கள்ளச்சாராயம் குடித்ததால் மரணம் என்பது உண்மை அல்ல: மாவட்ட ஆட்சியர்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலியானதாக தகவல் வெளியான நிலையில், கள்ளச்சாராயத்தால் அவர்கள் இறந்ததாக இன்னும் உறுதிப்படுத்தவில்லை என மாவட்ட…

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக ஜூன் 21-ல் காங்கிரஸ் நாடு முழுவதும் போராட்டம்!

நீட் எனப்படும் இளங்கலை மருத்துவப் பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து வரும் 21-ம் தேதி நாடு தழுவிய…

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற உயர் நீதிமன்றம் தடை!

மறுவாழ்வு வசதிகளை செய்யும் வரை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம்…

நீதிபதி சந்துருகு குழு தந்த பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு ஏற்க கூடாது: எச்.ராஜா!

தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் கைகளில் கயிறு கட்டவோ, நெற்றித் திலகமிடவோ அனுமதிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை நீதிபதி சந்துரு…

நாடாளுமன்றத்தில் சிஐஎஸ்எஃப் வீரரால் திமுக எம்.பி அப்துல்லா தடுத்து நிறுத்தம்!

தன்னை நாடாளுமன்றத்துக்குள் நுழையவிடாமல் மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரர் தடுத்து நிறுத்தியதாக திமுக மாநிலங்களவை எம்.பி அப்துல்லா, மாநிலங்களவைத்…

முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து!

“நாட்டு மக்கள் மீதான உங்களின் அர்ப்பணிப்பு உங்களை உயரிய இடத்துக்கு அழைத்துச் செல்லும்.” என்று முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் எம்.பி ராகுல்…

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய 4 பேர் பலி: இபிஎஸ், அண்ணாமலை கண்டனம்!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி: பொன்முடி!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகம் வேட்புமனுவை இன்று (ஜூன் 19) தாக்கல் செய்தார். பின்னர்…

பருப்பு, பாமாயில் அனைத்துக் குடும்ப அட்டைதார்களுக்கும் வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி!

மே மற்றும் ஜுன் மாதங்களுக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் அனைத்துக் குடும்ப அட்டைதார்களுக்கும் வழங்கப்படும் என உணவு மற்றும் உணவுப்பொருள்…

தரம்சாலாவில் தலாய் லாமாவுடன் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு!

சீனாவின் எச்சரிக்கையையும் மீறி, இந்தியா வந்துள்ள அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரம்சாலாவில் உள்ள தலாய் லாமாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். சீனாவில்…

குத்தகை முறையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நியமனம்: அன்புமணி கண்டனம்!

தமிழக அரசு குத்தகை முறையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை நியமிப்பதை கைவிட வேண்டும் என்றும் போக்குவரத்துத்துறை பணியாளர்களை அனைத்து உரிமைகளுடன் தமிழக…

ரஷ்ய அதிபர் புதின் வடகொரியாவுக்கு பயணம்!

உக்ரைன் மீது நடத்தப்படும் போரை தொடர வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை பெற வேண்டிய தேவை ரஷ்யாவுக்கு உள்ளது. இந்நிலையில் ரஷ்ய அதிபர்…

யோகா, சிறுதானியங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி!

யோகா, சிறுதானியங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து பஞ்சாயத்துக்கு தலைவர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச…

ராகுல், உத்தவ், சரத் பவாருக்கு ஸ்வாதி மாலிவால் கடிதம்!

டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவர் ஸ்வாதி மாலிவால்.இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார் டெல்லி மகளிர் ஆணைய…

நீட் தேர்வு தற்போது வேடிக்கையாக மாறியுள்ளது: அசாதுதீன் ஓவைசி!

400 இடங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர் என்று அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தெலுங்கானா மாநிலம்…

விக்கிரவாண்டி தொகுதியில் இருந்து திமுக அமைச்சர்கள் வெளியேற வேண்டும்: பாமக புகார்!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெற, தொகுதியில் தங்கி தேர்தல் பணியாற்றும் 9 அமைச்சர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்…

விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் பிரதமர் மோடி முக்கியத்துவம் கொடுக்கிறார்: எல்.முருகன்!

விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் பிரதமர் மோடி முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பிரதம மந்திரி கிசான்…

மத்தியில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: கனிமொழி எம்.பி.!

“மத்தியில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என நம்புகிறேன்,” என கோவில்பட்டியில் நடந்த வாக்காளர்கள் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கனிமொழி எம்.பி.…