சந்திரன், செவ்வாய் கிரகத்தில் பரமசிவன் கோவில்: நித்யானந்தா

சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனித குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும்போது அங்கு பரமசிவ கோவிலையும் நிர்மாணிக்க கைலாசா நிர்வாகமானது, வேலை செய்து கொண்டிருக்கிறது…

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகளை முதல்வர் நேரில் ஆய்வு!

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார் தமிழ்நாட்டில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் –…

ரெயில்வே சாதாரண படுக்கை வசதி பெட்டிகள் குறைப்பை கைவிட வேண்டும்: ராமதாஸ்

தொடர்வண்டிகளில் சாதாரண படுக்கை பெட்டிகள், முன்பதிவு இல்லாத பெட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கையை குறைக்கும் முடிவை தொடர்வண்டி வாரியம் கைவிட வேண்டும் என்று,…

மேகதாது அணை: தமிழக அரசு மனு மீது அடுத்த வாரம் விசாரணை!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு…

திமுக ஆட்சி திராவிட மாடலா? ஆரிய மாடலா?: சீமான்

பொதுத்துறை நிறுவனமான போக்குவரத்துக் கழகத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதுதான் திராவிட மாடலா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

தனியாருக்குத் தாரை வார்ப்பது தமிழகத்தையே விற்பதற்கு சமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

அரசு பேருந்துகளையும், பேருந்து நிலையங்களையும் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் முடிவை மாநில அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று…

தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி: அன்புமணி

தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி என்று, அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்…

‘திராவிடம்’ என்ற சொல்லைப் பார்த்தாலே மிரண்டு கொண்டு இருக்கிறார்கள்: டி.ஆர்.பாலு!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக, திமுக பொருளாளரும், அக்கட்சியின்…

Continue Reading

சசிகலா பினாமி சொத்துகள் முடக்கிய நடவடிக்கை செல்லும்: உயர் நீதிமன்றம்

சசிகலாவின் பினாமி நிறுவனங்களுக்கு எதிராக வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கை செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முன்னாள்…

அதிமுக மோதலுக்கும், திமுகவுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது: ஆர்.எஸ்.பாரதி!

அதிமுக மோதலுக்கும், திமுகவுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக…

கோர்ட் சொன்னால்தான் ஆக்கிரமிப்புகளை அகற்றுவீர்களா?: உயர் நீதிமன்றம்

ஆக்கிரமிப்புகள் என தெரிந்தும் அப்புறப்படுத்துவதில் என்ன சிரமம் உள்ளது என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், நடவடிக்கை…

ஒன்றரை கோடி தொண்டர்களும் என்னைத்தான் ஆதரிக்கிறார்கள்: சசிகலா

ஒன்றரை கோடி தொண்டர்களும், பொதுமக்களும் என்னைத்தான் ஆதரிக்கிறார்கள் என்றார் சசிகலா. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் திருமண நிகழ்வில் வி.கே.சசிகலா நேற்று பங்கேற்றார்.…

அதிமுக.வை அழிக்க துரோகிகளுடன் இணைந்து ஸ்டாலின் சதி: எடப்பாடி பழனிசாமி!

அ.தி.மு.க.,வை அழிக்க துரோகிகளுடன் இணைந்து முதல்வர் ஸ்டாலின் சதி செய்துள்ளதாக, அக்கட்சியின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை…

இலங்கையில் இருந்து 6 பேர் தனுஷ்கோடி வந்தனர்!

இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. நேற்று 6 பேர் தனுஷ்கோடி வந்தனர். இலங்கையில் தற்போது…

அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம்!

அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்படுவதாக இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பரபரப்பான அதிரடி திருப்பங்களுக்கு இடையே,…

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்: சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்!

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்ஸை நீக்கும் சிறப்பு தீர்மானம் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு தடை இல்லை என்ற உயர்…

ஓ.பி.எஸ் சுயநலம் கொண்டவர், எதையும் விட்டுக்கொடுக்கவில்லை: எடப்பாடி

தனது சொந்த கட்சி கூட்டம் நடைபெறக்கூடாது என்று சொன்ன ஒரே தலைவர் ஓ.பி.எஸ். தான் என்று, எடப்பாடி பழனிசாமி பேசினார். அ.தி.மு.க.…

உடைக்கப்பட்ட கதவு வழியாக அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்தார் ஓபிஎஸ்!

பூட்டப்பட்டிருந்த அதிமுக தலைமை அலுலகத்தின் கதவுகள் ஓபிஎஸ் ஆதரவாளர்களால் அடித்து உடைக்கப்பட்டது. சென்னை வானகரத்தில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டம்…