எல்லையில் மீண்டும் அமைதி திரும்பிய பின்னரே இந்திய-சீன உறவு மேம்படும்: ராஜ்நாத் சிங்

எல்லையில் மீண்டும் அமைதி திரும்பிய பின்னரே இந்தியா மற்றும் சீன இடையேயான உறவு மேம்படும் என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்…

தற்கொலையை வைத்து பிரதமர் மோடி தமாஷ்: பிரியங்கா கண்டனம்!

தற்கொலையை வைத்து தமாஷ் செய்வதா? என்று பிரதமர் மோடிக்கு பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி நேற்று முன்தினம் டி.வி. செய்தி…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம்: ராகுல்காந்தி

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரம்…

பிரதமர் மோடி விஷப் பாம்பு போன்றவர்: மல்லிகார்ஜுன கார்கே!

பிரதமர் நரேந்திர மோடியை விஷப் பாம்புடன் ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்…

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக பெங்களூரு போலீஸில் புகார்!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக பெங்களூருவில் உள்ள ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின்…

பூஞ்ச் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் மோடி அமைதி காப்பது ஏன்?: பவன் கெரா

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமைதி காப்பது ஏன் என்று காங்கிரஸ்…

பிரதமர் மோடி விரக்தி காரணமாக தரக்குறைவான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்: ஜெய்ராம் ரமேஷ்

அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது பிரதமர் மோடியும் விரக்தி மற்றும் நம்பிக்கையின்மை காரணமாக தரக்குறைவான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்…

காங்கிரசின் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகி விட்டன: பிரதமர் மோடி

காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்த்துவிட்டன; இனி வாக்குறுதி தரமுடியாத நிலையில் அக்கட்சி உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.…

64 ஆண்​டு​க​ளுக்​குப் பிறகு தலாய் லாமா​வி​டம் ரமோன் மகசேசே விருது ஒப்​ப​டைப்பு!

திபெத்திய பெளத்த மதகுரு தலாய் லாமாவுக்கு 1959-ஆம் ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருது 64 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று நேரில் வழங்கப்பட்டது.…

ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கில் இருந்து குஜராத் ஐகோர்ட் நீதிபதி விலகல்!

ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கில் இருந்து குஜராத் ஐகோர்ட் நீதிபதி விலகல். வேறு நீதிபதியை நியமிக்க இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும்…

கெஜ்ரிவால் வீட்டை சீரமைக்க ரூ.45 கோடி செலவு: பா.ஜனதா குற்றச்சாட்டு!

டெல்லியில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்து மக்கள் போராடிய நேரத்தில் கெஜ்ரிவாலின் பங்களாவை அழகுபடுத்துவதற்கு ரூ.45 கோடி செலவிடப்பட்டது குறித்து டெல்லி…

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 11 போலீஸார் பலி!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 11 போலீஸார் உயிரிழந்தனர். சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் அரன்பூர் பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின்…

லடாக் எல்லைப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண இந்தியா, சீனா சம்மதம்!

லடாக் எல்லைப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண இந்தியாவும் சீனாவும் சம்மதம் தெரிவித்து உள்ளன. கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம்…

‘மனதின் குரல்’ முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேசாவிட்டால் அது மவுனமான குரல்தான்: ஜெய்ராம் ரமேஷ்

‘மனதின் குரல்’ முக்கிய பிரச்சினைகளை பேசாவிட்டால், அது மவுன குரல் என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. பிரதமர் மோடி பதவிக்கு…

2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி அப்பீல்!

சூரத் செசன்ஸ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்தும் ராகுல்காந்தி உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல்…

கர்நாடகத்தில் பிரசாரம் மேற்கொள்ள அண்ணாமலைக்கு தடை விதிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்!

கர்நாடக சட்டசபை தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள அண்ணாமலைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. கர்நாடக…

ஹிஜாப் தடை: கர்நாடகத்திலேயே முதலிடம் பிடித்த மாணவி தபசும் ஷேக்!

ஹிஜாப் தடைக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்த தபசும் ஷேக் என்ற மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்து…

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மறைவு!

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் மறைவையொட்டி நாடு முழுவதும் 2 நாட்கள் தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநில…