ராஞ்சியில் கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த 2 பேர் பலி!

நேற்று பல மாநிலங்களில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது நடந்த கல்வீச்சு சம்பவத்தால், ராஞ்சியில் இருவர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தில் 227 பேரை…

ஹரியாணாவில் கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏ நீக்கம்!

ஹரியாணாவில் மாநிலங்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ், கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏ குல்தீப் பிஷ்னாயை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. மாநிலங்களவைத் தேர்தலில் ஆதம்பூர்…

கொல்கத்தாவில் வங்கதேச தூதரகம் அருகே பெண் சுட்டுக்கொலை!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள வங்கதேச துணை தூதரக அலுவலகம் அருகே திடீரென்று போலீஸ்காரர் சரமாரியாக சுட்டதில் பெண் பலியானார்.…

பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். இசைக்கிற இசைக்கு உலகம் ஆடாது: ப.சிதம்பரம்!

பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். இசைக்கிற இசைக்கு உலகம் ஆடாது என்பதை மோடி அரசு உணர வேண்டும் என்று, ப.சிதம்பரம் கூறியுள்ளார். 180…

மேற்கு வங்க தோல்விக்கு கொரோனாவே காரணம்: ஜெ.பி.நட்டா

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து ஓராண்டைக் கடந்துள்ள சூழலில், “தேர்தல் தோல்விக்கு கொரோனா இரண்டாம் அலை பாதிப்பே காரணம்”…

விலங்குகளுக்கான முதல் கொரோனா தடுப்பூசி அறிமுகம்!

இந்தியாவில் முதன்முறையாக உள்நாட்டில் தயாரான விலங்குகளுக்கான அனோகோவேக்ஸ் என்ற கொரோனா தடுப்பூசி மத்திய மந்திரியால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு உள்ளது. நாட்டில்…

குற்றச்சாட்டை வாபஸ் பெறக்கோரி கொலை மிரட்டல்: ஸ்வப்னா சுரேஷ்

முதல்-மந்திரி மீதான குற்றச்சாட்டை வாபஸ் பெறக்கோரி கொலை மிரட்டல் விடுப்பதாக ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார். கேரளாவை உலுக்கிய தங்கம் கடத்தல் வழக்கு…

இந்தியாவின் உயிரி பொருளாதாரம் 8 மடங்கு வளா்ச்சி: பிரதமா் மோடி

இந்தியாவின் உயிரி பொருளாதாரம் கடந்த 8 ஆண்டுகளில் 8 மடங்கு வளா்ச்சி கண்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். டெல்லியில் உயிரி…

வில்வித்தை வீரரின் கார் ஜன்னலை உடைத்து கொள்ளை!

டெல்லியில் வில்வித்தை வீரர் அபிஷேக் வர்மாவின் நிறுத்தியிருந்த கார் ஜன்னலை உடைத்து லேப்டாப், பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. டெல்லியின் ரோகிணி…

சித்து மூசேவாலா கொலை: கோல்டி பிராருக்கு ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ்!

பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கோல்டி பிராருக்கு எதிராக ‘ ரெட் கார்னர் ‘நோட்டீஸ் அனுப்பி…

வங்கி மோசடி வழக்கில் தொழிலதிபரின் விமானம் பறிமுதல்!

வங்கி மோசடி வழக்கில், தொழிலதிபரின் 31 கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தை அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது. டெல்லியை சேர்ந்த ‘பூஷண்…

ஜூலை 18-ந்தேதி இந்திய ஜனாதிபதி தேர்தல்!

புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல் ஜூலை 18-ந்தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இந்தியாவின் ‘முதல் குடிமகன்’…

காஷ்மீரில் மத்திய அரசு தோல்வி: பரூக் அப்துல்லா!

காஷ்மீரில் அமைதியை கொண்டு வரும் மத்திய அரசின் முயற்சி தோல்வியடைந்துவிட்டதாக பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஹஸ்ரட்பல் தொகுதியில்…

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு சிறப்பு அதிகாரம் உள்ளது: பசவராஜ் பொம்மை

மேகதாது அணை விவகாரம் பற்றி காவிரி மேலாண்மை கூட்டத்தில் பேச தமிழகம் எதிர்ப்பு தெரிவித்ததற்கு கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலடி…

தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கில் லாலுவுக்கு ரூ.6,000 அபராதம்!

தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத்துக்கு ரூ.6,000 அபராதம் விதித்து ஜாா்க்கண்ட் நீதிமன்றம் உத்தரவிட்டது.…

விமான பயணிகளுக்கு இனிமே முகக்கவசம் கட்டாயம்!

முகக்கவசம் அணியவில்லை என்றால் விமானத்தில் அனுமதிக்க வேண்டாம் என்று விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்ற…

காஷ்மீர் எல்லை பகுதியில் அத்துமீறி பறந்த ஆளில்லா விமானம்!

காஷ்மீரில் சர்வதேச எல்லை பகுதியில் இன்று அதிகாலையில் அத்துமீறி நுழைந்த ஆளில்லா விமானம் மீது பி.எஸ்.எப். வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.…

300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு!

300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை இந்திய ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர் குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டம் துடாபூர்…