கிராம ஊராட்சித் தலைவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் முதல்வர் ஸ்டாலினுக்கு…
Category: செய்திகள்
அரசுப் பள்ளிகள் மூடப்படுவதால் ஏழை மக்களின் கல்வி பாதிக்கப்படுகிறது: பொன். ராதாகிருஷ்ணன்
அரசுப் பள்ளிகள் மூடப்படுவதால் ஏழை மக்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். காமராஜர் பிறந்த…
ஆண்டவன் என்னிடம் என்ன வேண்டும் எனக் கேட்டால், இந்த 2 வரங்களைத்தான் கேட்பேன்: ராமதாஸ்
பாமகவின் 35வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கட்சிக் கொடி ஏற்றிய பாமக நிறுவனர் ராமதாஸ், ஆண்டவன் என்னிடம் என்ன வேண்டும்…
பெங்களூருவில் நாளை நடக்கும் எதிர்க்கட்சி இரவு விருந்தில் பங்கேற்கவில்லை: மம்தா
பெங்களூருவில் நாளை நடக்கும் இரவு விருந்தில் பங்கேற்கவில்லை என்றும் மறுநாள் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் மம்தா தெரிவித்து உள்ளார்.…
சந்திராயன் திட்டத்தின் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் பயனளிக்கும்: பிரதமர் மோடி
சந்திராயன் திட்டத்தின் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் நன்மை பயக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இஸ்ரோவின் சந்தியான் –…
26 ரபேல் விமானங்களை இந்தியா தேர்வு செய்தது: டசால்ட் நிறுவனம்!
இந்திய கடற்படைக்கு தேவையான 26 ரபேல் விமானங்களை இந்தியா தேர்வு செய்துள்ளது என்று டசால்ட் விமான நிறுவனம் அறிவித்து உள்ளது. பிரதமர்…
தியாகி சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
பொதுவுடமை தலைவர் தியாகி சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.…
அனைத்து திட்டங்களிலும் தி.மு.க. மக்களை ஏமாற்றுகிறது: ஜி.கே.வாசன்
அனைத்து திட்டங்களிலும் தி.மு.க. மக்களை ஏமாற்றுகிறது என்று ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி…
தாராவி மேம்பாட்டு திட்டம், அதானி குழுமத்துக்கு பிரதமர் மோடி அளித்த பரிசு: ஜெய்ராம் ரமேஷ்
தாராவி மேம்பாட்டு திட்டம் அதானி குழுமத்துக்கு பிரதமர் மோடி அளித்த பரிசு என்று காங்கிரஸ் கூறியுள்ளது. தாராவி மேம்பாட்டு திட்டம் ஆசியாவின்…
நாடாளுமன்ற தேர்தலில் மோடியின் வெற்றி உறுதியாகி விட்டது: ஏக்நாத் ஷிண்டே
2024-ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றி உறுதியாகிவிட்டது என மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். மராட்டிய அரசு…
மழை வெள்ளத்தில் உயிர் தப்பிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்!
பஞ்சாப்பில் கனமழை பெய்து வருகிறது. வெள்ள பாதிப்புகளை பார்வையிட ஆம்ஆத்மி முதல்வர் பகவந்த் மான் பயணித்த கப்பல் திடீரென குலுங்கி கவிழ்வது…
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா விரைவான வளர்ச்சியை அடைந்து வருகிறது: ரணில்
இந்திய ரூபாயை பொது நாணயமாக பயன்படுத்த இலங்கை தயார் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறினார். இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே…
இலங்கையிலிருந்து அகதிகளாக 8 பேர் ராமேசுவரம் வந்தனர்!
இலங்கையிலிருந்து 2 பெண்கள் உட்பட 8 தமிழர்கள் அகதிகளாக, ராமேசுவரம் தனுஷ்கோடிக்கு நேற்று வந்தனர். ராமேசுவரம் அருகேயுள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைப்…
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு…
குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீடு!
குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தற்போது ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019-ம்…
பிரதமர் மோடிக்கு முழு சைவ விருந்து அளித்த ஐக்கிய அரபு அமீரக அதிபர்!
பிரதமர் மோடியை ஐக்கிய அரபு அமீரத்தின் அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தார். பிரதமர்…
வெள்ள நீரில் செல்பி எடுக்க சென்று உயிரிழக்காதீர்கள்: கெஜ்ரிவால் வேண்டுகோள்!
வெள்ள நீரில் செல்பி எடுக்க சென்று உயிரிழக்காதீர்கள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். யமுனை ஆற்றின் நீர்…
தமிழகத்தில் ரயில் திட்டப் பணிகளுக்காக 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு: அமைச்சர் எல்.முருகன்
தமிழகத்தில் பல்வேறு ரயில் திட்டப் பணிகளுக்காக 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கோவை…
