மத்திய அரசின் திட்டங்களிலும் திமுக அரசு ஊழல் செய்வதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பாஜக தலைவர்…
Category: செய்திகள்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றடைந்தார்!
முதலீடுகளை ஈர்க்க அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சிங்கப்பூர் சென்றடைந்தார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகள் மற்றும் புதிய…
கள்ளச்சாராயம் விற்பனையை முற்றிலும் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: செந்தில் பாலாஜி!
டாஸ்மாக் பார்களை அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட அதிகமாக கள்ளத்தனமாக விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி…
பிரிஸ்பேனில் புதிய இந்திய தூதரகம் விரைவில் திறக்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு!
சிட்னியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் பங்கேற்றார். இந்திய…
பேனா நினைவுச் சின்னம் அமைக்க எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு!
சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி…
இரட்டை இயந்திரம் பிரச்சனைக்குரிய இயந்திரமாக மாறிவிட்டது: கெஜ்ரிவால்
இரட்டை இயந்திரம் (பாஜக ஆட்சி) பிரச்சனைக்குரிய இயந்திரமாக மாறிவிட்டது என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறினார். டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி…
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும்: ராமதாஸ்
வெயில் கொடுமையில் இருந்து மாணவர்களை காக்க தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை…
இலவசமாக வழங்க வேண்டிய குடிநீரை வியாபாரம் செய்வது கண்டிக்கத்தக்கது: விஜயகாந்த்
ஆவின் நிறுவனம் தமிழ்நாட்டில் குடிநீரை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் தலைவர் விஜயகாந்த்…
கருமுத்து கண்ணன் மறைவு ஒட்டுமொத்த தமிழ்ப் பேரினத்திற்குமான பேரிழப்பாகும்: சீமான்!
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணனுக்கு சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை…
தமிழ்நாட்டு மக்களை படிக்க வைப்பதற்குப் பதிலாக குடிக்க வைக்கும் அரசு: ஓ.பன்னீர்செல்வம்!
கள்ளச் சாராய கலாச்சாரத்தை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களை படிக்க வைப்பதற்குப் பதிலாக குடிக்க வைத்து தமிழ்க் குடியை அடியோடு ஒழிக்கும் நடவடிக்கைகளை…
பள்ளிகளில் மூடப்பட்ட தொழிற்கல்வி பாடப்பிரிவுகள்: அன்புமணி கண்டனம்!
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்பட்டிருப்பதற்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சமீபத்தில் 12 மற்றும் 10…
சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பயணம்!
அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்,…
உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார்: மல்யுத்த வீராங்கனைகள் அறிவிப்பு!
பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார் என மல்யுத்த வீராங்கனைகள் அறிவித்திருப்பதால் மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன்…
நள்ளிரவில் திடீரென லாரியில் பயணித்த ராகுல் காந்தி!
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நேற்றிரவு திடீரென்று தனது காரை நிறுத்தி லாரியில் பயணம் மேற்கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி…
மீனாட்சியம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் தக்காரும், தொழிலதிபருமான கருமுத்து கண்ணன் உயர்ந்த உள்ளத்துக்கு சொந்தக்காரர் என்றும், தாம் எப்போது மதுரை சென்றாலும்…
எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுகவினர் மீது 3 பிரிவில் வழக்கு பதிவு!
எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுகவினர் 5,500 பேர் மீது சென்னை போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்தனர். சென்னையில் ஆளுநர் மாளிகைக்கு பேரணி…
கல்விக்காக தங்க நகைகளை விற்கும் அவலம்: கே.பாலகிருஷ்ணன்!
தனியார் பள்ளிகளின் கட்டண விகிதங்கள் முறைப்படுத்திய புதிய பட்டியலை வெளியிட வேண்டும் என மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்…
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தொடர்பாக காவல் நிலையங்களில் பதியப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது…
