ஒடிசா மாநிலத்தில் மிகப்பெரிய ரெய்டு; ரூ.300 கோடி பறிமுதல்!

நாட்டிலேயே மிகப்பெரிய ஐடி ரெய்டு என்று சொல்லும் அளவிற்கு ஒடிசா மாநிலத்தில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டு 5வது நாளாக எண்ணும் பணிகள்…

பகுஜன் சமாஜ் எம்.பி. டேனிஷ் அலி கட்சியிலிருந்து சஸ்பெண்ட்!

கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக பகுஜன் சமாஜ் எம்.பி. டேனிஷ் அலி கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அம்ரோகா மக்களவை தொகுதி…

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கும் எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை: மீனாட்சி லேகி!

காசா பகுதியில் ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கும் எந்த ஆவணத்திலும் தான் கையெழுத்திடவில்லை என்று வெளியுறவுத்துறை…

சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் உலகம் முழுவதும் வெறுப்புணர்வு அதிகரித்திருக்கிறது: சந்திரசூட்

சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் சகிப்புத்தன்மையற்ற சமூகம் உருவாகி, உலகம் முழுவதும் வெறுப்புணர்வு அதிகரித்திருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய்…

தெலுங்கானாவில் பெண்கள், திருநங்கைகளுக்கு பேருந்தில் இலவச பயணம்!

தெலுங்கானாவில் பெண்கள், திருநங்கைகளுக்கு இன்று முதல் பேருந்தில் இலவச பயணம். தெலுங்கானாவில் வசிக்கும் பெண்கள் மட்டுமே இந்த சேவையைப் பெற தகுதியுடையவர்கள்…

10 ஆண்டுகளில் வளர்ச்சியின் மூலமாக ஊழலும், வாரிசு அரசியலும் ஒழிப்பு: அமித் ஷா

கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சியின் மூலமாக ஊழலும், வாரிசு அரசியல் முறையும் ஒழிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.…

மஹூவா மொய்த்ரா எம்பி பதவியை பறித்திருப்பது ஜனநாயகப் படுகொலை: மமதா!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மஹூவா மொய்த்ரா எம்பி பதவியை பறித்திருப்பது ஜனநாயகப் படுகொலை என அக்கட்சித் தலைவர் மமதா பானர்ஜி கடுமையாக…

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை போல ‘வெட் இன் இந்தியா’வும் தொடங்க வேண்டும்: பிரதமர் மோடி

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை போல ‘வெட் இன் இந்தியா’வும் தொடங்க வேண்டும். தொழிலதிபர்கள் குறைந்தபட்சம் தங்கள் குடும்பத்தில் ஒரு திருமணத்தையாவது…

சூரியனைப் படம் பிடித்த ஆதித்யா எல் 1 விண்கலம்!

ஆதித்யா விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் நவீன விண்கலத்தை…

பாஜகவுக்கு எதிராக அடுத்த 30 ஆண்டுகள் போராடுவேன்: மஹுவா மொய்த்ரா

”இன்னும் 30 ஆண்டுகளுக்கு நான் உங்களுக்கு (பாஜக) எதிராக நாடாளுமன்றத்துக்கு வெளியே இருந்தும், உள்ளே வந்தும் கேள்வி கேட்பேன்” என்று ஆவேசமாக…

கேசிஆர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவீட்!

தெலங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ் கால் தவறி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில்,…

மஹுவா மீதான நெறிமுறைக் குழு அறிக்கை மக்களவையில் தாக்கல்: எதிர்க்கட்சிகள் அமளி!

பணம் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக கூறப்படும் குற்றச்சாட்டில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்யக் கூறும்…

மிசோரம் முதல்வராக சோரம் மக்கள் இயக்கத் தலைவர் லால்துஹோமா பதவியேற்பு!

மிசோரம் முதல்வராக சோரம் மக்கள் இயக்கத் தலைவர் லால்துஹோமா பதவியேற்றார். மாநில ஆளுநர் ஹரி பாபு கம்பம்பட்டி அவருக்கு பதவிப் பிரமாணம்…

ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்துக்கு எதிரான வழக்கு: டிச.11-ல் தீர்ப்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்ததற்கு எதிரான…

என்னை மோடிஜி என்று அழைக்க வேண்டாம்: பிரதமர் மோடி!

மோடிஜி என கூறி தன்னை வேறுபடுத்திப் பார்க்க வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ராஜஸ்தான், சத்தீஷ்கார், மத்தியப் பிரதேச மாநிலங்களில்…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியானது இந்தியாவுடையதே: அரிந்தம் பக்சி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியானது இந்தியாவுடையது என்பதில் மாற்றம் இல்லை என்று பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய…

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சீன நிமோனியா வைரஸ் பாதிப்பு இல்லை: மத்திய அரசு!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் பாக்டீரியா பாதிப்புகள், சீனாவில் நிமோனியா நோயாளிகளின் சமீபத்திய அதிகரிப்புகளுடன் தொடர்புடையவை என்று பரவும் செய்திகள்…

உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது : நிர்மலா சீதாராமன்!

உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் இன்று(டிச.7) விவாத…