கனிமம் கடத்தும் வாகனங்களை பறிமுதல் செய்ய அமைச்சர் துரைமுருகன் உத்தரவு!

அண்டை மாநிலங்களுக்கு தமிழகத்தில் இருந்து விதிகளுக்கு புறம்பாக கனிமங்களை எடுத்துச்செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு…

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி முதல்வர் எடுக்கின்ற முடிவைப் பொறுத்தது: சேகர்பாபு!

“உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி எல்லாம் தமிழக முதல்வர் எடுக்கின்ற முடிவைப் பொறுத்தது” என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னையில் இந்துசமய…

இளைஞர்களின் வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள்: மல்லிகார்ஜுன கார்கே!

எட்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர் மோடியின் தகவலை விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “அடுக்கடுக்கான பொய்களைச் சொல்லி,…

ஜாபர் சாதிக்கிடம் மேலும் 4 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்து சென்னை முதன்மை…

410 ஆசிரிய பட்டதாரிகளுக்கு தகுதித்தேர்வின் அடிப்படையில் பணி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கடந்த 10 ஆண்டுகளாக பணி கிடைக்காமல் காத்திருக்கும் 410 ஆசிரிய பட்டதாரிகளுக்கு தகுதித்தேர்வின் அடிப்படையில் பணி வழங்க தமிழக அரசுக்கு உயர்…

புதிய குற்றவியல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறது: உயர்நீதிமன்றம்!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளதாகவும், சட்ட ஆணையத்தை ஆலோசித்திருக்க வேண்டும்…

கோயில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி ஜூலை 21-ல் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

கோயில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி பக்தர்களை ஒன்றிணைத்து வருகின்ற 21ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக இந்து முன்னணி அறிவித்துள்ளது.…

திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் 200 நாட்களில் 595 கொலைகள்: எடப்பாடி பழனிசாமி!

“திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு மொத்தம் சுமார் 200 நாட்களில் 595 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. தமிழகத்தில்…

மின் கட்டண உயர்வை கண்டித்து 25-ல் தேமுதிக ஆர்ப்பாட்டம்!

மின்கட்டண உயர்வு, காவிரி விவகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேமுதிக போராட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட…

அமுதா ஐஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது!

உள்துறை செயலாளாக இருந்த அமுதா ஐஏஎஸ் கடந்த 16ம் தேதி வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.…

அம்மா உணவகங்களை பராமரிக்க ரூ.21 கோடி ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை இன்று வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்மா உணவகங்களை சிறப்பாக பராமரிக்க ரூ.21…

மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி அன்புமணி தலைமையில் போராட்டம்!

மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி இன்று பாமக சார்பில் சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசை…

பில்கிஸ் பானு வழக்கில் இடைக்கால ஜாமீன் கோரிய 2 பேரின் மனு தள்ளுபடி!

2002 குஜராத் கலவரத்தின்போது கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை பலாத்காரம் செய்து அவரது குடும்பத்தினரை கொன்ற வழக்கில் 11 பேருக்கு தண்டனை…

ஒரு சில முதலாளிகளை பணக்காரர்களாக்கவே மத்திய பட்ஜெட் தயாரிப்பு: காங்கிரஸ்!

ஒரு சில முதலாளிகளை பணக்காரர்களாக்கும் நோக்கிலேயே பட்ஜெட் தயாரிக்கப்படுவதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில்…

உணவக பெயர்ப் பலகை விவகாரம்: உ.பி. அரசுக்கு மாயாவதி கண்டனம்!

உத்தரபிரதேசத்தில் கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களை காண்பிக்கும் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும்…

வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையில் 32 பேர் பலி!

அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டு முறையில் சீர்திருத்தம் கோரி மாணவர்களின் போராட்டத்தில் நேற்று (ஜூலை 18) வன்முறை அதிகரித்ததில் 32 பேர் உயிரிழந்தனர்,…

உலகம் முழுவதும் முடங்கிய மைக்ரோசாப்ட் விண்டோஸ்!

மைக்ரோசாப்ட் இயங்குதளம், செயலிகள் மற்றும் சேவைகள் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸில் ஏற்பட்ட திடீர்…

தமிழ்நாட்டில் மின்சார சேவை கட்டணங்களும் உயர்வு!

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை தொடர்ந்து மின்சார சேவை கட்டணங்களும் அதிரடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அண்மையில் வீடு, அடுக்குமாடி குடியிருப்புகள், கோயில்கள், மசூதி,…