முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதால் சுற்றுச்சூழலில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது: கேரளா

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதால் சுற்றுச்சூழலில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று கேரள அரசு நியமித்த தொழில்நுட்பக் குழு சமீபத்தில்…

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாதுகாப்புக்கு பெண் கமாண்டோக்கள்!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாதுகாப்புக்கு பெண் கமாண்டோக்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். முதல்வா் என்ற அடிப்படையில் மு.க. ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழக காவல்துறை…

தமிழகத்திற்கு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை வழங்க தயாநிதி மாறன் எம்பி வலியுறுத்தல்!

தமிழகத்திற்கான ரூ.10,879 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு விரைவில் வழங்க வேண்டும் என, மத்திய சென்னை திமுக எம்பி…

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன்…

அம்பேத்கர் படத்துக்கு காவி வண்ணம்: விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!

அம்பேத்கர் படத்துக்கு காவி வண்ணம் பூசியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அம்பேத்கர் படத்துக்கு…

பழைய ஓய்வூதிய திட்டம் தமிழகத்தில் எப்போது சாத்தியமாகும்?: ராமதாஸ்

அரசு ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான பழைய ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் எப்போது செயல்படுத்தப்படப் போகிறது என்று பாமக…

இந்தியாவின் சுதந்திர வரலாற்றையே நாம் திருத்தி எழுதணும்: ஆளுநர் ரவி!

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாறு என்பது காங்கிரஸை மட்டும் மையப்படுத்தி ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அதை நாம் திருத்தி எழுத…

உதயநிதி ஸ்டாலின் வரும் டிசம்பர் 14 ஆம் தேதி அமைச்சராக பதவியேற்கிறார்!

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வரும் டிசம்பர் 14 ஆம் தேதி அமைச்சராக பதவியேற்கிறார் என ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ…

குஜராத் சென்ற ஓ.பன்னீர்செல்வம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவுடன் சந்திப்பு!

குஜராத் சென்ற ஓ பன்னீர்செல்வத்திற்கு பாஜக மூத்த தலைவர்கள் பலர் சிறப்பு மரியாதையை கொடுத்துள்ளனர். குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக மாபெரும்…

தி.மு.க. அரசு மீதான அதிருப்தி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்: டி.டி.வி.தினகரன்

தி.மு.க. அரசு மீதான அதிருப்தி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று டி.டி.வி. தினகரன் கூறினார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில்…

இலங்கை சிறையிலிருந்து புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேர் விடுதலை!

இலங்கை சிறையிலிருந்து புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து 300-க்கும்…

சென்னை மேயர் காரில் தொங்கியபடி சென்றது வருத்தம் அளிக்கிறது: ஜெயக்குமார்

சென்னை பெண் மேயர் காரில் தொங்கியபடி சென்றது வருத்தம் அளிக்கிறது என்று, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். மாண்டஸ் புயல் காரணமாக…

அரபிக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

அரபிக்கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர்…

வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு: அமைச்சர் ஐ.பெரியசாமி அப்பீல் மனு தள்ளுபடி!

வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ்…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு வாபஸ்!

தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் தரமற்ற பால் விற்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிய விவகாரத்தில், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு…

சென்னை மேயர் பிரியா மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

முதல்வர் ஸ்டாலின் கான்வாயில் தொங்கியபடி பயணம் செய்த சென்னை மேயர் பிரியா மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மாண்டஸ்…

புதுச்சேரியில் திமுக ஆட்சி அமையும்: முதல்வர் ஸ்டாலின்

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நல்லவர்தான். ஆனால் வல்லவர் இல்லை என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். புதுச்சேரி முன்னாள் அமைச்சரும்,…

பாஜக அரசு சமூக நீதியை ஒழித்துக் கட்ட முயற்சிக்கிறது: ரவிக்குமார் எம்.பி.

மத்திய பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது பாஜக அரசு சமூக நீதியை ஒழித்துக் கட்ட முயற்சிக்கிறது என்பதை காட்டுவதாக ரவிக்குமார்…