ராம நவமி ஊர்வலத்தில் வன்முறை: ராகுல்காந்தி கண்டனம்

4 மாநிலங்களில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தின் போது வகுப்புவாத மோதல்கள் வெடித்தன. ராமர் பிறந்தநாளான ராம நவமி வட மாநிலங்களில்…

இந்தி திணிப்பு எந்த வடிவத்தில் வந்தாலும் விசிக தடுக்கும்: திருமாவளவன்!

இந்தி திணிப்பு விவகாரத்தில் பாஜக எந்த வடிவத்தில் வந்தாலும் அதனை திராவிட எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து தடுக்கும் என விசிக தலைவர் திருமாவளவன்…

சசிகலாவை கட்சியை விட்டு நீக்கியது செல்லும்: நீதிமன்றம்

சசிகலாவை கட்சியை விட்டு நீக்கிய அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலலராக…

இந்துத்துவா பாஜகவுக்கு மட்டும் உரித்தானதல்ல: உத்தவ் தாக்கரே

இந்துத்வாவை தனக்கு மட்டுமே உரித்தானது என்பது போல உரிமை கொண்டாடுகிறது பாஜக. ஆனால் இந்துத்வா பாஜகவுக்கு மட்டும் உரித்தானதல்ல என்று மகாராஷ்டிர…

விவசாயிகளின் உணர்வுகளுடன் விளையாடாதீர்கள்: தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ்

பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் உணர்வுகளுடன் விளையாடாதீர்கள் என, தெலங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் கூறினார். தெலங்கானா மாநிலத்தில் உள்ள…

வெளிநாட்டு சதி காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது: இம்ரான் கான்!

வெளிநாட்டு சதி காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று இம்ரான் கான் தெரிவித்து உள்ளார். சமூக வலைதளமான ட்விட்டரில் பாகிஸ்தான் முன்னாள்…

பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவில் மேக்ரோன் முன்னிலை!

பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவில் இமானுவேல் மேக்ரோன் முன்னிலை வகித்து வருகிறார். ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபராக பதவி…

பல்கலைக்கழகங்களின் தேர்வுக் கட்டண உயர்வு: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

தேர்வுக் கட்டண உயர்வு என்பது தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் நீட்டிக்கப்படும் என்ற அச்சம் தமிழ்நாட்டில்…

பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்கும் ‌ஷபாஸ் ஷெரீப்!

இம்ரான்கான் அரசு கவிழ்ந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக ‌ஷபாஸ் ஷெரீப் நாளை பதவியேற்க உள்ளார். இம்ரான் கான் அரசு கவிழ்ந்ததையடுத்து…

உக்ரைன் அதிபருடன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்திப்பு!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார். கீவ் நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.…

ஆங்கிலத்துக்கு மாற்று இந்தி: அமித் ஷாவுக்கு சீமான் எச்சரிக்கை!

பாஜக அரசின் இந்தித் திணிப்புக்கு மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தி மொழியை ஆங்கிலத்துக்கு மாற்றாக அனைவரும்…

தென் மாநில முதல்வர்கள் குழு அவசியம் -தமிழக முதல்வர் கேரளாவில் பேச்சு

கேரள மாநிலம், கண்ணூரில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆம் மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “தென் மாநில முதல்வர்கள்…

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒரு ஆயுதம்: ராகுல் காந்தி

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒரு ஆயுதம். அரசியலமைப்பை நாம் பாதுகாக்க வேண்டும் என்று ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு…

இம்ரான் கான் இந்தியாவுக்கே போயிருங்க: நவாஸ் ஷெரீப் மகள்

பாகிஸ்தானில் இருக்கப் பிடிக்காவிட்டால் இந்தியாவுக்குப் போயிருங்க என்று பிரதமர் இம்ரான் கானுக்கு, நவாஸ் ஷெரீப்பின் மகளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சித்…

இந்தியைத் திணிக்க முயற்சிக்கக் கூடாது: டாக்டர் ராமதாஸ்

இந்தியாவில் ஆங்கிலமே இணைப்பு மொழியாகத் தொடர வேண்டும். தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளும் அலுவல் மொழியாக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர்…