பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது: தவெக தலைவர் விஜய்!

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா…

திமுகவின் கொடியை கட்டிக் கொண்டு அதிமுகவினர் குற்றத்தில் ஈடுபடுகிறார்கள்: ஆர்.எஸ்.பாரதி!

சென்னை ஈசிஆர் விவகாரத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சந்துரு என்ற நபர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி…

வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மத்திய பட்ஜெட்: எடப்பாடி பழனிசாமி!

நிதி நிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரம்பை மட்டும் உயர்த்தியுள்ளதால், இது ஒரு மாயாஜல அறிக்கையாக, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கையாக…

மத்திய பாஜக அரசு என்பது ஏழை, எளிய மக்களுக்கான அரசு அல்ல: செல்வப்பெருந்தகை!

“மத்திய பாஜக அரசு என்பது ஏழை, எளிய அடித்தட்டு மக்களுக்கான அரசு அல்ல. மாறாக, உயர் வருமானம் பெறுகிறவர்களுக்கு ஆதரவாகத் தான்…

நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு திட்டம் இல்லாதது ஏமாற்றம்: அன்புமணி!

“2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் வருமான வரி விலக்குக்கான வருவாய் வரம்பு ரூ.12 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டிருப்பதும், மக்களின் நலன்…

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசின் பட்ஜெட்: வைகோ!

“தமிழக அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதி, மெட்ரோ ரயில் பணிகளுக்கான நிதி குறித்த அறிவிப்புகள் இல்லை. மத்திய நிதி நிலை…

யாராலும் குறை சொல்ல முடியாத பட்ஜெட்: வானதி சீனிவாசன்!

அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்யும், யாராலும் குறை சொல்ல முடியாத பட்ஜெட் என்று பாஜக மகளிர் அணி மாநில…

பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் மத்திய பட்ஜெட்: முத்தரசன்!

“வழக்கம் போல பன்னாட்டு குழும நிறுவனங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ள நிதி நிலை அறிக்கை, அடித்தட்டு மக்களையும், உழைக்கும் மக்களையும் வஞ்சித்துள்ளது”…

இது மத்திய அரசின் பட்ஜெட்டா, பிகார் பட்ஜெட்டா?: காங்கிரஸ்!

“மிகப் பெரிய மாற்றத்துக்கான தேவை உள்ள நிலையில், இந்த அரசு யோசனைகள் இன்றி திவாலாகிவிட்டதையே மத்திய பட்ஜெட் உணர்த்துகிறது” என காங்கிரஸ்…

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் முழுமையாக புறக்கணிக்கப்படுவது ஏன்?: முதல்வர் ஸ்டாலின்!

“மத்திய அரசின் அனைத்து அறிக்கைகளிலும் முதன்மையான இடத்தைப் பிடிக்கிறது தமிழகம். பக்கத்துக்குப் பக்கம் தமிழகத்தின் செயல்பாடுகளுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்படுகிறது. ஆனால்,…

100 நாள் வேலை திட்ட நிதியை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்!

“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.86 ஆயிரம் கோடி நிதி தான் இந்த…

பட்ஜெட் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கிறது: டிடிவி தினகரன்!

“மத்திய பட்ஜெட்டை ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது குடிமக்கள் அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் வகையிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கிறது”…

மத்திய பட்ஜெட் யானைப் பசிக்கு சோளப்பொரி: பிரேமலதா!

“தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரணம் அறிவிக்காதது ஏமாற்றத்தை தருகிறது” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…

மத்திய பட்ஜெட் 2025 – முக்கிய அறிவிப்புகள்!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மக்களவையில் இன்று காலை 11.02 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல்…

Continue Reading

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை: அண்ணாமலை!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து, பாஜக தலைவர்…

சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே இட ஒதுக்கீட்டுக்கான ஒரே தீர்வு: வேல்முருகன்!

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே இட ஒதுக்கீட்டுக்கான ஒரே தீர்வு என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித்…

ராணுவம் கைப்பற்றிய தமிழர்களின் நிலம் திருப்பி ஒப்படைக்கப்படும்: இலங்கை அதிபர்!

ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட வடக்கு தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக அவர்களிடம் திருப்பித் தரப்படும் என்று இலங்கை அதிபர் உறுதியளித்துள்ளார். இலங்கையில் விடுதலைப்புலிகள்…

போராட்ட அனுமதி கோரும் கால அவகாசத்தை நீட்டிக்க சட்ட திருத்தம்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

போராட்டங்கள் நடத்த அனுமதி கோரி அரசியல் கட்சியினர் விண்ணப்பிக்கும் காலஅவகாசத்தை நீட்டிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டுமென தமிழக…