ஜனாதிபதி தேர்தல்; போட்டியிட பரூக் அப்துல்லா மறுப்பு!

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட விரும்பவில்லை என்று பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக பரூக்…

அசாமில் படகு கவிழ்ந்து 3 குழந்தைகள் மாயம்!

அசாமின் ஹோஜாய் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 3 குழந்தைகள் மாயமானதாகவும், 21 பேர் மீட்கப்பட்டதாகவும்…

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான…

தெலங்கானாவில் அக்னிபத் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் சுட்டதில் ஒருவர் பலி!

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் சுட்டதில் ஒருவர் பலியானார். ராணுவத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை…

60 ரெயில் பெட்டிகள் எரிப்பு; ரூ.200 கோடி இழப்பு!

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் நடத்திவரும் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் 12 ரெயில்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார்…

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து 2 இளைஞர்கள் தற்கொலை!

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முப்படைகளில் குறுகிய கால ஆட்சேர்ப்புக்கான அக்னிபாதை…

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் 50 சதவீதம் அதிகரிப்பு!

கடந்த ஆண்டு நிலவரப்படி ஒட்டுமொத்தமாக ரூ.30,500 கோடிக்கு மேல் இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கிகளில் உள்ளது. சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் சேமிப்பு…

நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!

நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய மறுப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு…

சத்யேந்தர் ஜெயினுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. 2015-16 ஆண்டுகளில் டெல்லி அமைச்சராக…

சோனியா காந்தி மூச்சுக்குழாயில் பூஞ்சை பாதிப்பு!

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மூச்சுக் குழாவில் பூஞ்சை தொற்று இருப்பதாக அக்கட்சி விளக்கமளித்துள்ளது. காங்கிரஸ்…

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது திட்டம் குறித்து விவாதம்: கர்நாடகா

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரியை சந்தித்த பிறகு கர்நாடக நீர்ப்பாசனத்துறை…

நேஷனல் ஹெரால்டு: ராகுல்காந்திக்கு அமலாக்கத்துறை 3 நாட்கள் அவகாசம்!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் இன்றைக்கு ஆஜராகுவதில் இருந்து 3 நாட்கள் அவகாசம் கேட்ட ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை அனுமதி வழங்கி உள்ளது.…

அக்னிபத் திட்டம்: மத்திய அரசு விளக்கம்!

‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள ‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும்…

அசாமில் தொடர் கனமழை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரிப்பு!

அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிரிழந்தோர்…

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து வலுக்கும் போராட்டம்: ரெயில்களுக்கு தீ வைப்பு!

ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்திற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ராணுவம், விமானப்படை, கடற்படை…

75 நாள்களில் 75 கடற்கரைகளைத் தூய்மைப்படுத்தும் இயக்கம்: ஜிதேந்திர சிங்

75 நாள்களில் 75 கடற்கரைகளைத் தூய்மைப்படுத்தும் இயக்கம் வருகிற ஜூலை 3 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி…

பிரதமர் மோடியுடன் ‘ஆசியான்’ நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் சந்திப்பு!

ஆசியான் அமைப்பு உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேஷியா,…

லடாக் மோதல் 2-வது ஆண்டு நினைவு தினம்: ராஜ்நாத் சிங் அஞ்சலி!

2-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, லடாக் மோதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார். லடாக் எல்லையில் கடந்த 2020-ம்…