நிபா வைரஸ் பரவலால் கோழிக்கோட்டில் செப்.24 வரை கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!

நிபா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் அடங்கிய 19 குழுவினர் தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ளதாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா…

முந்தைய பெயர் ஊழலுடன் சம்பந்தப்பட்டுள்ளதால் இந்தியா கூட்டணி என புதிய பெயர்: அமித் ஷா!

எதிர்க்கட்சி கூட்டணியின் முந்தைய பெயர் ஊழலுடன் சம்பந்தப்பட்டுள்ளதால் எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி என புதிய பெயர் வைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர்…

‘இந்தியா’ கூட்டணியின் அக்.2 போபால் கூட்டம் திடீர் ரத்து!

“இந்தியா” கூட்டணியின் அக்டோபர் 2 போபால் பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ம.பி. முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான கமல்நாத்…

செப்.23-ல் ஒரே நாடு ஒரே தேர்தல் ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டம்: ராம்நாத் கோவிந்த்

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறும் என்று அந்தக்…

19ஆம் தேதி முதல் கேஷ் ஆன் டெலிவரியின்போது 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது: அமேசான்

இ-வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் அமேசான் நிறுவனம், செப்டம்பர் 19ஆம் தேதி முதல், பொருள்களுக்கு கேஷ் ஆன் டெலிவரியின்போது 2,000 ரூபாய் நோட்டுகளை…

புதுச்சேரியில் ரூ.1,000 உதவித் திட்டத்தில் ஒரு பைசா கூட வங்கிக் கணக்குக்கு வரவில்லை: நாராயணசாமி

புதுச்சேரியில் ரூ.1,000 உதவித் திட்டத்தில் ஒரு பைசா கூட வங்கிக் கணக்குக்கு வரவில்லை என்று அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சனம்…

செப். 18ல் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம்!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் வரும் செப்.18 ஆம் தேதி கூடுகிறது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தின் தலைவர் எஸ்.கே.…

திமுகவை இண்டியா கூட்டணி கட்சிகள் கண்டிக்காதது ஏன்?: நிர்மலா சீதராமன்!

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய திமுகவை, இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏன் கண்டிக்கவில்லை என்று மத்திய நிதி அமைச்சர்…

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரைக் கண்டு காங்கிரஸ் அஞ்சுவது ஏன்: பிரஹலாத் ஜோஷி

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரைக் கண்டு காங்கிரஸ் ஏன் அச்சம் கொள்கிறது?” என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி…

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு ஜாமீன் மனு தாக்கல்!

ஊழல் குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஜாமீன்…

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் மீண்டும் அதிகரிப்பு!

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 4-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக கடந்த…

நிபா வைரஸ்: புதுச்சேரியின் மஹேயில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் விடுமுறை!

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு தீவிர அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், கேரளாவுக்கு அருகே உள்ள புதுச்சேரி பிராந்தியமான மஹேயில் இன்று முதல்…

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகமாட்டேன்: கேசிஆர் மகள் கவிதா!

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், பாரதிய ராஷ்டிர சமிதியின் எம்.எல்.சியுமான கவிதா இன்று விசாரணைக்கு…

இந்திய மொழிகளை இந்தி ஒருங்கிணைக்கிறது: அமித்ஷா

இந்திய மொழிகளை இந்தி ஒருங்கிணைப்பதாக உள்துறை மந்திரி அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார். இந்தி மொழி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மத்திய…

ஆளுங்கட்சிக் கூட்டணி ‘கவுதம் அதானி – என்டிஏ’ கூட்டணி: ஜெய்ராம் ரமேஷ்

எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணியை ‘கமாண்டியா’ என்று பிரதமர் மோடி கேலி செய்ததற்கு பதிலடியாக ஆளுங்கட்சிக் கூட்டணியை GA-NDA (கவுதம் அதானி என்டிஏ)…

சனாதன தர்மத்தை அழிக்க நினைக்கிறது இண்டியா கூட்டணி: பிரதமர் மோடி!

சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம் அளித்த சனாதன தர்மத்தை ‘இண்டியா’ கூட்டணி கட்சியினர் அழிக்க நினைக்கிறார்கள் என்று பிரதமர் மோடி…

தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிட முடியாது: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா!

கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவுவதால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்று ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது என்று…

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை கைது செய்த தெலுங்கானா போலீஸ்!

தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் 24 மணிநேர தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்றதால் மத்திய அமைச்சரும் தெலுங்கானா மாநில பாஜக…