காஞ்சிபுரம் ஐஎப்எஸ் நிதி நிறுவன இயக்குனர் வீட்டிற்கு சீல்!

ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டிற்கு அதிக வட்டி கொடுத்த ஐஎப்எஸ் நிதி நிறுவன காஞ்சிபுரம் கிளை இயக்குனர் வீட்டில் திடீரென சோதனை…

சார்ஜர் நிலையங்கள் அமைப்பதற்கு முதற்கட்டமாக 100 இடங்கள் தேர்வு: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜர் நிலையங்கள் அமைப்பதற்கு முதற்கட்டமாக 100 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக…

5 ஜி சேவைகள் எப்போது அறிமுகப்படுத்தப்படும்: வைகோ கேள்வி

5 ஜி சேவைகள் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்று வைகோ எழுப்பிய கேள்விக்கு, மத்திய மந்திரி பதில் அளித்துள்ளார். பாராளுமன்றத்தில் ம.தி.மு.க. எம்.பி.…

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க, உறுதியேற்றிருக்கும் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிக்க வேண்டும் என,…

போக்குவரத்துத் தொழிலாளர்களுடைய எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை: ஓ.பி.எஸ்.

போக்குவரத்துத் தொழிலாளர்களுடைய எந்தக் கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று, ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள…

சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மைய சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவு ரத்து!

ஈரோடு சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தலைமை நீதிபதி…

தமிழகத்தை வன்முறைக் களமாக மாற்ற வேண்டாம்: கே.எஸ்.அழகிரி

தமிழகத்தை வன்முறைக் களமாக மாற்ற வேண்டாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள…

காசியில் மகாகவி பாரதியாா் வாழ்ந்த இல்லம் புனரமைப்புப் பணிக்கு நிதி ஒதுக்கீடு!

காசியில் மகாகவி பாரதியாா் வாழ்ந்த இல்லத்தின் அறையைப் புனரமைத்தல், அதில் மாா்பளவு சிலை அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.…

விவசாய நிலையங்களை அழித்து விமான நிலையம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும்: சீமான்

பரந்தூரில் வேளாண் நிலங்களை அழித்துப் புதிய விமான நிலையம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை…

மேகேதாட்டு அணை விவகாரத்தில் ஒன்றிய அரசு மழுப்புகிறது: ரவிக்குமார் எம்.பி.

மேகேதாட்டு அணை விவகாரத்தில் ஒன்றிய அரசு மழுப்புவதாக ரவிக்குமார் எம்.பி., குற்றம் சாட்டியுள்ளார் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு எனும் பகுதியில்…

Continue Reading

முல்லைப் பெரியாறு அணையின் நீர்வரத்துப் பாதையை மாற்றும் கேரளம்!

முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்தை, கேரள நீர்ப்பாசனத் துறையினர், மாற்றுப்பாதையில் திருப்பி விடுகின்றனர், எனவே நீர் பிடிப்பு பகுதிகளை ட்ரோன்…

முன்னறிவிப்பின்றி அணைகளில் இருந்து தண்ணீர் அளவை அதிகரிக்கக் கூடாது: முதல்வர்

போதிய முன்னறிவிப்பின்றி அணைகளில் இருந்து தண்ணீர் அளவை அதிகரிக்கக் கூடாது என மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். தமிழகத்தின் பல்வேறு…

5ஜி ஏலம்: ஆ.ராசாவின் குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை விளக்கம்!

இதுவரை நடந்த அலைக்கற்றை ஏலத்திலேயே இதுதான் அதிக தொகைக்கு ஏலம் போயிருப்பதாக அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் நடந்த 5ஜி அலைக்கற்றை…

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை விசாரணை தொடர அனுமதி!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை விசாரணை தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது. கடந்த 2002-2006ம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற…

ஓ.பி.எஸ்.க்கு உயர் நீதிமன்ற நீதிபதி கடும் கண்டனம்!

அதிமுக பொதுக் குழு வழக்கை விசாரிக்கும் தன்னை மாற்ற வேண்டுமென தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பிய ஓ.பி.எஸ். தரப்புக்கு சென்னை உயர்…

சசிகலா மற்றும் இளவரசிக்கு எதிரான வழக்கை கைவிடும் வருமான வரித்துறை!

சசிகலாவிற்கு எதிரான செல்வ வரி வழக்கை கைவிடுவதாக வருமான வரித்துறை தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு எதிராக தொடரப்பட்ட…

இலங்கை சிறையிலிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை!

விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரும் மீண்டும் எல்லை தாண்டி வந்தால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று…

சுயநலத்திற்காக அமலாக்கத் துறையை பயன்படுத்தக் கூடாது: ஐ.பெரியசாமி

அரசியல் லாபத்திற்காக சுயநலத்திற்காக அமலாக்கத் துறையை பயன்படுத்தக் கூடாது என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். ஜூலை 27ஆம் தேதி…