தமிழகத்தில் 35% போ் தமிழ் அல்லாத பிற மொழிகளைப் பேசுபவா்களா? பழ.நெடுமாறன் கண்டனம்!

தமிழகத்தில் 35% போ் தமிழ் அல்லாத பிற மொழிகளைப் பேசுபவா்கள் என்று இந்திய மொழிகள் வளா்ச்சிக் குழுத் தலைவா் கூறியுள்ளதற்கு தமிழா்…

தோ்தலின்போது அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகள்: தோ்தல் ஆணையம் கடிதம்!

தோ்தல் வாக்குறுதிகளுக்கான நிதி ஆதாரம் குறித்து அரசியல் கட்சிகள் வாக்காளா்களுக்கு விளக்கும் வகையில் தோ்தல் நடத்தை விதிகளில் திருத்தம் கொண்டுவர தோ்தல்…

10 பேர் பயங்கரவாதிகளாக மத்திய அரசு அறிவிப்பு!

தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த 10 பேரை பயங்கரவாதிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு…

கேரள பள்ளி சுற்றுலா பேருந்து விபத்தில் 9 மாணவ, மாணவிகள் உயிரிழப்பு!

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள முளங்குருத்தி பாசலியஸ் வித்யா நிகேதன் பள்ளி மாணவ, மாணவிகள் சென்ற சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளாகி…

உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 41 மலையேற்ற குழுவினா்: 10 பேர் பலி!

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள திரெளபதி மலையின் சிகரத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த பனிச்சரிவில், மலையேற்றப் பயிற்சியாளா்கள் மற்றும் பயிற்றுநா்கள் உள்பட 41…

மேற்கு வங்காளத்தில் துர்கா சிலைகளை கரைக்க சென்ற போது வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலி!

மேற்கு வங்காளத்தில் துர்கா சிலைகளை கரைக்க சென்ற போது வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வடமாநிலங்களில் நவராத்திரி விழாவையொட்டி…

அனைத்து சமூகத்துக்கும் பொருந்தும் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு கொள்கை: மோகன் பகவத்

அனைத்து சமூகத்தினருக்கும் சமமாகப் பொருந்தும் வகையில் விரிவான ஆலோசனை நடத்தி மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்று…

தசரா பண்டிகை நாளில் அம்பானி குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்!

முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின்…

டெல்லியில் இலவச மின்சாரத்தை நிறுத்த பாஜக விரும்புகிறது: அரவிந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி அரசின் மின் மானியத் திட்டம் குறித்து விசாரணை நடத்த டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா நேற்று…

தென்கொரியா ஏவிய ஏவுகணை சொந்தநாட்டு விமானப்படை தளத்தில் விழுந்து வெடிப்பு!

வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியா ஏவிய ஏவுகணை சொந்தநாட்டு விமானப்படை தளத்தில் விழுந்து வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அணு ஆயுத சோதனை, ஏவுகணை…

ஜம்மு-காஷ்மீர் சிறைத்துறை டிஜிபி கொலையில் பயங்கரவாத சதி எதுவுமில்லை!

ஜம்மு – காஷ்மீரில் சிறைத் துறை டிஜிபி ஹேமந்த் லோஹியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இதுவரை நடந்த விசாரணையில், பயங்கரவாத சதிச்…

உயிரிழப்புகளில் பாகுபாடு காட்டப்படுவது நியாயமற்றது: அன்புமணி

கடந்த ஜூலை மாதம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 3 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியை அரசு வழங்காதது ஏன் என்று பாட்டாளி…

ஈரான் பெண்களுக்கு ஆதரவாக முடியை கத்தரித்து கொண்ட சுவீடன் எம்.பி.!

ஈரானிய பெண்களுக்கு ஆதரவாக ஐரோப்பிய பாராளுமன்ற பெண் உறுபினர் தனது தலைமுடியை கத்தரித்து கொண்டார். இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி…

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு – 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு!

2022ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது. உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு…

அமெரிக்காவில் இந்திய குடும்பத்தை கடத்தியவர் தற்கொலை முயற்சி!

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பமே கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் இப்போது முக்கிய திருப்பம் அரங்கேறி…

எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதில்!

குறித்த காலத்தில் விதை, உரங்கள் வழங்கப்பட்டதால். 1973-74க்கு பிறகு சாதனையாக 5.37 இலட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி டெல்டா மாவட்டங்களில் அடையப்பட்டுள்ளது…

அரசியலமைப்பு சட்டப்படி ராஜராஜ சோழன் இந்து மன்னன்: எச்.ராஜா

இந்து என்பது மதம் அல்ல நாடு எனவும் அரசியலமைப்பு சட்டப்படி ராஜராஜ சோழன் இந்து மன்னன்தான் என்றும் பாஜக மூத்த தலைவர்…

திமுக ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல: முதல்வர் ஸ்டாலின்

மதத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் திராவிட மாடல் ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரானது என்று பேசி வருகிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.…