ரத்த தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

ரத்த தானத்தில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது என்றும் 100 சதவீத இலக்கை எட்ட அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வர…

வாச்சாத்தி தீர்ப்பு எளிய மக்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்துக்கு ஒரு பாடம்: திருமாவளவன்

வாச்சாத்தி தீர்ப்பு எளிய மக்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்துக்கு ஒரு பாடம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்து…

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பணமோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட…

கிருஷ்ணகிரியில் கர்நாடகா பேருந்தை சிறை பிடித்த நாம் தமிழர் கட்சியினர்!

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாம் தமிழர் கட்சியினர் இன்று கண்டனப்…

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வேல்முருகன் கைது!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உட்பட அக்கட்சியைச் சேர்ந்த 100க்கும்…

நம்பிக்கை துரோகத்தின் சின்னம்தான் பண்ருட்டி ராமச்சந்திரன்: கே.பி.முனுசாமி

நம்பிக்கை துரோகத்தின் சின்னம்தான் பண்ருட்டி ராமச்சந்திரன் என்று அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கொந்தளிப்புடன் தெரிவித்தார். இது குறித்து கிருஷ்ணகிரி…

நடிகர் கமலஹாசனின் பூர்வீகம் பரமக்குடி அல்ல: சாட்டை துரைமுருகன்

நடிகர் கமல்ஹாசனின் பூர்வீகம் தமிழ்நாட்டின் பரமக்குடி அல்ல; கர்நாடகாவின் ஹாசன் பகுதி என நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன்…

காவிரி விவகாரமே திமுக, காங்கிரஸ் அரசுகளின் திட்டமிட்ட சதிதான்: நாராயணன் திருப்பதி!

அதிகாரத்திற்கு வருவதற்காக, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து இரு மாநில மக்களிடையே பிளவை உருவாக்கும் சதித்திட்டமே தற்போதைய காவிரி விவகாரம்…

மகளிர் மசோதா நடைமுறைக்கு வர பலவருடங்களாகும்: ப.சிதம்பரம்

மகளிர் மசோதா சட்டமாகியிருக்கலாம். ஆனால் இது நடைமுறைக்கு வர பலவருடங்களாகும். இது ஒரு கேலியான மாயை என்று காங்கிரஸ் மூத்த தலைவர்…

ஆசிரியர்கள் போராட்டத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: முத்தரசன்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை அழைத்து பேசி சுமூக தீர்வுக்கு அரசு முயலவேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்…

எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் அரசு மரியாதையுடன் பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம்!

மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் உடல் நல்லக்கடக்கம் செய்யப்பட்டது. 30 குண்டுகள் முழுங்க எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை…

அக்டோபர் 1 முதல் பொதுக்குழு, கிராம கூட்டங்கள் நடத்த பாமகவினருக்கு ராமதாஸ் உத்தரவு!

வரும் அக். 1ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 6 நாட்களுக்கு பொதுக்குழு, கொடியேற்றும் நிகழ்ச்சிகள், ஒன்றிய, கிராம கூட்டங்கள் உள்ளிட்ட…

அண்ணாமலையை முதல்வராக்க பாஜக வலியுறுத்தியதால் கூட்டணி முறிவு: கேசி கருப்பணன்

2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக ஏற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதால்தான் அதிமுக கூட்டணியை…

சென்னையில் ஆசிரியர்களின் போராட்டத்தில் ஆசிரியர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு!

ஆசிரியர்களின் போராட்டம் வலுத்து வரும்நிலையில், 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்ததால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. சம வேலைக்கு சம…

அக்டோபர் 6ஆம் தேதி திமுக அரசைக் கண்டித்து கடலூரில் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி!

அதிமுக சார்பில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி திமுக அரசைக் கண்டித்து கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.…

காவிரி பிரச்னைக்கு தீர்வு காண முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்: வானதி

காங்கிரஸ் கட்சியும், இண்டியா கூட்டணியும் கூட்டாட்சி தத்துவத்திற்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு காவிரி பிரச்னையை கர்நாடக காங்கிரஸ் அரசு…

100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு திட்டமிட்டு கருணை கொலை செய்கிறது: காங்கிரஸ்

100 நாள் வேலை திட்டத்தை சக்கர வியூகத்தில் சிக்க வைத்து, அதை திட்டமிட்டு கருணை கொலை செய்யும் பணியில் மத்திய அரசு…

வாய்ச்சவடாலை தவிர துரைமுருகனுக்கு எதுவும் தெரியாது: பிரேமலதா!

தேமுதிகவை இதுவரை எந்தக் கட்சியும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. வாய்ச்சவடாலை தவிர துரைமுருகனுக்கு எதுவும் தெரியாது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 2024…