அம்பேத்கர் குறித்த கருத்தை அமித் ஷா திரும்பப் பெற வலியுறுத்தி டிச. 24-ல் போராட்டம்: மாயாவதி!

அம்பேத்கர் குறித்த தனது கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திரும்பப் பெற வலியுறுத்தி டிச.24ல் நாடு முழுவதும் மாவட்ட…

பிரதமர் நரேந்திர மோடி இன்று குவைத் பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி இன்று குவைத் செல்கிறார். 43 ஆண்டுகளுக்குப் பிறகு வளைகுடா நாட்டிற்கு இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம்…

முப்படை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே காரணம்!

முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே…

ஜெய்ப்பூரில் சமையல் காஸ் டேங்கர் லாரி வெடித்து 11 பேர் பலி!

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் டேங்கர் லாரி விபத்துக்குள்ளாகி, சமையல் காஸ் வெளியேறியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. டேங்கர் லாரி வெடித்து…

ராகுல், கார்கேவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் நோட்டீஸ்: கிரண் ரிஜிஜு!

அமித் ஷாவின் உரையில் 12 விநாடிகள் பொய் தகவல்களை சேர்த்து பரப்பியதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை…

ராகுல் மீதான வழக்கு அமித் ஷாவுக்கு எதிரான போராட்டத்தை திசை திருப்பும் முயற்சி: காங்கிரஸ்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்திருப்பது, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு…

அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்றும் அமளி!

அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் உள்ளேயும் இன்றும் அமளி நீடித்ததை அடுத்து இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. அம்பேத்கர்…

ராகுல்காந்தி மீது டெல்லி போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு!

நாடாளுமன்ற அமளி தொடர்பான புகாரின் பேரில் ராகுல் காந்தி மீது டெல்லி போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். கடந்த 2 நாட்களாக…

இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர் மீது அடிப்படை மரியாதை இல்லை: பிரியங்கா கண்டனம்!

இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர் மீது அடிப்படை மரியாதை இல்லை என்று பாஜகவை காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்தி சாடியுள்ளார். அமித் ஷாவின்…

ராகுல் காந்தியால் காயமடைந்தேன்: பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி!

நாடாளுமன்ற வளாக படிக்கட்டில் நின்று கொண்டிருந்த பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. ராகுல்…

அமித் ஷாவுக்கு எதிராக மாநிலங்களவையில் கார்கே உரிமை மீறல் நோட்டீஸ்!

அம்பேத்கரை அமித் ஷா அவமதித்ததாகக் குற்றம் சாட்டி அவருக்கு எதிராக மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே உரிமை மீறல் நோட்டீஸ் சமர்ப்பித்துள்ளார். இது…

மருத்துவமனைகளில் அனைத்து முதியோருக்கும் இலவச சிகிச்சை: அர்விந்த் கேஜ்ரிவால்!

ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு முதியோர் அனைவருக்கும் டெல்லி மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை வழங்கப்படும் என அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர்…

31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பு!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநில…

அமித்ஷா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: கெஜ்ரிவால்

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது தொடர்பாக பா.ஜனதா தலைமை அலுவலகம் முன்பு கெஜ்ரிவால் போராட்டம் நடத்தினார். அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில்…

மும்பை கடலில் படகுகள் மோதிய விபத்தில் 13 பேர் பலி!

மும்பை கடலில் கடற்படைக்கு சொந்தமான கப்பல் மற்றும் பயணிகள் கப்பல் மோதிக்கொண்டன. இதில் கடலில் கவிழ்ந்த கப்பலில் பயணித்தவர்களில் 13 பேர்…

அம்பேத்கர் இல்லாவிட்டால் மோடி டீதான் விற்றுக் கொண்டிருந்திருப்பார்: சித்தராமையா!

அம்பேத்கர் பிறக்காவிட்டிருந்தால் பிரதமர் மோடி இன்னும் டீ தான் விற்றுக் கொண்டிருந்திருப்பார் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார். மாநிலங்களவையில் நேற்று…

அம்பேத்கரை அவமதிப்பது பாஜகவின் ஆணவத்தைக் காட்டுகிறது: உத்தவ் தாக்கரே!

அம்பேத்கர் குறித்த சர்ச்சைப் பேச்சு பாரதிய ஜனதாவின் ஆணவத்தைக் காட்டுவதாக சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில்…

அம்பேத்கருக்கு எதிராக நான் ஒருபோதும் பேசியதில்லை: அமித் ஷா!

“அம்பேத்கருக்கு எதிராக நான் ஒருபோதும் பேசியதில்லை. எனது கருத்தை காங்கிரஸ் கட்சி திரித்துவிட்டது” என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.…