6 பேரின் தூக்கு தண்டனை கருணை மனுக்களை நிராகரித்தார் ராம்நாத் கோவிந்த்!

கடந்த 5 ஆண்டுகளில் தனது பதவி காலத்தில் ராம்நாத் கோவிந்த் 6 பேரின் தூக்கு தண்டனை கருணை மனுக்களை நிராகரித்து உள்ளார்.…

இந்தியா – நேபாளம் இடையே மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியது!

2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா – நேபாளம் இடையே மீண்டும் பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது, பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.…

டெல்லி பள்ளி வகுப்பறைக்குள் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்!

டெல்லியில் உள்ள அரசுப்பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என கடந்த 2019-ம் ஆண்டு அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கான பணியை பொதுப்பணித்துறை…

ஜம்மு காஷ்மீரில் 10 வயது சிறுவன் கொடூர கொலை!

ஜம்மு காஷ்மீரில் 10 வயது சிறுவன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டான். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம்…

தேசிய கல்விக் கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கிறது: பிரதமா் மோடி

தேசிய கல்விக் கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கிறது என்று, பிரதமா் நரேந்திர மோடி கூறினாா். அஸ்ஸாமில் இருந்து வெளிவரும் ‘அக்ரதூத்’ என்ற நாளிதழின்…

பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசிக்கான கால இடைவெளி குறைப்பு!

கோவிட் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கான கால இடைவெளியை 9 மாதங்களில் இருந்து 6 மாதமாக குறைப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்…

ராகுல் பேச்சை திரித்து வெளியிட்ட தொலைக்காட்சி மீது காங்கிரஸ் புகாா்!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசிய காணொலியை திரித்து வெளியிட்டதாக தொலைக்காட்சி மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,…

லாலுபிரசாத்தை சிகிச்சைக்காக டெல்லி கொண்டு செல்ல முடிவு!

பாட்னா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் லாலுபிரசாத்தை சிகிச்சைக்காக விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதிஷ்குமார் கூறினார்.…

லீனா மணிமேகலை வெளியிட்ட காளி படத்தை நீக்கியது டுவிட்டா்!

இயக்குநா் லீனா மணிமேகலை வெளியிட்ட காளி தெய்வத்தின் சா்ச்சைக்குரிய போஸ்டரை டுவிட்டா் நீக்கியுள்ளது. மதுரையைச் சோ்ந்த லீனா மணிமேகலை, கனடாவில் வசித்து…

ஐ.நா. அமைதிப் படைப் பிரிவு தளபதியாக இந்தியா் நியமனம்!

தெற்கு சூடானுக்கான ஐ.நா. அமைதிப் படைப் பிரிவின் புதிய தளபதியாக இந்திய ராணுவ உயரதிகாரி மோகன் சுப்பிரமணியத்தை ஐ.நா. பொதுச் செயலா்…

மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து 22 பேர் பத்திரமாக மீட்பு!

மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து 22 பேரை போர்கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் கப்பலில் சிக்கி இருந்தவர்களை கடலோர காவல் படையினர்…

மத்திய அமைச்சர்கள் முக்தார் அப்பாஸ் நக்வி, ஆர்.சி.பி.சிங் ராஜினாமா!

மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் பதவியை முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்துள்ளார். மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சராக…

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.காளி தேவி குறித்து சர்ச்சை கருத்து!

காளி தேவியை மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வமாக கற்பனை செய்வதற்கு எனக்கு முழு உரிமையும் இருக்கிறது என்று பேசிய மஹுவா மொய்த்ரா எம்.பி.க்கு…

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு நாளை இரண்டாவது திருமணம்!

பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மானுக்கு நாளை திருமணம் நடைபெற உள்ளது. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, 48 வயதாகும் பஞ்சாப்…

தலாய் லாமாவிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

திபெத்தியர்களின் ஆன்மிகத் தலைவரான தலாய் லாமாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் மோடி…

கர்நாடக ஏ.டி.ஜி.பி.யை விமர்சித்த ஐகோர்ட் நீதிபதிக்கு மிரட்டல்!

கர்நாடக மாநில லஞ்ச ஒழிப்புத் துறை ஏ.டி.ஜி.பி. சீமந்த் குமார் சிங்கை விமர்சனம் செய்ததற்காக தன்னை இட மாற்றம் செய்வதாக மிரட்டல்…

ஆதார் விவரங்களை கசிய விட்டால் கடும் நடவடிக்கை: தேர்தல் ஆணையம்

வாக்காளர்கள் அளிக்கும் ஆதார் விவரங்களைக் கசிய விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்காளர் பதிவு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.…

மத்திய அரசு உத்தரவிடுவதற்கு எதிராக டுவிட்டா் வழக்கு!

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவிடுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கா்நாடக உயா்நீதிமன்றத்தில் டுவிட்டா் இந்தியா நிறுவனம்…