ஜூலை 11ல் மீண்டும் அதிமுக பொதுக்குழு!

ஜூலை 11ல் அடுத்த பொதுக்குழு கூட்டம் நடக்கும் என , இன்றைய அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன்…

பொதுக்குழுவை புறக்கணித்து வெளிநடப்பு செய்த பன்னீர்செல்வம்!

அதிமுக பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில், பொதுக்குழுவை புறக்கணித்து ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வெளிநடப்பு செய்தார். இன்று (ஜூன் 23) நடந்த…

விடுதலைப்புலிகள் இருவரின் தண்டனை ஏழு ஆண்டாக குறைப்பு!

விடுதலைப் புலிகள் இருவருக்கு, கீழமை நீதிமன்றம் விதித்த, 10 ஆண்டுகள் சிறை தண்டனையை, உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஏழு ஆண்டுகளாக…

காவிரியில் கர்நாடகா அணை கட்ட முடியாது: துரைமுருகன்

தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றில் கர்நாடக அரசு எந்த ஒரு அணையையும் கட்ட முடியாது என்று மத்திய மந்திரி உறுதி…

மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம்: மு.க.ஸ்டாலின்

புதுக்கோட்டையில் மன்னர் ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவருக்கு நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில்…

இலங்கைக்கு ரூ. 67.70 கோடி உணவுப் பொருள்கள் அனுப்பிவைப்பு!

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு ரூ. 67.70 கோடி மதிப்பிலான உணவுப் பொருள்கள் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார…

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்: அன்பில் மகேஷ்

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மதுரை…

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தப்படும்: மா.சுப்பிரமணியன்

சேலம், தஞ்சாவூர், திருச்சி அரசு மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் 250 ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.…

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன முறைகேடுகளை கண்டறிய குழு: கே.பாலகிருஷ்ணன்

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன முறைகேடுகளை கண்டறிய குழு அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.…

தமிழகத்தில் நெல் கொள்முதலை முன்னதாக தொடங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

வேளாண்மைக்கு சாதகமான பருவம் நிலவுவதால் தமிழகத்தில் நெல் கொள்முதல் காலத்தை முன்னதாக தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

அக்னிபாதை திட்டத்தில் தமிழக அரசு இரட்டை நிலைப்பாடா?: சீமான்

அக்னி பாதை திட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை முன்வைத்திருக்கிற திமுக அரசு, அதே கோரிக்கைக்காகப் போராடும் இளைஞர்கள்மீது வழக்குகளைத் தொடுக்கும் கொடுங்கோல் போக்கைக்…

மண் காப்போம் இயக்கத்துக்கு 320 கோடி பேர் ஆதரவு: ஜக்கி வாசுதேவ்

மண் காப்போம் இயக்கத்துக்கு இதுவரை 320 கோடி பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ்…

கேப்டன் விஜயகாந்த் என் அருமை நண்பர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கால்களில் உள்ள 3 விரல்கள் அகற்றப்பட்டு உள்ள நிலையில், அவர் உடல் நலம்பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்: ஓ.பி.எஸ்

அதிமுகவில் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கு நிலவி வருவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம்…

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு: தமிழக அரசு

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது.…

விசாரணை அறிக்கையை எஸ்.பி.வேலுமணிக்கு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில், முந்தைய ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை…

அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. என்றுமே தலையிடாது: அண்ணாமலை

அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. என்றுமே தலையிடாது, என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறினார். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள…

பொதுத் தேர்வில் வட மாவட்டங்கள் இந்த ஆண்டும் பின்னடைவு: ராமதாஸ்

பொதுத் தேர்வில் வட மாவட்டங்கள் வழக்கம் போலவே இந்த ஆண்டும் கடைசி இடங்களையே பிடித்திருப்பது கவலையளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…