வலுப்பெறுகிறது புயல் சின்னம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில்(நவ. 26) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…

அரசியலமைப்பின் முகப்புரையில் ‘சோசலிஸ்ட், மதச்சார்பற்ற’ வார்த்தைகளை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!

அரசியலமைப்பின் முகப்புரையில் ‘சோசலிஸ்ட், மதச்சார்பற்ற’ என்ற வார்த்தைகள் இருப்பதை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதி செய்துள்ளது. 1976-ம் ஆண்டு அரசியலமைப்பின்…

அதானி வழங்கிய ரூ.100 கோடியை தெலங்கானா அரசு நிராகரித்துவிட்டது: ரேவந்த் ரெட்டி!

யங் இந்தியா திறன் பல்கலைக்கழகத்துக்கு அதானி பவுண்டேஷன் வழங்க ஒப்புக்கொண்ட ரூ.100 கோடியை நிராகரித்துவிட்டதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.…

இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பான வழக்கு: டிச.2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது எனக் கோரி தொடரப்பட்ட வழக்கில்,…

நிதி நிறுவன மோசடி: தேவநாதன் யாதவின் சொத்துக்களை முடக்க உத்தரவு!

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் சொத்துக்களை தற்காலிகமாக முடக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை…

மதுரையில் செல்லூர் ராஜூ – டாக்டர் சரவணன் ஆதரவாளர்கள் இடையே மோதல்!

மதுரை மாநகர அதிமுக கள ஆய்வுக்கூட்டத்தில், கள ஆய்வு மேற்கொள்ள வந்திருந்த மேலிடப் பார்வையாளர்கள் துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன்,…

2023-ல் ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள், சிறுமிகள் படுகொலை: ஐ.நா!

கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டதாக ஐ.நா.…

ராமதாஸ் குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அன்புமணி!

“முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அளவுக்கு பதற்றம் அடைந்திருக்கத் தேவையில்லை. ராமதாஸ் குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக அவர் பொது வெளியில் மன்னிப்பு கேட்க…

இலங்கையில் தமிழக மீனவர்கள் 23 பேருக்கு டிச.3 வரை காவல் நீட்டிப்பு!

தமிழக மீனவர்களின் 23 பேருக்கு இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றம் இரண்டாவது முறையாக டிச.3 வரையிலும் காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.…

கூட்டுறவு சங்கப் பணியாளர்களை சொந்த ஊருக்கு அருகில் பணியமர்த்த வேண்டும்: ராமதாஸ்!

கூட்டுறவு சங்கப் பணியாளர்களை சொந்த ஊருக்கு அருகில் பணியமர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக…

பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு தனி இணையதளம் வேண்டும்: விஜய்!

“பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி அவர்களின் பாதுகாப்பை உறுதி…

ராமதாஸின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் முக ஸ்டாலின்!

“பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய…

தமிழக சட்டப்பேரவை டிச.9-ல் கூடுகிறது: அப்பாவு அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவை வரும் டிச.9-ம் தேதி கூடுகிறது. கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவெடுக்கும்,…

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி இல்லை: கார்த்தி சிதம்பரம்!

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி நடக்க வாய்ப்பு எதுவும் இல்லை என காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருக்கும்…

காவல் நிலைய மரணங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார்?: எடப்பாடி பழனிசாமி!

“ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தின் போது, சட்டத்துக்கு உட்பட்டு அதிமுக ஆட்சி செயல்பட்ட போதும், “மனித உரிமை” என்ற சொல்லையே தாம் தான் கண்டுபிடித்தாற்போல்…

எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை நாள்…

வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தை முடக்க முயற்சி: பிரதமர் மோடி!

“வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தை முடக்க முயற்சிக்கிறார்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, டிசம்பர்…

அதானியை முதல்வர் ரகசியமாய் சந்தித்தது ஏன்?: சீமான்!

அதானி மீது திமுக பாசத்தை பொழிவதாகவும், கவுதம் அதானியை முதல்வர் ஸ்டாலின் ரகசியமாகச் சந்தித்தது பேசியது ஏன்? என்றும் நாம் தமிழர்…