திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்தியது உலக மகா நாடகம்: எச்.ராஜா!

“போதைப்பொருள் விற்பனை அணி என்கிற ஒரு பிரிவையே தன் கட்சிக்குள் மறைமுக அங்கமாக வைத்திருக்கும் திராவிட மாடலோடு கூட்டணி வைத்துக்கொண்டு திருமாவளவன்…

கட்சியிலிருந்து விலகிய நாதக நிர்வாகிகள் குற்றச்சாட்டுக்கு சீமான் பதிலடி!

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் கட்சியில் இருந்து விலகி வரும் நிலையில், அவர்களின் குற்றச்சாட்டுகள் பற்றி பேசியுள்ளார்…

விசிக சார்பில் நடைபெற்ற மாநாடு 100% வெற்றி: திருமாவளவன்!

உளுந்தூர்பேட்டையில் விசிக சார்பில் நடைபெற்ற மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டுக்கு பங்களிப்பு செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அக்கட்சித் தலைவர்…

வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை குறிவைக்கும் போதைப்பொருள் விற்பவர்கள்: எடப்பாடி பழனிசாமி!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது என்றும், இதை திமுக அரசு…

தோல்வியை ஒப்புக்கொண்டு திராவிட மாடல் அரசு பதவி விலக வேண்டும்: அன்புமணி!

“தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது, கள்ளச் சாராயத்தை தடுப்பது, அரசின் வருவாய் குறையாமல் பாதுகாப்பது ஆகிய அனைத்தும் சாத்தியம் தான். திராவிட மாடல்…

ஈஷா யோகா மையத்துக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு!

கோவை ஈஷா யோகா மையத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டுள்ள…

கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி பாதிப்பு!

கூடங்குளம் அணு உலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின்…

திமுக ஆட்சியில் பட்டியலின மக்களை கிள்ளுக்கீரையாக நடத்தும் அவலநிலை: எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியில் சமூக அநீதி அலங்கோலங்கள் நாள்தோறும் தொடர்கதையாகி வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை கைது செய்ய வேண்டும்: சீமான்

பரமக்குடி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில்…

மாமன்னர் ராஜா தேசிங்குக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

செஞ்சியில் மாமன்னர் ராஜா தேசிங்குக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…

இரட்டை இலை இன்று தி.மு.க.வின் வெற்றிக்கு பயன்படுவது வருத்தமளிக்கிறது: டிடிவி தினகரன்!

இரட்டை இலை இன்று தி.மு.க.வின் வெற்றிக்கு மறைமுகமாக பயன்படுவதுதான் வருத்தமளிக்கிறது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தமிழகத்தின்…

அரசியல்வாதி போல ஆளுநர் நடந்துகொள்கிறார்: அமைச்சர் ரகுபதி!

ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல்வாதி போல நடந்துகொள்கிறார் என சட்ட அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார். தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் சென்னை…

சட்டமன்றத்தில் தேசிய மதுவிலக்கை அமல்படுத்த தீர்மானம் நிறைவேற்றவேண்டும்: திருமாவளவன்

வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் மதுக்கடைகளை மூடினால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும். அதற்கு முன் சட்டமன்றத்தில் தேசிய மதுவிலக்கை அமல்படுத்த…

விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு: 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக மதுவிலக்கு சட்டம்,…

பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40% அதிகரிப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவி!

பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு…

பிரதமர் பேச்சைக் கேட்டு பொன்முடியை வேறு துறைக்கு மாற்றியுள்ளனர்: ஜெயக்குமார்!

பிரதமரின் பேச்சைக் கேட்டு பொன்முடியை வேறு துறைக்கு மாற்றியுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக அமைச்சரவை கடந்த 28ஆம்…

விசிகவின் மது ஒழிப்பு மாநாடு மக்களை ஏமாற்றும் மாநாடு: எச். ராஜா!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு மக்களை ஏமாற்றும் மாநாடு என்று தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா கடுமையாக…

நாடாளுமன்றத்தில் காந்தி சிலை இடமாற்றத்திற்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்!

இன்றைய தினம் காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுவதை ஒட்டி மதுரை எம்பி சு.வெங்கடேசன் மறுபடியும் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில்…