சாத்தான்குளம் படுகொலை: சூ-மோட்டோ வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்!

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்த வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.…

தமிழகத்தில் ஆன்மீக ஆட்சியை அமைக்கவே பாஜக போரடிக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை

தமிழகத்தில் ஆன்மீக ஆட்சியை அமைக்கவே பாஜக போரடிக் கொண்டிருப்பதாக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் தேசுமுகிப்பேட்டையில் வசிப்பவர்…

ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்: மு.க.ஸ்டாலின்

ஒலிம்பிக் பதக்கங்கள் வெல்வோரை உருவாக்கும் பொருட்டு ‘ஒலிம்பிக் தங்க வேட்டை’ என்ற திட்டம் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது…

கள்ளக்குறிச்சி கலவரம்: 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன்!

கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு விழுப்புரம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில்…

கேரள மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்யும்: முதலமைச்சர் ஸ்டாலின்

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும் விதிகளின் படியே தண்ணீர் திறக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு பதில்…

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்யுங்க: சீமான்

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும் என, சீமான் வலியுறுத்தி உள்ளார்.…

கோபாலபுரம் குடும்பத்தின் ஊடகங்களால் தமிழகத்திற்குத் தலைகுனிவு: அண்ணாமலை

தமிழகம் வஞ்சிக்கப்பட்டது என்று பொய்களைப் பரப்பி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுகவினர் மற்றும் கோபாலபுரம் குடும்பத்தின் ஊடகங்களால் தமிழகத்திற்குத் தலைகுனிவு என,…

வருமான வரித்துறை வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக வருமான வரித்துறை தாக்கல் செய்திருந்த மூன்று வழக்குகளில், அவரது வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் பதிலளிக்க…

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா மேடையில் ஜெயலலிதா படம்!

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா அரங்கில் அமைக்கப்பட்டுள்ள மேடை இணையத்தில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாகத் தலைநகர் சென்னையில் நடைபெற்ற…

ஆளுநர் மாளிகையை பேசாம பாஜக அலுவலகமா மாத்திடலாம்: ஜோதிமணி

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தை அதிகாரப்பூர்வமாக ஆளுநர் மாளிகைக்கு மாற்றிவிடலாம் என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்து இருக்கிறார். 75…

கிராம சபைக் கூட்டங்களில் மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்: அன்புமணி

ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் ஆன்லைன் சூதாட்டத் தடை, மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று…

விவசாயிகள் நீதியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், நீதியின் மீது நம்பிக்கை…

திமுக ஆட்சி 14 மாதங்களில் ரூ.20 ஆயிரம் கோடி ஊழல்: எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சி பொறுப்பேற்ற 14 மாதங்களில், 20 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

தமிழகத்தில் தொடரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை: வி.பி. துரைசாமி

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய முதலமைச்சர் ஸ்டாலின், மெத்தனமாக இருப்பதால்தான் பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக வி.பி.…

ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல: கே.பாலகிருஷ்ணன்

ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ஆளுநர்…

ராஜ்பவன் அலுவலகம் ஆர்எஸ்எஸ் தமிழகப் பிரிவின் தலைமை இடம்: கி.வீரமணி

ராஜ்பவன் அலுவலகத்தை ஆர்எஸ்எஸ் தமிழகப் பிரிவின் தலைமை இடம் போலவே கருதி, தொடர்ந்து அறிக்கை விடுவது, கண்டனத்திற்கு உரியது என்று கி.வீரமணி…

சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தமிழக அரசு உத்தரவு!

சுதந்திர தினத்தன்று காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…

தி.மு.க.,வினர் தங்களுடைய குடும்பநலன் என்று வரும்போது சமரசம் செய்து கொள்கின்றனர்: வானதி

இந்தி விவகாரத்தில் தி.மு.க.,வினர் தங்களுடைய குடும்பநலன், வியாபாரம் என்று வரும்போது சமரசம் செய்து கொள்கின்றனர் என, பா.ஜ., தேசிய மகளிர் அணி…