அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசுக்கு விண்ணப்பம் ஏதும் வரவில்லை என்றும் அப்படி விண்ணப்பித்தாலும் அதனை தமிழக அரசு நிராகரிக்கும்…
Category: தமிழகம்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் பணியிடை நீக்கம்!
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவனை பணியிடை நீக்கம் செய்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மொழியியல்…
சட்டம்-ஒழுங்கை சீரழிப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
சட்டம்-ஒழுங்கை சீரழிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டியது அரசின் கடமை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு…
ராமேசுவரத்தில் மேகவெடிப்பு காரணமாக ஒரேநாளில் 41 செ.மீ. மழை!
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக அம்மாவட்டத்தில் பல இடங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. அதிகபட்சமாக ராமேசுவரத்தில் 41 செமீ…
சிபிஎஸ்இ பள்ளிக் கூடங்களை நடத்துகிற குற்றவாளிகளின் கட்சி தான் திமுக: எச்.ராஜா!
ஜனவரி மாதம் முதல் 2026 சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து பாஜக உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக…
நவ.24-ல் முன்னாள் முதல்வர் ஜானகி நூற்றாண்டு விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு!
அதிமுக சார்பில் நவ.24-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் முன்னாள் முதல்வர் ஜானகி நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற கட்சியினர் அனைவருக்கும் பொதுச்செயலாளர்…
நீதிக்கட்சியின் வாரிசுகளாக உரிமைகளை மீட்க உழைப்போம்: முதல்வர் ஸ்டாலின்!
நீதிக்கட்சியின் வாரிசுகளாய், நமது உரிமைகளை மீட்டெடுத்து நிலைநாட்டும் பயணத்தில் தொடர்ந்து உழைப்பை செலுத்துவோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் சமூக…
மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை: அன்பில் மகேஷ்!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு நவம்பர் 24 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப்…
திமுக ஆட்சியை அகற்றுவதே மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரே வழி: சீமான்!
பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியை படுகொலை; நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர் மீது கொலைவெறி தாக்குதல்.. திமுக ஆட்சியை அகற்றுவதே மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான…
மக்கள் நல்வாழ்வுத் துறை தொடர்ந்து பல்வேறு குளறுபடிகளில் சிக்கித் திணறுகிறது: எடப்பாடி பழனிசாமி!
“திமுக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை தொடர்ந்து பல்வேறு குளறுபடிகளில் சிக்கித் திணறுகிறது. முதல்வரின் குடும்பத்துக்கு கொத்தடிமை வேலை பார்ப்பவர்கள் மட்டுமே…
சட்டம் ஓழுங்கு குறித்து தமிழக முதலமைச்சர் வெட்கப்பட வேண்டும்: அண்ணாமலை!
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மற்றும் வழக்கறிஞர் நீதிமன்ற வளாகத்தில்…
பாகிஸ்தான் சிறையில் 7 தமிழக மீனவர்கள்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 7 பேர் உள்பட இந்திய மீனவர்கள் 14 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை…
திமுக ஆட்சியில் காவல்துறைக்கு பல எஜமானர்கள் இருக்கிறார்கள்: அன்புமணி!
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
மின் மாற்றி கொள்முதலில் எந்தவித தலையீடுகளோ, தவறுகளோ நடக்கவில்லை: செந்தில் பாலாஜி!
மின்துறை சார்பில் கொள்முதல் செய்யப்படுகின்ற அனைத்து உபகரணங்களும், கடந்த காலங்களில் என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறைதான் தற்போதும் பின்பற்றப்படுகிறது. இதில்…
தமிழக ஆட்சியில் கத்திக்குத்துகளுக்கு நடவடிக்கையே இல்லை: தமிழிசை சவுந்தரராஜன்!
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை…
கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து மேல்முறையீடு: அமைச்சர் ரகுபதி!
சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்த கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்றி இருப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு…
நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை…
உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் திமுக தீர்மானங்கள் நிறைவேற்றம்!
இந்திய நாட்டின் அனைத்து தார்மீக அறநெறி அரசியல் சட்டக் கோட்பாடுகளையும் மதிக்காமல், தங்களது வகுப்புவாதச் சிந்தனைகளை மட்டும் செயல்படுத்தும் அரசாக பாஜக…
