மமதா பானர்ஜியுடன் சுப்பிரமணியன் சுவாமி சந்திப்பு!

மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியை பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் சந்தித்து பேசியிருப்பது விவாதமாகி உள்ளது.…

13 மாநிலங்கள் மின்சாரம் வாங்கவும், விற்கவும் மத்திய அரசு தடை!

தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்கவும், விற்கவும் மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. தமிழகம் உட்பட 13…

பாஜகவில் தேர்தலே இல்லாமல் போய்விட்டது: சுப்பிரமணியன் சுவாமி

நிர்வாகிகள் போன்றோரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலே பாஜகவில் இல்லாமல் போய்விட்டதாக சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். முக்கிய பதவிகள், நிர்வாகிகள் போன்றோரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலே…

டிரம்ப்பின் இந்திய பயணத்திற்கு ரூ. 38 லட்சம் செலவு!

முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் குடும்பத்தினரின் இரு நாள் இந்திய பயணத்திற்காக மத்திய அரசு ரூ. 38 லட்சம் செலவு செய்ததாக…

பாஜக தலைவர் ஷாநவாஸ் ஹுசைன் மீது பலாத்கார வழக்குப் பதிய உத்தரவு!

இளம்பெண் அளித்த பாலியல் பலாத்கார புகாரின் கீழ் பாஜக தலைவர் ஷாநவாஸ் உசேன் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்…

மகாராஷ்டிரத்தில் ஆளில்லாத படகிலிருந்து ஏகே- 47 துப்பாக்கிகள் பறிமுதல்!

மகாராஷ்டிரத்தில் ஆளில்லா படகிலிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் பகுதியைச் சேர்ந்த கடற்கரையில் ஆளில்லாத படகு…

8 யூடியூப் சேனல்களை முடக்கிய மத்திய அரசு!

8 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. தேச நலனுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டதாக கூறி 8 யூடியூப் சேனல்கள்…

38 ஆண்டுகளுக்கு பின் கண்டெடுக்கப்பட்ட ராணுவ வீரர் உடல்!

38 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட ராணுவ வீரரின் உடல் உத்தரகண்ட் மாநிலத்தில் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. லான்ஸ் நாயக்…

காஷ்மீரில் டிரோன்கள் மூலம் ஆயுதங்கள் கடத்தல்!

எல்லை பகுதிகளில் டிரோன்களில் ஆயுதங்கள் கடத்தியது தொடர்பாக ஜம்மு-காஷ்மீரில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பயங்கரவாதி சுட்டதில்…

நீதியின் மீதான எனது நம்பிக்கையை அசைத்துவிட்டது: பில்கிஸ் பானு

குற்றவாளிகளின் விடுதலை நீதியின் மீதான தனது நம்பிக்கையை அசைத்துவிட்டதாக பில்கிஸ் பானு தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா…

இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தடையை நீக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு

பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியை திட்டமிட்டபடி நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு…

பாஜக நாடாளுமன்ற குழுவில் இருந்து, மூத்தத் தலைவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்!

பாஜக நாடாளுமன்ற குழுவில் இருந்து, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச…

வெளிநாடுகளில் இருக்கும்போது நான் இந்திய அரசியலில் தலையிடுவதில்லை: ஜெய்சங்கர்

வெளிநாடுகளில் இருக்கும்போது நான் இந்திய அரசியலில் தலையிடுவதில்லை என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறிய்யுள்ளார். தாய்லாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத்…

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ராஜினாமா!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஜம்மு-காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே தனது பதவியை…

பிரதமரின் சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம்: ராகுல் காந்தி

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, “பிரதமரின் சொல்லுக்கும் செயலுக்கும்…

ஆசிரியர் தாக்கி தலித் சிறுவன் பலி: அசோக் கெலாட்டுக்கு நெருக்கடி!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரியர் தாக்கியதில் 9 வயது தலித் சிறுவன் பலியான சம்பவம் ஆளும் அசோக் கெலாட் அரசுக்கு சொந்த கட்சியில்…

பிரதமர் நாட்டுக்கு ஒன்றும், சொந்தக் கட்சிக்கு இன்னொன்றையும் சொல்வாரா?: காங்கிரஸ்

பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகளை கருணை அடிப்படையில் குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா…

குஜராத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தரமான இலவச கல்வி: அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தரமான இலவசக்கல்வி அளிக்கப்படும்…