சட்டசபைக்குள் ஷிண்டேவை அனுமதிக்காதீங்க: சிவசேனா மனு!

மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உட்பட அவருக்கு ஆதரவு அளிக்கும் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை, மாநில சட்டப்பேரவைக்குள் நுழைய தடை…

புரி ஜெகன்னாதர் கோயிலில் ரத யாத்திரை தொடக்கம்!

புகழ்பெற்ற ஜெகன்னாதர் கோயிலில் ரத யாத்திரை இன்று கோலாகலமாகத் தொடங்கியதையடுத்து, ஒடிசா மாநிலம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் மிகவும்…

நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்கணும்: உச்ச நீதிமன்றம்

நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்கள் ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கி விட்டது என, உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. கடந்த சில நாட்களுக்கு…

மராட்டியத்தில் வரும் 4 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு!

மராட்டியத்தில் வரும் 4 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மராட்டியத்தில் சட்டப்பேரவையில் வரும் 4-ம் தேதி நம்பிக்கை…

கேரளாவில் ‘ஆந்த்ராக்ஸ்’ வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது!

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் அதிரப்பள்ளி வனப்பகுதியில், உயிரிழந்த சில காட்டுப் பன்றிகளுக்கு, ‘ஆந்த்ராக்ஸ்’ வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இருப்பினும், பயப்படத்…

அக்னிபத் திட்டத்தின் சேர 2.72 லட்சம் பேர் விண்ணப்பம்!

அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர 2.72 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை…

மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் 14-ஆக உயர்வு!

மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மணிப்பூரின் நோனி மாவட்டம் தூபுலில் கடந்த சில நாள்களாக…

பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது!

டிஎஸ்-இஓ என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோள் உள்பட 3 செயற்கைக்கோள்களுடன், பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் விண்ணில் விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம்…

முதல்வராக ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வராக பட்னாவிஸ் பதவியேற்பு!

மஹாராஷ்டிரா புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வராக பட்னாவிஸ் பொறுப்பேற்றார். மஹாராஷ்டிராவில், 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில் தேசியவாத காங்.,…

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்!

உதய்பூரில் தையல் கடைக்காரரை படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்…

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம்!

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நடைபெற்று வரும் பஞ்சாப் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு…

95 சதவீத வர்த்தகம் இந்திய பெருங்கடல் பகுதியை சார்ந்துள்ளது: அஜித் தோவல்

இந்தியப் பெருங்கடல் பகுதி நாட்டின் முக்கிய சொத்தாக இருக்கிறது. அதை பாதுகாக்க விழிப்புடன் இருக்க வேண்டும். 95 சதவீத வர்த்தகம் இந்திய…

மணிப்பூரில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி!

மணிப்பூரில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தின் துபூல் ரெயில் நிலையம் அருகே கடும் நிலச்சரிவு…

அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது!

அமர்நாத் புனித யாத்திரை நேற்று தொடங்கியது. காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா நேற்று தொடங்கி வைத்தார். காஷ்மீரில் புகழ்பெற்ற அமர்நாத்…

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த உத்தவ் தாக்கரே!

மராட்டிய முதல்-மந்திரி பதவியை உத்தவ் தாக்கரே நேற்று ராஜினாமா செய்தார். நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்திக்காமலேயே அவர் பதவி விலகினார். மகாராஷ்டிர மாநிலத்தில்…

கடலில் மூழ்கிய சிரியா சரக்கு கப்பலில் இருந்து டீசல் கசிவு!

மங்களூரு அருகே நடுக்கடலில் மூழ்கிய சிரியா சரக்கு கப்பலில் இருந்து டீசல் கசிய தொடங்கியுள்ளது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் அபாயம்…

உதய்பூர் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன்: ஓவைசி

உதய்பூர் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டம் தன்மண்டி பகுதியில் தையல்…

டீஸ்டா செடல்வாட் விவகாரம்: ஐ.நா.வுக்கு இந்தியா கண்டனம்!

சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் கைது குறித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர்…