நாட்டின் 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி – செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.…
Category: இந்தியா
பெண் மருத்துவர் கொலை கொடூரமான செயல்: ராகுல் கண்டனம்!
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.…
17 மாதங்கள் சிறையில் இருப்பேன் என ஒருபோதும் எண்ணவில்லை: மணிஷ் சிசோடியா!
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அண்மையில் ஜாமீன் பெற்றார் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிஷ்…
ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவ கேப்டன் சுட்டுக்கொலை!
ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் இன்று புதன்கிழமை நடந்த மோதலில் 48 ராஷ்டிரிய ரைபிள்ஸைச் சேர்ந்த இந்திய ராணுவத்தின் கேப்டன் ஒருவர் கொல்லப்பட்டார்.…
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் நிவாரணம்: பினராயி விஜயன்!
வயநாடு நிலச்சரிவில் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன்…
வெள்ளியை பகிர்ந்து கொடுக்க கோரிய வினேஷ் போகத்: தீர்ப்பு ஒத்திவைப்பு!
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் அனுமதிக்கப்பட்ட எடையைவிட 100 கிராம் கூடுதலாக இருந்த காரணத்தால், மல்யுத்த வீரர் வினேஷ் போகத் தகுதி நீக்கம்…
கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது உயர் நீதிமன்றம்!
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட…
ஹிண்டன்பர்க் விவகாரத்தில் ஆக. 22-ல் காங்கிரஸ் நாடு முழுவதும் போராட்டம்!
ஹிண்டன்பர்க் விவகாரத்தில் வருகிற ஆக. 22 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதானி குழும…
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு: சக மருத்துவர்கள் 4 பேருக்கு போலீஸ் சம்மன்!
பெண் மருத்துவர் கொலை தொடர்பாக அவருடன் பணியாற்றிய சக இளநிலை மருத்துவர்கள் நால்வரை கொல்கத்தா போலீஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். பயிற்சி பெண்…
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டும்: பிரியங்கா காந்தி!
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதலுக்கு பிரியங்கா காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது, குறிப்பாக இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் மீது…
பங்குச் சந்தையை பலவீனப்படுத்த காங்கிரஸ் சதி: பாஜக!
செபி அமைப்பின் தலைவருக்கு எதிராக ஹிண்டன்பர்க் வெளியிட்ட குற்றச்சாட்டை நாடாளுமன்றக் கூட்டு குழு விசாரிக்க வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை கடுமையாக…
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதி அடுத்த விசாரணை நடத்தப்படும் என்று சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய…
ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர்: கங்கனா ரனாவத்!
“இந்த தேசத்தின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க ராகுல் காந்தி எல்லா முயற்சிகளையும் செய்கிறார். அவர் மிகவும் ஆபத்தான மனிதர்” என்று நடிகையும்,…
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: கல்லூரி முதல்வர் ராஜினாமா!
கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கல்லூரி முதல்வர் ராஜினாமா…
ஜெயலலிதா குறித்து விமர்சனம்: அமைச்சரின் உருவப்படத்தை கிழித்து அதிமுகவினர் சாலை மறியல்!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக விமர்சனம் செய்ததைக் கண்டிக்கும் விதமாக புதுச்சேரி அதிமுகவினர் இன்று (திங்கள்கிழமை) தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசனின்…
யானைகளுக்கு உகந்த வாழ்விடத்தை உறுதி செய்வோம்: பிரதமர் மோடி!
சர்வதேச யானைகள் தினத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ள ட்வீட்டில், யானைகளுக்கு பாதுகாப்பான வாழ்விடத்தை உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ளார். சர்வதேச யானைகள்…
பீகாரில் பாபா சித்தநாத் கோயிலில் கூட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழப்பு!
பீகார் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள மக்தும்பூர் பகுதி கோயிலில் நெரிசல் ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தனர். பீகாரின் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள…
செபி தலைவர் அறிக்கை தெளிவான ஒப்புதல்: மஹுவா மொய்த்ரா!
சர்ச்சைக்குரிய முதலீட்டு நிதியத்தில் முதலீடு செய்திருந்ததை செபி தலைவர் மாதபி புச் ஒப்புக்கொண்டுள்ளார் என்றும், செபி தலைவரின் அறிக்கை தெளிவான ஒப்புதல்…