியினர் மனு!

மராட்டிய மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், மராட்டிய மாநில அரசை கலைக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மராட்டிய மாநில…