முல்லை பெரியாறு அணை பணியாளர்களுக்கு 6 செயற்கைகோள் போன்!

முல்லை பெரியாறு அணை பணியாளர்களுக்கு 6 செயற்கை கோள் செல்போன்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி…

ஈரோடில் சிறுமியின் கருமுட்டை விற்பனை: மேலும் ஒருவர் கைது!

ஈரோடில் சிறுமியின் கருமுட்டை விற்கப்பட்ட விவகாரத்தில், மேலும் ஒருவரை, போலீசார் கைது செய்தனர். ஈரோடில், 16 வயது மகளை வளர்த்து வந்த…

தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது: சேகர் பாபு

சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம், தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். கடலூா்…

கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர்!

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். மாவட்ட நீதிபதிகளாக இருந்த ஜி.சந்திரசேகரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன்,…

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு!: மத்திய அரசு கடிதம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும்படி, தமிழக அரசுக்கு, மத்திய சுகாதாரத் துறை…

மாநில உரிமைகளுக்காக அண்ணாமலை போராட தயாரா?: அன்புமணி ராமதாஸ்

மாநில உரிமைகளுக்காக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போராட தயாரா என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் பா.ம.க.…

அ.தி.மு.க.வுக்கு வி.பி.துரைசாமி சான்றிதழ் அளிக்க தேவை இல்லை: எடப்பாடி பழனிசாமி

வி.பி.துரைசாமி அ.தி.மு.க.வுக்கு சான்றிதழ் அளிக்க தேவை இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து அ.தி.மு.க.வை விட,…

அரசு ஊழியர்களுக்கு 2.9 சதவீத வட்டி, தமிழக அரசே காரணம்: அண்ணாமலை

ஓய்வூதிய நிதி வைப்பின் தவறான கொள்கையால், தமிழக அரசு ஊழியர்கள் ஆண்டுக்கு 2.9 சதவீத வட்டி குறைவாக பெறுவதற்கு தமிழக அரசே…

தமிழ்நாட்டில் அரசியல் வளர்ந்ததே கல்லூரிகளில்தானே: ராமதாஸ்

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் அரசியல் சார்ந்த செயல்பாடுகளுக்கு அதன் பதிவாளர் தடை விதித்ததற்கு பாட்டாளி மக்கள்…

மறைமுக லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

ஆன்லைன் விளையாட்டு, மறைமுக லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்…

தமிழகத்தில் இருந்து 6 பேர் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு!

தமிழகத்தில் இருந்து தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் சார்பில் 6 பேர் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு…

சென்னையில் இனி ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

தமிழக அரசு சார்பில் சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது…

கருணாநிதி பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாட்டம்!

கருணாநிதியின் பிறந்தநாள் அரசு விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது. ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை…

அமைச்சர்களின் ஊழல் பட்டியலை 5-ந் தேதி வெளியிடுவோம்: அண்ணாமலை

தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை 5-ந் தேதி வெளியிடுவோம் என்று தாராபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க.மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். மத்திய…

கச்சத்தீவை மீட்க இதுவே சரியான தருணம்: தேமுதிக

கச்சத்தீவை மீட்க இதுவே தருணம். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் தேமுதிக மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.…

தமிழகத்தில் திராவிட மாடலுக்கு மாற்று தேசியம் தான்: எச்.ராஜா

தமிழகத்தில், திராவிட மாடலுக்கு மாற்று தேசியம் தான் என பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்தார். சிவகங்கையில் எச்.ராஜா நேற்று…

ஆளுநர் மாளிகையில் கவர்னருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப் பட்டு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையிலுள்ள சட்ட மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவியை…

சீன நாட்டு தூதர் மாமல்லபுரம் வருகை தந்தார்!

இந்தியாவுக்கான சீனா நாட்டு தூதர் சன் விதாங் மாமல்லபுரம் வருகை தந்தார். இந்தியாவுக்கான சீன நாட்டு தூதர் சன் விதாங் தலைமையில்…