ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல் மிருகத்தனமானது: ஜோ பைடன்

ரஷ்யா தொடர் ஏவுகணை தாக்குதல்களை உக்ரைன் மீது நடத்துவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும்…

ஏவுகணைகள் சோதனை தென்கொரியா மீதான அணு ஆயுத தாக்குதலுக்கான ஒத்திகை: வடகொரியா

நடத்தப்பட்ட ஏவுகணைகள் சோதனை தென்கொரியா மீதான அணு ஆயுத தாக்குதலுக்கான ஒத்திகை என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. தென்கொரியாவில் அந்த நாட்டின்…

சிவ சேனா கட்சிக்கு தீப்பந்தம் சின்னம் ஒதுக்கீடு!

சிவ சேனா கட்சிக்கு தீப்பந்தம் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிவ சேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத்…

இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசாக கர்நாடகா அரசு உள்ளது: ராகுல் காந்தி!

இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசாக கர்நாடகா அரசு உள்ளது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார். நாட்டின் ஒற்றுமையை…

50 ஆண்டுகளாக கட்சியில் இருப்பவர்களை கவுரவப்படுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. பொன்விழா நிறைவையொட்டி, 50 ஆண்டுகளாக கட்சியில் இருப்பவர்களை கவுரவப்படுத்த வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.…

சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி நடைபயணம்: அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி அரியலூர் மாவட்டத்தில் சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பாமக…

தற்போது திராவிடம் என்றால் தமிழ் என்று கூறப்பட்டு வருகிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி

திராவிடம் என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை அரசியல் கட்சிகள் குறுக்கிவிட்டன என்று தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பேசியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள…

தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி!

தீபாவளி பண்டிகை அன்று கடந்த ஆண்டுகளை போன்று பட்டாசு வெடிப்பதற்கு 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை…

தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்!

இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம். எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம் என முதலமைச்சர்…

பாட்டாளி மக்கள் கட்சி 2026 இல் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்: அன்புமணி!

பாட்டாளி மக்கள் கட்சி 2026 இல் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். அதற்காக வியூங்களை 2024 இல் வகுக்கும் என பாமக தலைவர்…

போக்குவரத்துத் துறை தொழிலாளர்களுக்கு 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும்: ஜிகே வாசன்!

போக்குவரத்துத் துறை தொழிலாளர்களுக்கு 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்று ஜிகே வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழ் மாநில…

‘நகர்ப்புற நக்சல்களை’ குஜராத் அனுமதிக்காது: பிரதமர் மோடி

இளைஞர்களின் வாழ்க்கையை அழிக்கும் ‘நகர்ப்புற நக்சல்களை’ குஜராத் ஒருபோதும் அனுமதிக்காது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் பரூச் மாவட்டத்தில் 8…

ரஷ்யாவை தாக்க முயன்றால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்: புதின்!

ரஷ்யாவை தாக்க முயற்சித்தால் உக்ரைனுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று அதிபர் விளாதிமீா் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரைன்…

இந்தி திணிப்பு: அமித்ஷாவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!

அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் இந்தியை திணிக்கும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றியிருப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக காங்கிரஸ்…

கனடாவில் சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது: ஜெய்சங்கர்

ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமருக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பேட்டை பரிசளித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம்…

3 அமெரிக்கர்களுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு!

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை அமெரிக்காவை சேர்ந்த 3 பேர் பெறுகின்றனர். நோபல் பரிசு உலகின் உயரிய விருதாக கருதப்படுகிறது. மருத்துவம், இயற்பியல்,…

வெனிசூலாவில் நிலச்சரிவில் சிக்கிய கிராமம்: 22 உடல்கள் மீட்பு!

வெனிசூலாவில் நிலச்சரிவில் இதுவரை 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன 52 நபர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். வெனிசூலாவில்…

மலேசிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டது; விரைவில் பொதுத்தேர்தல்!

மலேசிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டது என அந்நாட்டு பிரதமர் கூறினார். அங்கு விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார். மலேசிய பிரதமர்…