வங்கி முறைகேடுகள்: சுப்பிரமணியசாமி வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

வங்கி முறைகேடுகள் தொடர்பாக சுப்பிரமணியசாமி தாக்கல் செய்த பொதுநல மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு…

காஷ்மீரில் கையெறி குண்டு வீச்சில் வெளிமாநில தொழிலாளர்கள் 2 பேர் பலி!

காஷ்மீரில் வெளிமாநில தொழிலாளர்களை குறிவைத்து நள்ளிரவு கையெறி குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் 2 பேர் பலியாகினர். ஜம்மு-காஷ்மீரில் கடந்த…

பில்கிஸ் பானு குற்றவாளிகளை விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதி தந்தது: குஜராத் அரசு தகவல்!

நாட்டையே உலுக்கிய பில்கிஸ் பானு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி…

3 நாள் பயணமாக ஐ.நா. பொதுச்செயலாளர் இன்று இந்தியா வருகிறார்!

3 நாள் பயணமாக ஐ.நா. பொதுச்செயலாளர் இன்று இந்தியா வருகை தர உள்ளார். ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் இன்று (செவ்வாய்க்கிழமை)…

மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டை மறுத்த சிபிஐ!

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுமாறு சொன்னதாக, மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டை சிபிஐ மறுத்துள்ளது. அத்துடன், தொழில்முறை மற்றும் சட்டபூர்வமான முறையிலேயே…

காஷ்மீருக்கு நீதி கிடைக்கும் வரை படுகொலைகளை நிறுத்த முடியாது: பரூக் அப்துல்லா!

காஷ்மீர் பண்டிட் பயங்கரவாதிகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, ‘ஜம்மு…

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமனம்!

தற்போதைய தலைமை நீதிபதி நவம்பர் 8ந் தேதி ஓய்வு பெறுகிறார். புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் அடுத்த மாதம் பொறுப்பேற்கிறார். இதற்கான…

கங்குலியை ஐசிசி தேர்தலில் பங்குபெற பிரதமர் அனுமதிக்க வேண்டும்: மம்தா பானர்ஜி!

கங்குலியை ஐசிசி தேர்தலில் பங்குபெற அனுமதிக்க வேண்டுமென பிரதமரிடம் கோரிக்கை விடுக்கிறேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.…

பாலியல் குற்றச்சாட்டு: மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜிதேந்திரா நரைன் பணியிடை நீக்கம்!

அரசு வேலை தேடி சென்ற பெண் ஒருவர் சுமத்திய பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை தொடர்ந்து மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜிதேந்திரா நரைன்…

யாத்திரையை நிறுத்திவிட்டு இமாசல பிரதேசம் செல்லுங்கள்: ராகுலுக்கு வேண்டுகோள்!

இமாசல பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 12 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே யாத்திரையை நிறுத்திவிட்டு இமாசல…

ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தை பிரதமர் தொடக்கி வைத்தார்!

‘பிரதமரின் விவசாய கௌரவ மாநாடு 2022‘ என்ற இரு நாள் நிகழ்ச்சியை டெல்லி பூசா நிறுவனத்தில் பிரதமா் நரேந்திர மோடி இன்று…

கேரள நரபலி: உடல் உறுப்புகள் பெங்களூருவில் விற்கப்பட்டதா?

கேரள நரபலி தொடர்பான விசாரணையில் நர மாமிசத்தை பிரிட்ஜில் பாதுகாத்தது ஏன்? என்பது பற்றி போலீசார் விசாரித்தபோது அவற்றை பெங்களூருவில் விற்பனை…

அமலாக்கத்துறை முற்றிலும் சுதந்திரமாக செயல்படுகிறது: நிர்மலா சீதாராமன்

அமலாக்கத்துறை முற்றிலும் சுதந்திரமாக செயல்படுகிறது. அரசியல் பழி வாங்கும் நோக்கத்திற்காக அது பயன்படுத்தப்படவில்லை என்று. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்…

பிரதமர் மோடி இந்தியாவுக்கு துரோகம் இழைத்துவிட்டார்: சுப்ரமணியன் சுவாமி!

‘காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பண்டித்கள் கொல்லப்படும் நிலையில் பழிக்குப்பழி வாங்காமல் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாத சூழலில் கிரிக்கெட் தான்…

இந்தியில் மருத்துவ படிப்புக்கான புத்தகங்களை வெளியிட்டார் அமித்ஷா!

நாட்டில் முதன்முறையாக இந்தி மொழியில் உருவான மருத்துவ படிப்புக்கான புத்தகங்களை மத்திய மந்திரி அமித்ஷா வெளியிட்டார். மத்திய பிரதேசத்தின் போபால் நகரில்…

அமைச்சர் ரோஜா கார் மீது தாக்குதல், உதவியாளர் காயம்!

ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்களை வலியுறுத்தும் விசாகா கர்ஜனை பேரணியில் பங்கேற்று விட்டு விமான நிலையம் வந்த அமைச்சர் ரோஜா உள்ளிட்ட ஒய்எஸ்ஆர்…

காந்தி குடும்பத்தின் அறிவுரையை கேட்பதில் வெட்கப்பட ஒன்றுமில்லை: மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் கட்சியை வழிநடத்துவதற்கு காந்தி குடும்பத்தின் அறிவுரை மற்றும் ஆதரவினை வாங்குவதில் எந்த ஒரு வெட்கமும் இல்லை என காங்கிரஸ் மூத்த…

நாட்டில் அமைதியை சீர்குலைக்க முயற்சித்தால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்: ராஜ்நாத் சிங்

இந்தியா அமைதியை விரும்பும் தேசம், எந்த நாட்டையும் தாக்குவது தொடர்பான நடவடிக்கைக்ளில் ஈடுபடாது. ஆனால், நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க…