இலங்கை ஆளுங்கட்சியின் தலைவராக மகிந்த ராஜபக்சே மீண்டும் தேர்வு!

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஆளுங்கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு…

இலக்குகள் எட்டும் வரை உக்ரைனில் அமைதியை எதிர்பார்க்க முடியாது: புதின்

“போரில் வெற்றி நமதாக இருக்கும். நாங்கள் எங்கள் இலக்குகளை அடையும்போது அமைதி இருக்கும். அதுவரை உக்ரைனில் அமைதியை எதிர்பார்க்க முடியாது” என்று…

ராமநாதபுரம், தூத்துக்குடி மீனவர்கள் மீன் பிடிக்க தடை!

அதி வேகத்தில் சூறாவளிக் காற்று வீசி வருவதாக தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை தடை விதித்து…

நாங்க ஜெயிலை எல்லாம் ஏற்கனவே பார்த்த ஆளு: அமைச்சர் ராஜகண்ணப்பன்!

“நாங்க ஜெயிலை எல்லாம் ஏற்கனவே பார்த்த ஆளு. இதற்கெல்லாம் அஞ்சக்கூடியவர்கள் திமுக அமைச்சர்கள் கிடையாது” என அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார். தமிழக…

பல் பிடுங்கிய வழக்கு: ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்பட 15 போலீசாருக்கு ஜாமீன்!

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்பட 15 பேரும் நேற்று நீதிமன்றத்தில்…

வனப்பகுதியை அழித்து விளையாட்டு வளாகம் அமைப்பதை நிறுத்துங்கள்: சீமான்

தென்காசி நகரத்தின் சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் வகையில் பாட்டாக்குறிச்சி வனப்பகுதியில் திமுக அரசு அமைத்து வரும் விளையாட்டு வளாகப் பணிகளை உடனடியாக நிறுத்த…

தமிழகத்தில் ஆர்டி-பிசிஆர் சோதனைகளை அதிகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது: மா.சுப்பிரமணியன்

தமிழகத்திலும் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக பெரிய…

மக்கள் நலன்சார்ந்த பணிகளில் திமுக ஈடுபட வேண்டும்: அண்ணாமலை!

மக்கள் நலன்சார்ந்த பணிகளில் திமுக ஈடுபட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர்…

மத்திய அரசிடம் நாங்கள் கொடுத்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்: உதயநிதி ஸ்டாலின்!

மத்திய அரசிடம் நாங்கள் கொடுத்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலைத் தொடர்ந்து சென்னையில்…

சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோடநாடு…

சபரிமலையில் கேரள அரசு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்: எல்.முருகன்!

சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யாமல் ஊர் திரும்பும் நிலை இருப்பதாகவும், பக்தர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு கேரள அரசு முன்னேற்பாடுகளை செய்ய…

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக எம்எல்ஏக்கு 25 ஆண்டுகள் சிறை!

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ ராம்துலார் கோந்த் குற்றவாளி என தீர்ப்பளித்து 25…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஜனவரி 4 வரை நீட்டிப்பு!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை சென்னை முதன்மை அமர்வு…

ஜனநாயகப் படுகொலைக்கு சபாநாயகர்கள் துணை போகின்றனர்: திருமாவளவன்!

நாடாளுமன்ற மக்களவையில் இருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக கேள்வியெழுப்பிய எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.…

உ.பி. பெண் நீதிபதிக்கு பாலியல் கொடுமை: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம்!

உ.பி. பெண் நீதிபதி ஒருவருக்கு பாலியல் கொடுமையால், அவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், என் வாழ்க்கையை முடித்துக்…

மஹுவா மொய்த்ரா வழக்கின் விசாரணை ஜனவரி 3-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு!

எம்.பி பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு எதிராக மஹுவா மொய்த்ரா கடந்த 11-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.…

கோவை இன்னொரு பயங்கரவாத தாக்குதலை தாங்காது: வானதி சீனிவாசன்

தொழில் நகரமான கோவை இன்னொரு பயங்கரவாத தாக்குதலை தாங்காது என்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாஜக…

ரூ.6,000 நிவாரணத்தை ரொக்கமாக வழங்க தடை இல்லை: உயர் நீதிமன்றம்!

‘மக்களுக்கு வெள்ள நிவாரணம் உடனடி தேவை’ என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ‘இடைக்கால உத்தரவு பிறப்பித்து, அதனை தாமதப்படுத்த முடியாது’…