புத்த மதத்தலைவர் தலாய்லாமாவுக்கு லடாக் அரசின் விருது!

லடாக்கின் தன்னாட்சி மலைப்பிராந்திய மேம்பாட்டு கவுன்சில் சார்பில் உயரிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது திபெத் புத்த மதத்தலைவர் தலாய்லாமாவுக்கு…

ஏக்நாத் ஷிண்டே அரசு சட்டவிரோதமானது: ஆதித்யா தாக்கரே

மராட்டியத்தில் நடைபெறும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு “சட்டவிரோதமானது” என்றும், நீண்ட காலம் நீடிக்காது என்று ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார். மும்பையில்…

இளைஞர்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி

வரவிருக்கும் தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ள தேவையான திறன்களை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறினார். நாட்டின் 75வது சுதந்திர…

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ஜெகதீப் தன்கர் வெற்றி!

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை நிறைவடைந்து வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஜெகதீப்…

நாடு முழுக்க உணவின்மையால் குழந்தைகளுக்கு ரத்த சோகை அதிகரிப்பு: ப.சிதம்பரம்

பணவீக்கத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்கிறாரே நாட்டில் ரத்தசோகை அதிகரிப்பிற்கு ஒரே காரணம்…

பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சந்திப்பு!

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். மமதா பானர்ஜி 4 நாட்கள் பயணமாக…

2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு மனுவை தினமும் விசாரிக்க சிபிஐ கோரிக்கை!

‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ வழக்கில், தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது தினமும் விசாரணை நடத்த வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில்…

ராகுல் காந்தி செய்த செயலுக்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்: ரவி சங்கர் பிரசாத்

ராகுல் காந்தி செய்த செயலுக்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரவி சங்கர் பிரசாத் கூறினார். விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி…

இந்தியாவில் ஜனநாயகம் செத்துக் கொண்டிருக்கிறது: ராகுல் காந்தி!

இந்தியாவில் ஜனநாயகம் இல்லாத சூழல் நிலவுவதாகவும், ஜனநாயகம் செத்துக் கொண்டிருப்பதாகவும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.…

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் உட்பட எம்பிக்கள் கைது!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உட்பட பலர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். நாட்டில் நிலவும் வேலை…

உத்தரகண்டில் இந்தியா-அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி!

இந்தியா-அமெரிக்கா இடையேயான இரண்டு வார கூட்டு ராணுவப் பயிற்சி உத்தரகண்டில் அக்டோபா் மாதம் நடைபெறவுள்ளது. உலகின் இருபெரும் ஜனநாயக நாடுகளான இந்தியாவும்…

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு பிரியங்கா ஆதரவு!

சஞ்சய் ராவத், சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.…

தாஜ்மகாலை பார்வையிட தாய்லாந்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு!

ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு தாய்லாந்தை சேர்ந்த 6 சுற்றுலா பயணிகள் பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தனர். ஆக்ரா: ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு…

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் அமலாக்கத்துறை விசாரணை!

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம்…

மோடியும், அமித்ஷாவும் நாட்டுக்கு என்ன செய்தார்கள்: ராகுல் காந்தி

மோடியும், அமித்ஷாவும் நாட்டுக்கு என்ன செய்தார்கள். மோடியை கண்டு காங்கிரஸ் பயப்படாது என ராகுல் காந்தி கூறியுள்ளார் டெல்லியிலுள்ள காங்கிரசுக்கு சொந்தமான…

சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு ஆக.8 வரை காவல் நீட்டிப்பு!

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் கைதான சிவசேனை மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத்தை வரும் 8-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில்…

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யு.யு.லலித் பெயர் பரிந்துரை!

உச்ச நீதிமன்றத்தின், அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பெயரை மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரை செய்துள்ளார். உச்ச நீதிமன்ற…

நகர எல்லைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றம்: நிதின் கட்கரி

நகர எல்லைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும் என்றும், கட்டண வசூலிக்க புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின்…