கோடிக்கணக்கில் வருவாய் வரக்கூடிய இந்து சமய அறநிலையத் துறையை மத்திய தணிக்கைத் துறை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி…
Category: தமிழகம்
பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை 8 ஆயிரமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்!
பிப்ரவரி 4-ஆம் தேதி நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை 8 ஆயிரமாக உயர்த்த வேண்டும். அவர்களுக்கு…
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சென்னையில் நாளை இறுதிச்சடங்கு: செல்வப்பெருந்தகை!
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு அஞ்சலி செலுத்துகிற வகையில், ஒரு வாரம் துக்கம் அனுசரிப்பதோடு, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் கொடிகள் அரைக்கம்பத்தில்…
தென் மாவட்ட வெள்ள பாதிப்பு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
தென் மாவட்டங்களில் கனமழை பெய்துவருவதையொட்டி அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்…
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு தலைவர்கள் புகழஞ்சலி!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இன்று (டிச.14) காலை காலமானார்.…
டங்ஸ்டன் விவகாரத்தில் பிரச்சினையை உருவாக்கும் திமுக: அண்ணாமலை!
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தை தமிழக அரசு இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும். டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக பிரச்சினையை உருவாக்குகிறது. அதற்கு தீர்வை…
டாக்டர் ராமதாஸ் எழுதிய‘போர்கள் ஓய்வதில்லை:’ புத்தகம் நாளை வெளியீடு!
டாக்டர் ராமதாஸ் எழுதியபோர்கள் ஓய்வதில்லை புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நாளை நடைபெறுகிறது. புத்தகத்தின் முதல் படியை வி.ஜி.பி. குழும நிறுவனங்களின்…
விஜய் உடன் பங்கேற்க கூடாது என திருமாவுக்கு திமுக அழுத்தம் கொடுத்தது: ஆதவ் அர்ஜுனா!
அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன்- விஜய் இணைந்து பங்கேற்பதாக இருந்தது. இருப்பினும், கடைசி நேரத்தில் திருமாவளவன் அந்த நிகழ்ச்சியில்…
ஆற்றங்கரையோரம் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது: மா.சுப்பிரமணியன்
தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக அடையாறு ஆற்றங்கரையோரம் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சர்…
மத்திய அரசு வழங்கிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை: முதல்வர் ஸ்டாலின்!
மத்திய அரசு ஏற்கெனவே வழங்கிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து…
நெல்லையில் ஆக்கிரமிப்புகளால் மழைநீர் தேங்கி பாதிப்பு: அமைச்சர் கே.என்.நேரு!
திருநெல்வேலி மாநகரில் ஆக்கிரமிப்புகளின் காரணமாகவே மழைநீர் தேங்கி வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட…
மருத்துவமனைகளில் விபத்துகள் ஏற்படாத வகையில் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்: கமல்ஹாசன்
மருத்துவமனைகளில் விபத்துகள் நேரிடாத வகையில் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என கமல்ஹாசன் கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்…
ஒரே நாடு ஒரே தேர்தல் இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல: தமிமுன் அன்சாரி!
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா என்பது இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்றது அல்ல என்று தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். ஒரே நாடு,…
பெஞ்சல் புயல் நிவாரண நிதியாக திமுக எம்எல்ஏக்களின் ஒரு மாத ஊதியம் வழங்கல்!
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்க, துணை முதல்வர், அமைச்சர்கள், பேரவை துணைத்தலைவர், கொறடா, திமுக எம்எல்ஏக்களின் ஒரு மாத…
உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.5 கோடி ரொக்க பரிசு: முதல்வர் ஸ்டாலின்!
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் நிறைவு விழாவில், உலக சாம்பியன் பட்டம் வென்ற தமிழக இளம் வீரர் குகேஷுக்கு…
திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்து: ஓ. பன்னீர் செல்வம் வேதனை!
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்…
ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது: மு.க.ஸ்டாலின்!
வைக்கத்தில் பெரியார் நினைவிடம் திறந்துவைத்து குறித்து திமுக தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய…
தந்தையின் பேச்சை மதிக்காத பிள்ளை, என்ன பிள்ளை?: எச். ராஜா!
ஒரே நாடு ஒரே தேர்தலை முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆதரித்திருப்பதாகக் குறிப்பிட்டு முதல்வரை எச்.ராஜா விமர்சித்துள்ளார். பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. எச்.…
